இணைய வங்கியை பயன்படுத்தாமல் நேரடியாக பேடிஎம் Walletல் உள்ள பணத்தை வைத்து கட்டணங்கள் செலுத்த இயலும். அதே சமயத்தில் அந்த Wallet-ல் உள்ள பணத்தை உங்களது வங்கிக்கணக்குக்கும் மாற்றிக்கொள்ள முடியும். தற்போது பேடிஎம் Walletல் இருந்து வங்கிகணக்குக்கு பணம் மாற்றுவது எப்படி என்பது குறித்து இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அதாவது, உங்களது ஸ்மார்ட் போனில் பேடிஎம் செயலியை திறக்கவும். அச்செயலி உங்களிடம் இல்லையெனில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (அ) கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை பதிவிறக்கம் செய்யலாம். […]
Tag: வங்கி கணக்கு
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாவற்றிற்கும் க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தோ அல்லது மொபைல் எண்ணை பயன்படுத்தியோ பணத்தை அனுப்பி விடுகிறோம். பெரும்பாலான சமயங்களில் அவசரம் அவசரமாக பணம் அனுப்பும்போது சில நேரங்களில் தவறுகள் நடந்து விடுகிறது. அதாவது ஒரு வங்கி கணக்கிற்கு பதிலாக மற்றொருவரின் கணக்கிற்கு பணம் அனுப்பி விடுகிறோம். அப்படி மாற்றி அனுப்பப்படும் பணத்தை திருப்பி எப்படி வாங்குவது என்று போராடுவோம்? அவ்வாறு பணத்தை மாற்றி அனுப்பினால் அதை பெறுவதற்கான வழியை இங்கே காண்போம். […]
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகைக்காக நடப்பாண்டில் ரூ. -1000 வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு பொங்கல் பரிசு பணத்தை கைகளில் கொடுப்பதற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதால் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது கூட்டுறவு துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக […]
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்றும் அவர்களை உடனே கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இது மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமா என்று கேள்வி எழும்பி உள்ளது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆனபின்பும் திட்டம் தொடங்கப்படவில்லை. […]
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 மாதம் உதவி தொகை போன்றவற்றை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ரேஷன் அட்டை வைத்திருக்கும் 14.60 லட்சம் வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் பிறகு ஆதார் அட்டை அடிப்படையில் 2.20 […]
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கு அவ்வப்போது அறிவுரைகளை அரசு சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது தமிழகத்தில் போலி வங்கிகளை நடத்தி நகை கடன், விவசாய கடன் வழங்குவதாக ஏழை எளிய மக்களை குறிவைத்து மோசடிகள் நடப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக இந்த மோசடிகள் ஸ்மார்ட்ஃபான்கள் மூலமாக நடப்பதாகவும் பொதுமக்கள் ஏமாறாமல் இருப்பதற்கு வங்கிகளின் நம்பகத்தன்மை அறிய வங்கிகளின் இணையதளங்களில் கிளைகளில் […]
பாகிஸ்தான் நாட்டில் கராய்ச்சி நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில் விசாரணை அதிகாரியாக ஆமீர் கோபங் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவருடைய வங்கி கணக்கில் சம்பள பணத்துடன் சேர்த்து ரூபாய் பத்து கோடி விழுந்துள்ளது. ஆனால் இது பற்றிய அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதனை அடுத்து வங்கியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஆமீர் எடுத்து பேசியுள்ளார். அதில் “உங்களுடைய வங்கி கணக்கில் ரூபாய் 10 கோடி விழுந்துள்ளது” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியை அடைந்த […]
இன்றைய காலகட்டத்தில் பலரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். பணத்தை சேமிக்கவும் அவற்றை பாதுகாப்பாக வைக்கவும் வங்கி கணக்கு என்பது மிகவும் அவசியம். அதேசமயம் பலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கும்.அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பராமரிப்பதில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கதவறினால் அதற்கு அபராதம் செலுத்துவதோடு அந்த கணக்கை பயன்படுத்தாமல் அப்படியே வைத்து விடுவார்கள். அப்படி சேமிப்பு கணக்குகளை நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அதனை மூடுவது […]
