Categories
மாநில செய்திகள்

மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு…. வங்கி அதிகாரி தற்கொலை…. பின்னணி என்ன?….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் வங்கி அதிகாரி மணிகண்டன் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். இதனிடையில் மணிகண்டன் தீராத கடன் தொல்லையால் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் விளையாட்டில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கிரெடிட் கார்ட் கிளைம் ரிவார்டு…. வங்கியிலிருந்து வந்த ஃபோன் கால்…. பண மோசடி….!!!

கரூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரி என்று கூறி பண மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறது. கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். நாகராஜன் ஆர் பி எல்  மற்றும் எஸ்பிஐ போன்ற வங்கிகளில் கிரெடிட் கார்டுகளை உபயோகித்து வருகிறார். மேலும் ஆர்பிஎல் வங்கி தலைமை அதிகாரி என்று போனில்  மர்மநபர் ஒருவர் ஏப்ரல் 12ஆம் தேதி செல்போன் மூலம் நாகராஜனை தொடர்பு கொண்டுள்ளனர். ஆகையால் நாகராஜான் வங்கி அதிகாரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனது உயிரையே நேர்த்திக்கடனாக கொடுத்த வங்கி அதிகாரி…!!

வேலை கிடைத்தால் பணம், தலைமுடியை இறைவனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவது வழக்கம், ஆனால் நாகர்கோவிலில் ஒருவர் தனது உயிரையே கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் அருகே எரும்புகாடு பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான நவீன். படித்து முடித்ததும் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார். நீண்ட தேடலுக்குப் பிறகு அண்மையில் மும்பையில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக அவருக்கு வேலை கிடைத்தது. மும்பை சென்று பணியில் சேர்ந்த நவீன் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இந்த […]

Categories

Tech |