Categories
தேசிய செய்திகள்

வங்கியில் பர்சனல் லோன் வாங்க போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?….. இதோ முழு விவரம்…..!!!

இன்றைய காலகட்டத்தில் அவசர தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டும் என்றால் அனைவரும் வங்கியை நாடித்தான் செல்கிறோம். வங்கிகளில் தனிநபர் கடன் பெறுவதற்கு எதையும் அடமான வைக்க வேண்டிய அவசியம் இல்லை.சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பெரும்பாலான வங்கிகள் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன. இருந்தாலும் குறைந்த பட்டியில் தனிநபர் கடன் வழங்கும் சில வங்கிகளும் உள்ளது. அதன்படி குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கும் வங்கிகளில் ஒன்றுதான் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட் செய்ய போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?….. இதோ முழு விவரம்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அவ்வாறே பிக்சர் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பல்வேறு வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி நாட்டின் முன்னணி வங்கிகளில் பிக்சர் டெபாசிட் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பதை இந்த […]

Categories

Tech |