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிகப்பெரிய அடையாள ஆவணமாக உள்ளது.இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்து விட்டது.ஆதார் என்பது பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் தற்போது உள்ளது. வங்கிகளில் ஆதார் என்பதே மிக முக்கியமான விஷயமாக இருக்கின்றது.எனவே ஆதார் கார்டில் உங்களின் தனிநபர் விவரங்களை அப்டேட் ஆக எப்போதும் வைத்திருக்க வேண்டும். இது தொடர்பாக ஆதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், வங்கி கணக்கு திறப்பதற்கு ஆதார் இருந்தால் […]
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல மாற்றங்கள் நமக்கு வருவது வழக்கம் தான்.அதன்படி இலவச ரேஷன் திட்டம் முதல் பென்ஷன் திட்டம் வரை பணம் தொடர்பான பல விஷயங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வார உள்ளது. சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது.அவ்வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிலிண்டர் விலை 1ஆம் தேதி நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்த மாதமாவது சிலிண்டர் விலை […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. திட்டத்தில், இந்த நிலையில் ஆதார் எண்களை […]
அதிமுக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 11ஆம் தேதி நடந்த பொது குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் […]
இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் வங்கியான இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் சிறுவயது முதல் சேமிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள் உள்ளது. தற்போது பள்ளி கல்லூரிகள் திறந்த நிலையில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு விவரங்கள் பள்ளியில் சேர்ப்பது அவசியமாகும். அதன்படி பத்து […]
மே மாதம் முதல் புதிய முதலீட்டு தொடர்பான பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அவை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். மே மாதம் முதல் முதலீடு சார்ந்த பல்வேறு விதிமுறைகள் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் கடன் வாங்கியவர்கள் சில முக்கிய விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. கடன் வட்டி உயர்வு : எஸ்பிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கோட்டக் மஹிந்திரா ஆகியவை கடன்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இதனால் வீட்டுக் கடன், கார் […]
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பலர் போதை பொருட்கள் விற்பனை செய்கின்றனர். அதனால் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் போன்றவற்றை அழிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து, கடந்த 28ஆம் தேதி முதல் தமிழகம் […]
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தபால் அலுவலக டெபாசிட், மாத வருமான திட்டம், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட தபால் அலுவலக திட்டங்களுக்கு வட்டி தொகை ரொக்கமாக செலுத்தப்படாது. ஏற்கனவே தபால் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, “தபால் அலுவலக டெபாசிட், மாத வருமான திட்டம், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட தபால் அலுவலக திட்டங்களுக்கு வட்டி தொகை ரொக்கமாக செலுத்தப்படாது. அதற்கு பதிலாக தபால் அலுவலக கணக்கு அல்லது உங்களுடைய வங்கி […]
தேசிய பென்ஷன் திட்டம் என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் பண நெருக்கடி அதிகமாக உள்ளது. அதுவும் வயதான காலத்தில் நிறைய பேர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். ஒருவேளை உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்படாமல் இருக்க இப்போதே தயாராகுங்கள். தேசிய பென்சன் திட்டம் என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவொரு முதலீடு சார்ந்த பென்ஷன் திட்டம் ஆகும். கடைசிக் காலத்தில் […]
