Categories
தேசிய செய்திகள்

“வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்”….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தேவிதாஸ் துல்ஜபுர்கார் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் வங்கி நிர்வாகம் தனியாக முடிவெடுத்து நடவடிக்கை எடுப்பதாகவும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஆலோசனை நடத்துவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு மத்திய அரசின் தொழிலாளர் நல வாரியம் பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகம் கடைபிடிப்பதில்லை. இது போன்ற நடவடிக்கைகளில் கனரா வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, சோனாலி வங்கி, பெடரல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த 3 நாட்கள்….. பேங்க் செயல்படாது….. வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்….!!!!

5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது . வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், நிலுவையில் உள்ள இதர பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. வரும் 25-ஆம் தேதி 4-வது சனிக்கிழமை, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்…. சேவைகள் பாதிக்கும் அபாயம்….!!!!

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வருகின்ற 27 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஓய்வூதியத் திட்டத்தில் திருத்தங்கள்,தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜூன் 27ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு உள்ளிட்ட 9 வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! “இந்த 4 நாட்களுக்கு வங்கிகள் லீவு”….. ஊழியர்கள் ஸ்ட்ரைக்…..!!!!

மே 28ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எடுத்துவரும் முயற்சிகளை எதிர்த்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மே 30, 31 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.  பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எதிர்த்து இந்த வேலை […]

Categories
அரசியல்

மக்களே…..! இந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

மே 30, 31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதால் அன்று வங்கிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பல முறை இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு வேலை நிறுத்த போராட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 30, 31 ஆகிய நாட்களில் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்…… வங்கிச் சேவைகள் பாதிக்கும் அபாயம்….!!!

மே 30, 31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பல முறை இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு வேலை நிறுத்த போராட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 30, 31 […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் இந்த இரு நாட்களும் சேவை பாதிப்பு…. பிரபல வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்களும் பல்வேறு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சேர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளுள் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. இது தனது வாடிக்கையாளர்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊழியர்களின் கூட்டமைப்புகள் சேர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், இவ்விரு நாட்களும் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புதிய திட்டம் வேண்டாம்…. வங்கி ஊழியர்கள் கோரிக்கை…. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பை சார்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு அறிவித்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வுதிய திட்டத்தையே கொண்டு வர வேண்டும், வேலை சுமையை குறைக்கும் வகையில் காலி பணியிடங்களை குறைக்க வேண்டும். வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலை திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை (மார்ச்.7) மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம்…. வங்கி ஊழியர்கள் அறிவிப்பு….!!!!

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். பின்னர் நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழக அரசு நகைக்கடனை தள்ளுபடி செய்ய திட்டமிட்டது. இதையடுத்து நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் சங்க ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன் பிறகு நகைக்கடன் தள்ளுபடி குறித்த அரசின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து நகைக்கடன் பெற்றவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வட்டி கட்டுவதை நிறுத்திவிட்டனர். இதனால் பெரும் நஷ்டத்தை கூட்டுறவுத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்களின் ஓய்வூதியம் உயர்வு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒருவர் பெற்ற கடைசி சம்பளத்தில் 30 சதவீதத்தை குடும்ப ஓய்வூதியமாக குடும்பத்தினர் பெற்றுக் கொள்ளலாம். வங்கி ஊழியர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு வங்கிகளின் பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் வழங்கியுள்ளார். குடும்ப ஓய்வூதியம் உயர்வு, வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு…. மத்திய அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களை தொடர்ந்து வங்கி ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28 விழுக்காடு ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கும் இந்த மாதம் முதல் சம்பளம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி 25.69 விழுக்காட்டிலிருந்து 27.79 விழுக்காடு ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் வங்கி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்களுக்கு…. ரிசர்வ் வங்கி மகிழ்ச்சி தரும் அறிவிப்பு….!!!

ரிசர்வ் வங்கி (RBI) வங்கி ஊழியர்களுக்கான ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. முக்கிய பதவிகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 நாட்கள் அறிவிப்பு இல்லாத விடுப்பு அதாவது அச்சரிய விடுப்பு கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.  இந்த புதிய விதி, வணிக வங்கிகளைத்  தவிர, கிராமப்புற மேம்பாட்டு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். ரிசர்வ் வங்கியின்  2015 சுற்றறிக்கையின்படி, கருவூல செயல்பாடுகள், நாணய செஸ்ட், ரிஸ்க் மாடலிங், […]

Categories
மாநில செய்திகள்

முழுஊரடங்கு: தமிழகத்தில் வங்கி ஊழியர்கள் – வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதில் ஒருசில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மே 31-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் […]

Categories
தேசிய செய்திகள்

வேலைநிறுத்தம் வெற்றி… மத்திய அரசே பொறுப்பு… அதிரடி அறிவிப்பு…!!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

நாடுமுழுவதும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு… பொதுமக்கள் கடும் அவதி….!!!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் வங்கிகளில் இந்த சேவைகள் பாதிப்பு… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வாங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்இன்று  தொடங்கியது . இந்த போராட்டத்தில்  சுமார் 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்றனர் .  அதனால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற பல அரசு நடத்தும் வங்கிகள்,அவற்றின்  கிளைகள் மற்றும் அலுவலங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு   தாக்கத்தை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இன்று வங்கிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம்…. அதிர்ச்சி தரும் செய்தி…!!!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதால் பண பரிவர்த்தனை பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்கள் வேலைநிறுத்தம்… 4 நாட்களுக்கு வங்கி சேவைகளில் பாதிப்பு…?

ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொதுத்துறை வங்கிகள் நான்கு நாட்களுக்கு செயல்படாததால் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை எதிர்த்து மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இன்று இரண்டாவது சனிக்கிழமை, நாளை ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடக்க உள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் சிக்கிய வங்கி ஊழியர்கள்… மயிலாடுதுறையில் அதிரடி காட்டும் பறக்கும் படையினர்..!!

மயிலாடுதுறையில் வாகன சோதனையின் போது வங்கி ஊழியர்களிடம் இருந்து ரூ. 25 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறையில் உள்ள உளுத்துக்குப்பை மெயின் ரோட்டில் துணை தாசில்தார் வைத்தியநாதன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வங்கிகள் தனியார் மயமாக்குவதை எதிர்த்து… ராமநாதபுரத்தில் ஊழியர்கள் போராட்டம்..!!

ராமநாதபுரத்தில் வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ,வங்கி ஊழியர்கள் மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரதி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ,அரசுடமை வங்கி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்ட்ரல் வங்கி உதவி மேலாளரான  சிவகுமார் தலைமை தாங்கி நடத்தினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் செயல்பட்டன . ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள்  வங்கியிலுள்ள 145 லட்சம் கோடி மக்களின் சேமிப்பு […]

Categories
மாநில செய்திகள்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் ….!!

வங்கி ஊழியர்கள் வருகையை 50 சதவீதமாக குறைத்து திருத்தப்பட்டு வங்கி செயல்பாட்டு வழிமுறை வெளியிடப்பட்டதை தொடர்ந்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டது. அதில் வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மாநில வங்கியாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதர வங்கி நிர்வாக அதிகாரிகளுடன் தொழிலாளர் நலத்துணை ஆணையர் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் திருத்தப்பட்ட வழிமுறையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார். […]

Categories

Tech |