நாடு முழுவதும் 7 நாட்கள் வங்கிகள் எதுவும் செயல்படாது என்று அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான பணிகள் இருந்தால் உடனே அதனை விரைந்து முடித்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாடு முழுவதும் மார்ச் 27 முதல் 29 வரை வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்படும். அதற்கு இடையில் இரண்டு நாட்கள் மட்டுமே வங்கி சேவை தொடரும். அதன்படி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஹோலிபண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தனியார் […]
Tag: வங்கிகள்
நாடு முழுவதும் 7 நாட்கள் வங்கிகள் எதுவும் செயல்படாது என்று அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான பணிகள் இருந்தால் உடனே அதனை விரைந்து முடித்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாடு முழுவதும் மார்ச் 27 முதல் 29 வரை வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்படும். அதற்கு இடையில் இரண்டு நாட்கள் மட்டுமே வங்கி சேவை தொடரும். அதன்படி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஹோலிபண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தனியார் […]
நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகள் மூடப்படும் என அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏதாவது வங்கியில் முக்கிய வேலை இருந்தால் இந்த மாதத்தின் இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் முடித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது. அதன்படி ஏப்ரல் 1 வருடாந்திர கணக்கு சரிபார்ப்பு, ஏப்ரல் 2 புனித […]
நாடு முழுவதும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை வங்கிகள் இரண்டு நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த வாரம் வங்கிகள் தனியார் மயமாக்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் நாடு முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டனர். அதுமட்டுமன்றி ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்பிறகு வங்கிகள் தனியார் மயமாக்கபடாது என […]
வங்கி கடன் கிரெடிட் கார்டு மற்றும் கல்வி கடன் வாங்கி இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். வங்கி கடன் கிரெடிட் கார்டு போன்றவற்றை கடன் வாங்கி இருந்தால் அதில் சிவில் நடைமுறைகளை முக்கியமாக பின்பற்ற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வாடிக்கையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறை. கடன் தவணையை கட்ட தாமதமானால் அதற்கு முறையாக செல்போனில் அழைத்து கேட்கலாம், அல்லது கடிதம் […]
புதிய IFSC code, புதிய செக் புக், புதிய அக்கவுண்ட் நம்பர், புதிய ஏடிஎம் போன்றவை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வங்கிகளில் மாறப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய வங்கிகளுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருவதால் இந்த எட்டு வங்கிகளில் பழைய செக் புக் போன்றவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக பேங்க் ஆஃப் பரோடா பேங்க், விஜயா பேங்க் ஆகிய […]
புதிய IFSC code, புதிய செக் புக், புதிய அக்கவுண்ட் நம்பர், புதிய ஏடிஎம் போன்றவை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வங்கிகளில் மாறப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய வங்கிகளுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருவதால் இந்த எட்டு வங்கிகளில் பழைய செக் புக் போன்றவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக பேங்க் ஆஃப் பரோடா பேங்க், விஜயா பேங்க் ஆகிய […]
இன்றும் நாளையும் பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் எந்தெந்த சேவைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம் . பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வங்கி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்படும். இதனால் வங்கி ஊழியர்கள் நிலை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் இது […]
புதிய IFSC code, புதிய செக் புக், புதிய அக்கவுண்ட் நம்பர், புதிய ஏடிஎம் போன்றவை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வங்கிகளில் மாறப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய வங்கிகளுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருவதால் இந்த எட்டு வங்கிகளில் பழைய செக் புக் போன்றவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக பேங்க் ஆஃப் பரோடா பேங்க், விஜயா பேங்க் ஆகிய […]
நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்ட அதன் மூலம் நிலுவை தொகையை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக […]
நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அதன்படி […]
இந்தியாவில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம். கோடக் மகேந்திரா 6.65%, […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாக பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க வங்கி பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சோதனைகள் முடக்கி விடப்பட்டுள்ள நிலையில் உரிய ஆவணங்களின்றி வரப்பட்ட பல கோடி […]
மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதியில் வங்கிகள் இயங்காது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மாதம் சில வங்கிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கமும், ஐக்கிய வங்கி சங்கங்கள் மன்றமும் வரும் 15 மற்றும் 16 ஆம் தேதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் […]
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து வருகின்ற மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்ட அதன் மூலம் நிலுவை தொகையை ஈடுகட்ட அரசு […]
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். இந்த மாதத்தில் வங்கி தொடர்பான எந்த வேலையாவது நீங்கள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், அதனை உடனே முடித்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மொத்தம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். அதன்படி மார்ச் 11 மகா சிவராத்திரி, மார்ச் 29, மார்ச் 30 ஹோலி விடுமுறை, மார்ச் […]
மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்கும், எத்தனை நாட்கள் இயங்காது என்பதை பற்றி பார்ப்போம். ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மொத்தம் பதினோரு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 5- மிசோரத்தில் உள்ளூர் விடுமுறை, 11- மகாசிவராத்திரி, 22- பீகாரில் வங்கி விடுமுறை, 29, 30- ஹோலி விடுமுறை, 2 சனிக்கிழமை, 4 ஞாயிற்றுக்கிழமை சேர்த்து 11 நாட்கள் விடுமுறை நாட்களில் வங்கிகள் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் […]
அவசர கால கடன் திட்டத்தின் மூலமாக சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் அதிக அளவு கடன் வழங்கியதாக ஆய்வு ஒன்று கூறப்படுகிறது. இந்திய பொருளாதாரத்தின் மூலம் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இவைகளின் கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது . அதை மீட்டெடுக்கும் வகையில் அரசு தரப்பில் இருந்து அவசர கால கடன் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு தனிநபர் முதலாளிகள், […]
இந்தியா முழுவதிலும் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்குவது ஆக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய ஐக்கிய மன்றம் வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் நாட்டின் 9 வங்கி தொழிற்சங்கங்களை சேர்ந்த பல லட்சம் பணியாளர்கள் ஈடுபடுவர் என்பதால் முழு நாட்டையும் பாதிக்கும் நிலை […]
இந்தியாவில் சில வருடங்களாக வங்கிகள் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதன் காரணத்தால் பல வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு, வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வங்கி சொத்து மற்றும் வர்த்தகத்தை மறு சீரமைப்பு போன்ற செயல்பாடுகளை செய்து வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரு வங்கி திவால் அல்லது வங்கி மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலம் வங்கியில் டெபாசிட் பணம் திரும்பப் பெற முடியாமல் போனாலும் […]
முன்பு தபால் நிலையங்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தினை தற்போது வங்கிகளும் வழங்கி வருகின்றன. இதில் எஸ்.பி. ஐ வங்கி இந்த வைப்பு நிதி கணக்குகளுக்கு நல்ல வட்டியை வழங்குகிறது. இந்த ரெக்கரிங் டெபாசிட் கணக்குகளில் தனிநபர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பணம் செலுத்தி வர வேண்டும். இந்த திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் எவ்வளவு? அஞ்சல் அலுவலகம் அல்லது எஸ்.பி.ஐ வங்கி எது சிறந்தது என்பதை பார்க்கலாம். எஸ்.பி.ஐ வங்கியில் 1 வருடம் […]
வங்கி toll-free எண்களை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடந்து வருவதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி அவர்களின் வங்கிக் கணக்கைக் கேட்டு மோசடியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. வங்கி எண்கள், மொபைல் எண்களைபோல், போலி எண்களை பயன்படுத்தி புதிய மோசடியை நடத்திவருகின்றனர். ரிசர்வ் வங்கியின் டிபார்ட்மென்ட் ஆஃப் சூப்பர் விஷன், மத்திய அலுவலகம் சைபர் பாதுகாப்பு மற்றும் அதன் குழு வழங்கிய தகவலின்படி டோல் பிரீ எண்களைப்போல, […]
