Categories
தேசிய செய்திகள்

ALERT: 3 நாட்கள் இயங்காது….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தொழிலாளர் நல ஆணையத்துடன் சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில்,திட்டமிட்டபடி வருகின்ற ஜூன் 27ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தம் இருக்கும் என வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பென்ஷன் தொகையில் முன்னேற்றம்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட ஐந்து முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் ஜூன் 25 4-வது சனிக்கிழமை, ஜூன் 26 ஞாயிறு விடுமுறை என்பதால் மூன்று நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: மக்களே ..! இந்த தினத்தில் வங்கிகள் இயங்காது….. முக்கிய அறிவிப்பு….!!!!!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய முறையை மாற்றி அமைக்க வேண்டும் எனவும், அதில் உள்ள சில ஓய்வூதிய முறைகளில் திருத்தம் செய்ய வேண்டுமெனவும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை பழையபடி அமல்படுத்த வேண்டும் எனவும், வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி இருக்க வேண்டும். அதாவது வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளனர். அதாவது, ஐக்கிய வங்கி யூனியன் கூட்டமைப்பு (யுஎப்பியூ), 9 வங்கியூனியன்களைக் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… 4 நாட்கள் வங்கிகள் இயங்காது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதால் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என கூறப்படுகிறது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்ட அதன் மூலம் நிலுவை தொகையை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல் […]

Categories

Tech |