அஞ்சலக சேமிப்பு திட்டங்களை எஸ்பிஐ வங்கி கணக்கிலும் எளிதில் தொடங்க வழிமுறைகளை கொடுத்துள்ளது. அஞ்சலக திட்டங்களில் பொது வருங்கால வைப்பு திட்டம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டம் உள்ளிட்ட மிகச் சிறந்த திட்டங்கள் உள்ளது. இதில் 7.1 சதவீதம் பொது வருங்கால வைப்பு திட்டத்திற்கு வட்டி விகிதமாகவும் மற்றும் 7.63 சதவீதம் சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு வட்டி வீதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் தொடக்கத்தில் அஞ்சலகங்களில் மட்டுமே தொடங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ( PF ) கணக்கில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளத்தில் சிறுதொகை சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் ஊழியர்கள் தரப்பிலும், நிறுவனங்கள் தரப்பிலும் பிடிக்கப்படும் இந்த தொகை பின்னர் வட்டியோடு சேர்ந்து பெரிய தொகையாக வந்து சேரும். இதற்கு ஊழியர்கள் வங்கி கணக்கு வைத்திருப்பது அவசியம். ஏனென்றால் PF பணத்தை வித்டிரா செய்தால் அது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய வங்கி கணக்கில் தான் டெபாசிட் செய்யப்படும். ஆனால் சிலர் பிஎஃப் கணக்கு தொடங்கும்போது சில […]
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஆனால் அவரை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கு […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது மற்றுமொரு வசதியாக நாமினி பெயர்களை பதிவு செய்யும் நடைமுறையை ஈஸியாக்கியுள்ளது. இதற்கு இனி வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்கு சென்று காத்திருக்க வேண்டாம். ஆன்லைன் மூலமாக நாமினி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அப்டேட் செய்வது எப்படி? முதலில் எஸ்பிஐ வங்கியின் onlinesbi.com என்ற அதிகாரப்பூர்வ இணைதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதையடுத்து முகப்புப் பக்கம் திறந்தவுடன் Request […]
பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்பவர்களுக்கு சரியான சாய்ஸ் ஜீரோ பேலன்ஸ் அக்கௌன்ட் ஓபன் செய்வது தான். ஏனெனில் இதில் குறைந்த பட்ச இருப்புகள் எதுவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நாட்டில் பெரிய பெரிய வங்கிகளும் உள்ளன. அதேபோல் சிறு வங்கிகளும் உள்ளது. இருப்பினும் அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியான சேவைகள் வழங்குவதில்லை. இவைகளின் வட்டி விகிதங்களில் ஏராளமான மாற்றங்கள் உள்ளன. ஜீரோ பேலன்ஸ் கணக்கு சேவைகள் இரண்டு வகையான வங்கிகளிலும் கிடைக்கின்றன. நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கும் குறைந்தபட்ச […]
வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் மொபைல் நம்பர் மிகவும் அவசியம். வங்கி தொடர்பான அனைத்து சேவைகளையும் உடனடியாக தெரிந்துகொள்ள மொபைல் எண் மிக முக்கியமானது. சிலர் திடீரென்று மொபைல் எண்ணை மாற்றி விட்டால், வங்கியில் உள்ள மொபைல் நம்பரையும் உடனே மாற்ற வேண்டும். அதற்கு நீங்கள் வங்கிக்கு அலைய வேண்டிய அவசியமில்லை. இனி வீட்டில் இருந்தவாரே இதனை செய்து முடிக்கலாம். ஆன்லைன் அல்லது ஏடிஎம் மூலமாக உங்களுடைய மொபைல் நம்பரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். நெட் பேங்கிங் […]
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, புத்தகம், ஆகியவற்றிற்கு பதிலாக பெற்றோரின் வங்கி கணக்கில் பணம் செலுத்த உள்ளதாக முடிவு செய்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகங்கள், பை, காலணிகள் ஆகியவற்றை வழங்குவது வழக்கம். இந்தத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கப்படும் பொருள்களுக்கு பதிலாக பெற்றோர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த உத்திரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக […]
பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் வங்கி கணக்கு திறக்கப்படாத நிலையில் அவரது பெயரில் ஏற்கனவே வங்கி கணக்கு திறந்து இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் விபின் சவுகான். இவர் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைவதற்கு வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று கணக்கு தொடங்கியுள்ளார். அந்த சேவை மைய அலுவலர், விபின் சவுகான் ஆதார் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்கை தொடங்க முயற்சி செய்தபோது அவர் பெயரில் […]
இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ. 960 கோடி பணம் டெபாசிட் செய்து இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பீகார் மாநிலத்தில் மாணவர்களுக்கு சீருடை வாங்குவதற்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக பள்ளி மாணவர் பெயரில் வங்கிகள் தொடங்கப்பட்டு அதில் தொகைகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கதிகார் மாவட்டம் பகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களான குருச்சந்திர விஷ்வா, ஆசிஷ் குமார் […]