தபால் துறையில் தற்போது எல்லாம் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இனி நேரடியாக வங்கிக்கு வர தேவை இல்லை என்று அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தபால் துறை வளர்ச்சி சற்று பாதித்திருக்கின்றது காரணம் மற்ற வங்கிகள் அதிக அளவில் இருப்பதால் தான். கடந்த சில மாதங்களாக தபால் துறையின் வளர்ச்சி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தபால் அலுவலக சேமிப்பு வங்கி ஏப்ரல் மாதத்தில் மற்ற வங்கி கணக்குடன் இணைக்கப்படும். மேலும் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக்க படும். […]
நாடு முழுவதும் காசோலை மோசடியை தடுக்க வங்கிகளில் புதிய பாதுகாப்பு முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். வங்கி என்பது நம்முடைய பண பரிமாற்றம் மற்றும் கடன் தேவைக்கு பயன் படுகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதை போல, காசோலை வாயிலாக மோசடிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனால் போலியான காசோலைகளை தயாரித்து அதன் மூலம் நிதி மோசடி செய்து […]
எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக நேற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் […]
இனி ஏடிஎம்மில் குறிப்பிட்ட கட்டணம் இல்லை என்றால் பண பரிவர்த்தனை செய்யப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளது. முன்னொரு காலத்தில் மாத சம்பளம் அல்லது நாள் சம்பளம் வாங்கும் போது வாரக் கடைசியில் மாத கடைசியில் சம்பளத்தை கையில் கொடுப்பார்கள். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்னர் வங்கிகளில் சம்பளத்தை போடத் தொடங்கினர். இதன் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமே நடைபெற்றது. பின்னர் ஏடிஎம் என்ற வசதிக்கு பிறகு பணம் அனைத்தையும் ஏடிஎம்மில் இருந்து எடுக்க முற்பட்டது. தற்போது பணமில்லா […]
வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தேவைகளை உடனே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளன. அதனால் வங்கி தொடர்பான எந்த வேலையையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை முன்கூட்டியே முடிப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை, 26 ஆம் தேதி 4வது சனிக்கிழமை விடுமுறை, 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை […]
நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளை முதல் 27-ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக 25 ஆம் தேதியிலும், 4வது சனிக்கிழமை என்பதால் 26-ம் தேதியும், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் வங்கிகள் மூன்று நாட்கள் செயல்படாது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான பிரச்சினைகளை இன்றே தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் […]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பில் புது அப்டேட் குறித்து இதில் பார்ப்போம். வாட்ஸ்அப் செயலியானது இன்று அனைவரது ஸ்மார்ட் போன்களிலும் இன்றியமையாத இடத்தை பெற்றுள்ளது. இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தேவைக்கேற்ப பயன்படுத்தி வருகின்றனர். முதலில் தகவலை பரிமாறுவதற்கு மற்றும் பயன்பட்டு வந்த நிலையில் இந்நிறுவனம் நிறைய அப்டேட்களை மக்களுக்கு கொடுத்துள்ளது. ஸ்டேட்டஸ் வைப்பது, ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசுவது போன்று அப்டேட்களை செய்து வந்தது. தற்போது […]
ஒரு பெரிய வங்கி மோசடியில் நாட்டின் முக்கிய வங்கிகள் 500 கோடி ரூபாய்க்கு மேலே ஏமாற்றப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வங்கி மோசடிகள் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவு இரண்டு தனித்தனியான வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு 452.62 கோடி, பேங்க் ஆப் பரோடா 73 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு மோசடி செய்த குற்றச்சாட்டின் பெயரில் […]
மக்கள் அனைவரும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியே வங்கிகள் செய்து கொடுத்துள்ளனர். அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விவரம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. கோடக் மகேந்திரா […]
