போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்ட ரூ 1 1/4 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேடப்பட்டி அண்ணா நகரில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன்(65). இவர் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். மேலும் இணையதள பரிவர்த்தனைக்காக அந்த வங்கி சார்பாக வழங்கப்படும் செல்போன் செயலியை பயன்படுத்தி வருகின்றார். இந்நிலையில் அந்த செல்போன் செயலில் சில சிறப்பு அம்சங்களை பதிவு […]
Tag: வங்கி கணக்கில்
தொழிலதிபரின் வங்கி கணக்கில் ரூ 2 1/2 லட்சத்தை அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் வசித்து வருபவர் தொழிலதிபர் கதிரேசன்(53). இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் உங்களது வங்கி கணக்கு என்னுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் இல்லாவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கை முடக்கிவிடுவோம் என்றும், அதற்கு கீழே உள்ள லிங்கை பதிவிறக்கம் செய்து […]
தஞ்சையில் திரைப்பட பாணியில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து 5 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் எஸ்பிஎன் மற்றும் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் சிலருக்கு பணம் எடுக்காமலேயே பண பரிவர்த்தனை தொடர்பான குறும் செய்தி செல்போனுக்கு வந்து உள்ளது. குறிப்பாக ஒரு வாடிக்கையாளரின் அக்கவுண்டில் இருந்து பத்தாயிரம் ரூபாய் வீதம் அடுத்தடுத்து 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தஞ்சை நகரில் மட்டும் […]