Categories
தேசிய செய்திகள்

இந்த பேங்கில் கடன் வாங்க போறீங்களா?…. அப்போ இதை கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை அதிகரித்தபின் பல்வேறு வங்கிகள் தங்களது கடன்களை விலையுயர்ந்ததாக மாற்றியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியும் அதன் கடன்களை விலை உயர்த்தி இருக்கிறது. அதன்பின் பல்வேறு வங்கிகளும் கடன்களை விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பணம்வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கென ரிசர்வ் வங்கியானது கடந்த வெள்ளிக்கிழமை ரெப்போ விகிதத்தை 0.50 % அதிகரித்தது. ஆனால் அதன்பின் பல்வேறு வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கியுள்ளது. இந்த வருடம் மே மாதத்திலிருந்து ரிசர்வ்வங்கி ரெப்போ விகிதத்தை 4 […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

அனைத்து கால வரம்புகளுக்கான கடன் வழங்குவதற்கான இறுதிநிலை செலவு (எம்சிஎல்ஆர்) விகிதத்தை இந்தியாவின் முன்னணி வங்கிகள் 10 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வங்கியில் கடன் பெறுபவர்கள் இனி வரும் மாதங்களில் மாதம்தோறும் செலுத்தும் இஎம்ஐ கட்டணம் உயரக்கூடும். பேங்க் ஆஃப் பரோடா :- ஏப்ரல் 12 முதல் பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் (BoB) 0.05 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் முன்பை விட வாடிக்கையாளர் வாங்கிய கடனின் EMI அதிகரிக்கும். ஸ்டேட் பேங்க் […]

Categories
மாநில செய்திகள்

தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!

தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிரந்தர நடை பாதை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகள் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ஒரு கோடி மதிப்பீட்டில் நிரந்தர நடை பாதை அமைக்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக்கடன்…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர், மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தரமாக மட நடைபாதை அமைக்கப்பட உள்ள நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டின் மர நடைபாதை அமைக்கப்படும். மேலும் சென்னை வள்ளுவர் கோட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிக்கடன் மோசடி…. புதிய நிபுணர் குழு நியமனம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் ரூ.3 கோடிக்கு மேற்பட்ட வங்கிக் கடன் மோசடி வழக்குகளை கண்காணிக்க புதிய நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கு முன்பு ரூ.50 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கி கடன் வழக்குகள் மட்டுமே நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இதனை ரூ.3 கோடிக்கு நிர்ணயித்து மத்திய பொருளாதார குற்றங்கள் கண்காணிப்பு ஆணையம் சிவிசி இதற்கான சட்டவிதிகளை திருத்தியுள்ளது. இதன் மூலம் வாராக் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும். […]

Categories
அரசியல்

செக்யூரிட்டி இல்லாமல் கடன்….. அதுவும் கம்மி வட்டியில்…. எந்தெந்த வங்கியில் கிடைக்கும்….? இதோ லிஸ்ட்…!!!

குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியலை பற்றி இதில் தெரிந்துகொள்வோம். கடன் வாங்கும்போது அதற்காக வங்கிகளில் ஏதாவது பிணை காட்ட வேண்டும். ஆனால் காட்ட முடியாதவர்கள் கடன் வாங்குவதற்கு தனிநபர் கடன் ஒரு சிறந்த வழி. ஏனெனில் தனி நபர்களுக்கு பிணை தேவை கிடையாது. பிணை தேவை இல்லை என்பதற்காக தனிநபர் கடன்களுக்கு வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. தனிநபர் கடன் வாங்குவதற்கு முன்பு ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டும். தனி நபர் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பர்சனல் லோன் வாங்கப் போறீங்களா?…. கட்டாயம் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க…. இதோ உங்களுக்கான பதிவு….!!!!

வங்கிகள் மட்டுமல்லாமல் பல்வேறு நிதி நிறுவனங்களும் தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றனர். மேலும் வாகனங்கள் வாங்குவதற்கும், தற்போது வாகன கடன்களை வங்கிகள் வழங்கி வருகிறது. சில காலங்களுக்கு முன்னர் வாகனம் வாங்குபவர்களுக்கு கடன் கிடைக்காமல் கார் பர்ஸ்னல் லோன் வாங்கும் வழக்கம் இருந்தது. தனிநபர் கடனை எந்த நோக்கத்திற்கும் உபயோகப்படுத்தலாம். ஆனால் கார் கடனை கார் வாங்குவதற்கு மட்டுமே உபயோகப்படுத்த முடியும். இந்த 2 கடன்களுக்கு மான வேறுபாடுகள் என்ன என்பதை கீழே பார்க்கலாம். தனிநபர் கடனில் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் இருக்கிறதா?…. வெளியான அதிர்ச்சி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலைய காரணம் காட்டி வங்கி கடன் தொகையை செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு புதிய கால அவகாச சலுகையை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வங்கி கடன்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

சிறு குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் தரவேண்டும் என மத்திய நிதி அமைச்சர் ரிசர்வ் வங்கியை வலியுறுத்த கோரி 12 மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 முதலமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: “தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு ஒற்றை அமைப்பாக மத்திய அரசே செயல்பட வேண்டும் என்ற கருத்தை மாநில முதல்வர்கள் பலர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கி கடன் இவ்வளவு ரூபாய்…? சிறந்த மாவட்டம் ஆகனும்…. கலெக்டரின் தகவல்…..!!