ஜனவரி முதல் காசோலைகளை பாசிடிவ் பே என்ற பாதுகாப்பு முறையை அமல்படுத்த உள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளது. காசோலை மோசடிகளை தடுக்கும் விதத்தில் வரும் 1ஆம் தேதி முதல் பாசிட்டிவ் பே என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது, இதன்படி காசோலையை வழங்குபவர்கள், அதன் எண், தொகை, நாள், காசோலை பெறும் நபர், காசோலையின் முன் பின் பக்கம் ஆகியவற்றை தாம் கணக்கு வைத்துக்கொள் வங்கிக்கு அனுப்ப வேண்டும். 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கப்படும் காசோலைகளில் […]
காசோலை மோசடிகளை தடுக்கும் வகையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து காசோலைக்கும் பாசிட்டிவ் பே பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படுகிறது. வங்கியின் காசோலை மோசடிகளை தடுக்கும் வகையில் வருகின்ற ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பாசிடிவ் பே என்ற புதிய பாதுகாப்பு நடைமுறை அமல் படுத்தப்படுகிறது. அதன்படி காசோலையை வழங்குபவர்கள், அதன் எண், தொகை, நாள், காசோலை பெரும் நபர், காசோலையின் முன் மற்றும் பின்பக்க படம் ஆகியவற்றை தாம் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு அனுப்ப […]
அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 500 இருப்பு வைத்து இருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி டிசம்பர் 12 இன்று முதல் அமலுக்கு வரும். இந்தியா போஸ்ட்டை பொறுத்தவரை இப்போது சேமிப்பு கணக்கில் குறைந்தது ரூபாய் 500 வைத்திருக்கவேண்டும். இதுதொடர்பாக இந்திய தபால் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை வைத்திருப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு கட்டணத்தை தவிர்ப்பதற்காக 12.12.2020க்குள் தபால் அலுவலக […]
நமக்கு ஸ்பேம் அழைப்புகள் மூலம் தொல்லை தருவதில் இந்தியாவிற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. நாம் அனைவருக்குமே மிகப் பெரிய தொல்லையாக இருப்பது இந்த ஸ்பேம் அழைப்புகள் தான். தேவையில்லாத நேரத்தில் பல்வேறு வங்கிகள், நிறுவனங்களிடம் இருந்து அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. இப்படி மக்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளின் அடிப்படையில் உலக அளவில் தரவரிசைப் பட்டியலை ட்ரூ காலர் நிறுவனம் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் ஸ்பெயின் […]
யூனியன் வங்கி தனது ஏடிஎம் இயந்திரத்தில் ரூபாய் 2000 நோட்டுகளுக்கு பதில் 500 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளை அதிகம் நிரப்பி வருகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்றும், 2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி, s.b.i. உள்ளிட்ட மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏடிஎம் இயந்திரங்கள் இனி 2000 […]
வங்கிகளில் இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. புதிய விதியின்கீழ் இனி Real Gross Settlement ( RTGS) வசதி 24 மணி நேரமும் கிடைக்கும். வார நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். RTGS மூலம் நிதி பரிமாற்றம் வேகமாக நடக்கும். குறைந்தபட்சம் ரூபாய் இரண்டு லட்சம் வரையிலான நிதியை பரிமாற்ற முடியும். மேலும், காலை 8 – 11 வரை […]
டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை பற்றி இதில் பார்ப்போம். பொதுவாக நாட்டின் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்றும் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை. இது தவிர பல்வேறு பொது மற்றும் மாநில பிராந்திய விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படுகின்றன. அதன்படி இந்த டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கலை பார்க்கலாம். டிசம்பர் 1 – மாநிலமாக உருவான நாள் – நாகலாந்து, சுதேச நம்பிக்கை நாள் – […]
இந்தியா முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் இந்தியா முழுவதிலும் உள்ள 10 யூனியன்களை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்களவையில் தொழில்களைச் சுலபமாக்குவதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. அந்த சட்டம் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளது. மேலும் அந்த சட்டத்தினால் 75 சதவீத […]
நிவர் புயல் காரணமாக நாளை ஒருநாள் வங்கிகள் இயங்காது என முதலமைச்சர் அறிவித்துள்ளார். நிவர் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்த புயல் இன்று மாலை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் நாளை காரைக்கால் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் […]
