Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஐயோ…. எனக்கு தெரியாமல் போச்சே….! நகைகள் ஏலம் விடப்பட்டதால் வங்கியில் மயங்கி விழுந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி பகுதியில் முத்துக்குமார்- செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகல்நகர் பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செல்வராணி தனது நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் செல்வராணி தனது மகன் மணிகண்டனுடன் கடன் தொகையை செலுத்தி விட்டு நகைகளை மீட்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அடகு வைத்த சீட்டை வாங்கி பார்த்த அதிகாரிகள் நகைகள் ஏற்கனவே ஏலம் போனதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராணி நோட்டீஸ் அனுப்பாமல் நகைகளை […]

Categories

Tech |