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள், மத்திய மாநில அரசு நிதியுதவிகளும் இதன் […]
நம்முடைய ஆதார் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு வங்கி கணக்கை முடக்க முடியுமா என்பது குறித்து ஆதார ஆணையம் விளக்கம் தருகின்றது. இந்திய குடிமகனுக்கு ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கிய ஆவணமாக பயன்பட்டு வருகின்றது. வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கார்டு மிகவும் அவசியமாக பயன்படுகின்றது. ஆதார் ஆணையத்தால் விநியோகிக்கப்படும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் கார்டு வங்கிகளில் முக்கிய சேவைகளை பெறுவதற்கு வங்கி கணக்குடன் இணைக்க வேண்டியது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
சைபர் கிரைம் காவல் நிலையம் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கபட்டுவிட்டால் உடனடியாக புகார் அளிக்க தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. தங்கள் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு freeze செய்து தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பண மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் 1552560 என்ற எண்ணை தொடர்பு கொண்டு […]
அமீரகத்திலுள்ள அபுதாபி இஸ்லாமிய வங்கி வெறும் 5 நிமிடத்தில் பொதுமக்களின் வங்கி கணக்கை தொடங்கும் வசதியை அந்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. அமீரகத்தில் அபுதாபி இஸ்லாமிய வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கி அமீரகத்திலுள்ள உள்துறை அமைச்சகத்திலிருக்கும் முகத்தை சரிபார்க்கும் வசதியை பயன்படுத்தி அந்நாட்டிலுள்ள பொதுமக்கள் வங்கிக்கு வராமலேயே தங்களது வங்கி கணக்கை தொடங்கிக் கொள்வதற்கு ஏற்றவாறு ஒரு சிறந்த வசதியை அந்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறு பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே வங்கியில் தன்னுடைய புத்தக கணக்கை தொடங்க வேண்டுமெனில் […]
மதுரையில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் நடந்ததாக கூறப்படும் முதியவர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவரது வங்கிக் கணக்கில் ரூபாய் 20 லட்சம் இருப்பதாக தெரிய வந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகே ஆதரவற்ற நிலையில் உயிரிழந்து கிடந்த நபரின் உடலை மீட்ட போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்ததில் சில ரூபாய் நோட்டுகள் மற்றும் வங்கி பாஸ்புக் இருந்தது. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது உயிரிழந்தவர் நாகமலை புதுக்கோட்டையில் சேர்ந்த […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கி கணக்கு வைத்திருக்கும் பயனாளர்களின் மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனை மாற்ற விரும்பினால் அதற்கு சில நிமிடங்கள் மட்டுமே போதும். வங்கிகள் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு கிளையை நேரடியாக அணுகாமல் மொபைல் நம்பரை மாற்றுவதற்கான வசதியை வழங்கியுள்ளது. மொபைல் நம்பரை மாற்றுவதற்கு உங்கள் டெபிட் கார்டு மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் தேவைப்படும். ஆன்லைன் அல்லது ஏடிஎம் மூலமாக உங்களுடைய மொபைல் […]
மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் கொடுக்கிறது. இதில் சிலிண்டர் வாங்கும் போது நாம் முழுத்தொகையையும் கொடுத்து வாங்கவேண்டும். பின்னர் மானியத்தொகையானது நமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக சென்று விடும். இதில் ஒவ்வொரு முறையும் உங்களது மானியத் தொகை தவறாமல் கிடைக்கிறதா என்பதனை எப்படித் தெரிந்துக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம். ஆன்லைன் மூலமாக நீங்கள் தெரிந்துகொள்வதற்கு Mylpg.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். இதில் முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் ஆகிய மூன்று […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போலி அழைப்புகள் மூலம் மக்களை தொடர்பு கொண்டு வங்கி கணக்கில் பணம் திருடு மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி பான் கார்டு, ஆதார் அட்டை விவரங்களை தருமாறு கேட்டு எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். அந்த எஸ்எம்எஸ் குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் பணமோசடி நடைபெறும். […]