திருப்பத்தூரில் 4,214.91 கோடி ரூபாய் வங்கி கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்தியன் வங்கி, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் சிவன் அருள் வெளியிட இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் கிருஷ்ணராஜ் அதை பெற்றுக் கொண்டார். இதுகுறித்து கலெக்டர் சிவன் அருள் கூறியபோது  வங்கியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கால கடனுக்கு வட்டிக்குவட்டி…? உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

கொரோனா  காலத்தில் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி வசூல் செய்தால் அந்த தொகையை வாடிக்கையாளருக்கு திரும்ப அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. கொரோனா  காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கூடுதல் அவகாசம் வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை செய்தபோது கொரோனா காலத்தில் வங்கி கடனுக்கான காலத்தை ஆறு […]

Categories
தேசிய செய்திகள்

வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்யமுடியாது… வெளியான அதிரடி உத்தரவு…!!!

கொரோனா காலத்தில் தவணை செலுத்தாதவர்களின் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்யமுடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி சுமையால் பலரும் பாதிக்கப்பட்டனர். அப்போது வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்துவதில் மத்திய அரசு சலுகை அளித்து இருந்தது. ஆகஸ்ட் மாதம் வரை இஎம்ஐ செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. தவளை செலுத்தாத காலத்தில் சில வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்தன. அதனால் கடன்களுக்கான தவணையை நீட்டிக்கக் கோரிமற்றும் கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் வங்கி கடன் தள்ளுபடி… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110கோடி பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். விவசாயிகள் புயல் காரணமாக படும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வந்தாலும், கூட்டுறவு வங்கிகளில் இருக்கக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் வட்டி தள்ளுபடி… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து வகை கடனுக்கு வட்டியை தள்ளுபடி செய்யமுடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தங்களின் அன்றாட செலவுக்கு திண்டாட்டம் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் நலனை […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே வங்கி கடனுக்கு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அதிரடியாக அறிவித்துள்ளார். நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்களின் அவசர காலங்களில் வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். இந்நிலையில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதனால் வாகனம் மற்றும் வீட்டு கடனுக்கான வட்டியில் மாற்றம் இருக்காது. மேலும் 2021 ஆம் ஆண்டில் […]

Categories
மாநில செய்திகள்

கடன் தொகை செலுத்த அவகாசம் வேண்டும்… மு க ஸ்டாலின் கோரிக்கை…!!

மக்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைக்கு தவணை செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா காலகட்டங்களில் பொருளாதாரம் என்பது மிகவும் சரிவடைந்து வருகின்ற நிலையில், மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் பெற்றிருக்கும் கடன் தொகைக்கு தவணை முறையை நீட்டிக்க வேண்டும் என ஏற்கனவே வைத்த கோரிக்கையில் அரசு அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசம் ஆகஸ்ட் 31 ல் நிறைவடைய உள்ளது. அதனால் தற்பொழுது […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலை இல்லை…. வங்கியில் கடன் தரவில்லையா…? உடனடியாக புகார் அனுப்பலாம் – நிர்மலா சீதாராமன்

தகுதியான நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பு தெரிவித்தால், அது பற்றிய புகாரை எனக்கு நேரடியாக அனுப்பலாம், நான் நடவடிக்கை எடுப்பேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய நிதித் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசியபோது, “ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் விருந்தோம்பல் துறையினர், கடன்களை மறு சீரமைக்க வேண்டும் அல்லது கடனைத் திரும்பச் செலுத்தும் தவணையை தள்ளிவைக்க வேண்டும் என்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – சக்திகாந்த தாஸ் அதிரடி அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவால் வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2 மாத ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகள் 6.5% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதம் 17% குறைந்துள்ளது. மூலதனப் பொருட்களின் இறக்குமதி மார்ச் மாதம் 27% குறைந்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிப்பொருள் நுகர்வு இந்தியாவில் குறைந்துள்ளது. 2020 முதல் காலாண்டில் சர்வதேச வர்த்தகம் கணிசமாக சரிவடைந்துள்ளதாகவும், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சிறு ,குறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு; 12 மாதங்களுக்கு பின் கடனை செலுத்தலாம் – நிர்மலா சீதாராமன்!

சிறு,குறு தொழில்களுக்கு வழங்கும் கடனை திருப்பி செலுத்தும் காலம் 12 மாதங்களுக்கு பின் தொடங்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் சிறு ,குறு தொழில்களுக்கு கடன் வழங்க […]

Categories

Tech |