Categories
தேசிய செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட் செய்ய போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சிட்டு போங்க….!!!!

இந்தியாவில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.40% ஆக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக முன்னணி வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. எனவே நீங்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு முன்பு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்வது நல்லது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு […]

Categories

Tech |