நம்முடைய ஆதார் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு வங்கி கணக்கை முடக்க முடியுமா என்பது குறித்து ஆதார ஆணையம் விளக்கம் தருகின்றது. இந்திய குடிமகனுக்கு ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கிய ஆவணமாக பயன்பட்டு வருகின்றது. வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கார்டு மிகவும் அவசியமாக பயன்படுகின்றது. ஆதார் ஆணையத்தால் விநியோகிக்கப்படும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் கார்டு வங்கிகளில் முக்கிய சேவைகளை பெறுவதற்கு வங்கி கணக்குடன் இணைக்க வேண்டியது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
பிஎஃப் தொடர்பான சேவைகள் மற்றும் அப்டேட்டுகள் அனைத்திற்கும் EPFO அமைப்பின் வெப்சைட்டில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதன் மூலமாக பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் போன்ற விவரங்கள் அனைத்தையும் பார்க்க முடியும். பிஎஃப் பணம் சரியாக வரவேண்டும் என்றால், வங்கி கணக்கு விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பிஎஃப் பணம் வருவதில் சிக்கல் ஏற்பட நேரிடும். அதனால் பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களது வங்கிக் கணக்கு விபரங்களை அப்டேட் ஆக வைத்திருப்பது மிகவும் […]
மொபைல் நம்பர் தேவைப்படும். ஆன்லைன் அல்லது ஏடிஎம் மூலமாக உங்களுடைய மொபைல் நம்பரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். நெட் பேங்கிங் வசதியை ஏற்படுத்தி உங்களது மொபைல், லேப்டாப் அல்லது வீட்டில் உள்ள கணினி மூலமாக வங்கி கணக்கின் மொபைல் நம்பரை மாற்றலாம். அதற்கு உதாரணமாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நெட் பேங்கிங் வெப்சைட் www.onlinesbi.com என்பதில் உள்ளே நுழைந்து, personal data என்பதில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து ஓபன் […]
எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த சேவைகளுக்கு நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மொபைல்போனில் அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். கொரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் கூட்டமாக வெளியில் வரக்கூடாது என்பதற்காகவும், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. அதேபோன்று வங்கிகளும் சில சேவைகளை வீட்டிலிருந்தே பெறும் வகையில் பல்வேறு தொடர்பில்லாத சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. எஸ்பிஐ வங்கியும் சில சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கி கணக்கு வைத்திருக்கும் பயனாளர்களின் மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனை மாற்ற விரும்பினால் அதற்கு சில நிமிடங்கள் மட்டுமே போதும். வங்கிகள் தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு கிளையை நேரடியாக அணுகாமல் மொபைல் நம்பரை மாற்றுவதற்கான வசதியை வழங்கியுள்ளது. மொபைல் நம்பரை மாற்றுவதற்கு உங்கள் டெபிட் கார்டு மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் தேவைப்படும். ஆன்லைன் அல்லது ஏடிஎம் மூலமாக உங்களுடைய மொபைல் […]
இந்தியத் தபால் துறையானது வங்கிகள் போலவே பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கப் பல முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இங்கு முதலீடு செய்தால் நீங்கள் நல்ல வருவாயைப் பெறலாம். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், எல்லோரும் தங்கள் பணத்தை நல்ல வட்டி மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அத்தகைய விருப்பத்தையும் நீங்களும் காண்கிறீர்கள் என்றால், தபால் அலுவலகம் உங்களுக்கு சிறந்த தேர்வு. ஏனெனில், உங்களது முதலீடு முற்றிலும் பாதுகாப்பான முறையில் சிறந்த வருவாயைத் […]