தமிழகத்தில் வங்கிகளில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் வங்கிகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அந்த விதிகள் பரி மாற்றத்துடன் தொடர்புடையவை. புதிய விதியின் கீழ் இனி real time cross settlement வசதி 24 மணி நேரமும் கிடைக்கும். அதன் மூலமாக நிதி பரிமாற்றம் வேகமாக நடக்கும். அதனால் குறைந்த பட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான நிதியை பரிமாற்றம் செய்ய முடியும். […]
வங்கிக்கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டியாக விதித்த தொகையை நவம்பர் 5ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அனைத்து தொடக்கநிலை கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அவ்வாறு வழங்கும் தொகைக்கு ஈடான […]
தங்களுடைய அன்றாட தேவைகளுக்காகவும், தவிர்க்க முடியாத சூழலில் பொதுமக்கள் வங்கிகளிடமிருந்தும், நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன் வாங்கி வாழ்க்கையை சமாளித்து வந்தனர். கொரோனா பேரிடர் காலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, இந்த கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத இன்னலுக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில்தான் மத்திய – மாநில அரசுகள் மக்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ரிசர்வ் வங்கி மக்களிடம் கடனுக்கான வட்டி வசூலிக்க கூடாது என்று தெரிவித்திருந்தது தற்போது அதற்கான உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும், […]
கொரோனா தொற்றினால் இலங்கையில் 49 வங்கிகள் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது இலங்கையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் அந்நாட்டில் 49 வங்கிகளை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூடப்படும் 49 வங்கிக் கிளைகளிலும் கொடுக்கல் வாங்கல்கள் நடக்காது என்றும், டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களையும் ஏடிஎம் இயந்திரங்களையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூடப்பட இருக்கும் வங்கிகளின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்காம் கட்ட தளர்வில் வங்கிகள் எந்தெந்த நாட்களில் செயல்படும் என்பது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். அந்த வகையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் சில முக்கிய தளர்வகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இந்த நான்காம் கட்ட தளர்வில் வங்கிகள் குறித்து தமிழக அரசு தற்போது சில முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளது. வங்கிகள் நம்முடைய பணத் தேவையைப் பூர்த்தி […]
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் செய்யவுள்ளதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் வங்கிகளில் 100% ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். பொதுமக்களுக்கு அனைத்து சேவைகளும் தங்குதடையின்றி வழங்கப்படும் என மாநில வங்கியாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்த முடிவுக்கு தற்போது வங்கி ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன்படி, பொது போக்குவரத்து தொடங்காத நிலையில் வங்கிகளில் 100% ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வரும் 20ஆம் தேதி […]
இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வங்கி சேவை கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக்சிஸ் வங்கி, கொடாக் மகேந்திரா, மகாராஷ்டிரா வங்கி, ஆர்.பி.எல் ஆகிய வங்கிகளில் குறைந்தபட்சம் நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்ப செலுத்துவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு இழந்து மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில், வங்கியின் இந்த அறிவிப்பு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைகளில் […]
இன்று முதல் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 3ம் தேதி வரை அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் […]
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்.பி.ஐ, எச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் ஆன்லைன் வங்கி மோசடி குறித்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் இரண்டு வகையான வைரஸ்கள் தற்போது நம்மை தாக்குகின்றன. ஒன்று, கொரோனா வைரஸ்(COVID-19) இன்னோன்று ஹேக்கர்கள் மற்றும் ஆன்லைன் மோசடி செய்பவர்கள். இரண்டு வைரஸ்களும் நம்மை கொள்ளும் என்பது நிதர்சனமான உண்மை. கொரோனா வைரஸ் நமது உயிரை எடுக்கும் மற்றும் ஒரு ஆன்லைன் மோசடி நிதி ரீதியாக தாக்கும். மக்கள் உழைத்து சம்பாதித்த […]