Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மக்களே…. வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது எப்படி…? வாங்க பார்க்கலாம்….!!!

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மூலம் இணைப்பது பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அரசின் நலத்திட்டங்கள் பெற ஆதார் அவசியமாகும். மேலும் மத்திய அரசு இந்த ஆதார் எண்ணை அனைவரின் வங்கி கணக்கிலும் இணைத்திருக்க வேண்டும் என கட்டாயமாக்கியுள்ளது. ஆனாலும் இன்றும் பல பேர் தங்களது வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கின்றனர். எனவே வங்கி கணக்குடன் ஆதார் கார்டை […]

Categories

Tech |