Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இந்த 6 வங்கிகளின்…. பாஸ் புக் செல்லாது…. அதிரடி அறிவிப்பு…!!!

பெரும்பாலான வங்கிகளில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தேனா பேங்க், விஜயா பேங்க், கார்ப்ரேஷன் பேங்க், ஆந்திரா பேங்க், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், அலகாபாத் வங்கி ஆகிய வங்கிகள் இன்று இணைக்கப்படுகின்றன. இதனால் இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஐஎஃப்எஸ்சி கோடு, காசோலை புத்தகம், வங்கி புத்தகம் ஆகியவற்றை புதிதாக மாற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை […]

Categories

Tech |