வங்கி கணக்குடன் பான் கார்டு இணைக்காவிட்டால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பான் கார்டு என்பது ஒரு அடையாள அட்டையாக பார்க்கப்படுகிறது. பரிவர்த்தனைகளுக்கு இது முக்கியமாக பயன்படுகின்றது. வங்கிகளில் பணம் போட, கணக்கு தொடங்க, அசையா சொத்துக்களை வாங்க, விற்க போன்றவற்றிற்கு பான் கார்டு அவசியம் என்பதால் வருமான வரி தாக்கல் செய்யும் போது பான் எண் கட்டாயமாக பயன்படும். வருமான வரி தாக்கல் கண்காணிப்புக்கு பான் எண் பயன்படுவதால் வங்கி […]
சந்தேகமான முறையில் பணப்பரிமாற்றம் நடந்தால் வங்கி அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, பரிசுப் பொருள்கள் விநியோகிப்பது, வெளிமாநிலங்களில் இருந்து பணம் எடுத்து செல்வதை சோதனை செய்வது போன்ற பணிகளில் […]
இந்தியாவில் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. வங்கிக் கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் அனைவரும் வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைப்பது மிகவும். அதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் உடனே இணைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலமாக இணைக்க முடியும். அதனை நீங்கள் செய்யவில்லை என்றால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். […]
உலகளாவிய வங்கி பயன்பாட்டை டிஜிட்டல் முறையில் மொபைல் ஆப் மூலம் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் அனைவரும் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். தங்களின் அன்றாடத் தேவைக்கும் வாழ்க்கைக்கும் வங்கி கணக்கு உதவும் என்ற வகையில் இதனை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் உலகளாவிய வங்கி பயன்பாட்டை டிஜிட்டல் முறையில் மொபைல் ஆப் மூலம் அமெரிக்காவை சேர்ந்த Aeldra என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியர்களுக்கு இந்நிறுவனம் இவ்வசதியை பயன்படுத்தி கொள்ள […]
இனி ஊழியர்களின் பிஎஃப் பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் சேரும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2019 நிதி ஆண்டுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 8.5% வட்டியை ஆக வரவு வைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் தந்துள்ளது. இத்தொகை தற்போது வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிதி ஆண்டும் பி.எப்., கணக்கிற்கு மத்திய அரசால் வட்டி நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு 8.5% ஆக வட்டி நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு நிதி அமைச்சகம் முறையான ஒப்புதல் […]
நாடு முழுவதும் இன்று முதல் தொழிலாளர் கணக்கில் பிஎஃப் வட்டி விகிதம் ஒரே தவணையாக வரவு வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதனால் தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் தொழிலாளர்கள் கணக்கில் பிஎஃப் வட்டி 8.5% ஒரே தவணையாக வரவு வைக்கப்படும் […]
நாம் வங்கியில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்து இருந்தால் என்ன தீமைகள் நடக்கும் என்பதை இதில் பார்ப்போம். ஒருவர் வங்கிக் கணக்கை பராமரிக்க குறைந்தபட்ச இருப்பு தொகை இருக்க வேண்டும். இல்லாவிடில் வங்கி உங்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். இதில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கை தொடங்கியிருந்தால், அனைத்து வங்கிகளிலும் குறிப்பிட்ட இருப்புத் தொகையை நீங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வங்கி கணக்கில் இருந்து முதலீடு, கடன், வர்த்தகம், கிரெடிட் கார்ட், செலுத்துதல் மற்றும் காப்பீடு […]
பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பபெற பயணிகள் வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பயணசீட்டு கட்டணத்தை திரும்பப் பெற வங்கிக் கணக்கு விவரங்களை ரயில்வே நிர்வாகம் ஒருபோதும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை. மோசடி கும்பலை சேர்ந்த சிலர் இதுபோன்ற தகவல்களை தொலைபேசி வாயிலாக கேட்டு வருகின்றனர். ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக வங்கி ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், வங்கி ஏடிஎம் […]
அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக் கணக்கில் 500 ரூபாய் இருப்பு வைக்கவில்லை என்றால் கணக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட அளவு தொகையை தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தபால் அலுவலக சேமிப்பு கணக்கின் புதிய விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் […]