இந்தியாவின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் சேமிப்புக் கணக்கில் 500 ரூபாய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்தியா தபால் அலுவலகம், சேமிப்பு வங்கியில் குறைந்த பட்ச சேமிப்பு கணக்கை உயர்த்தி உள்ளது. மேலும் குறைந்தபட்ச இருப்பு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் டிசம்பர் 12 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தது 500 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையை டிசம்பர் […]
Tag: வங்கி கணக்கு
ஆன்லைன் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க கீழ்க்கண்ட நான்கு செயல்முறைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில், ஆன்லைன் கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளதாகவும், கீழ்கண்ட இந்த நான்கு முறைகள் மூலமாக நடைபெற்று இருப்பதால் இவற்றிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய, மாநில அரசுகள் அறிவுரை […]
இலங்கையில் பிச்சை எடுப்பவரின் வங்கிக்கணக்கில் 14 கோடி ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டு அதுபற்றிய தகவல் வெளிவந்துள்ளது இலங்கை கொழும்பு புறநகர்ப் பகுதியில் பிச்சை எடுப்பவர் ஒருவரது வங்கி கணக்கில் 14 கோடி ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. போதைப் பொருள் விற்பனை செய்யும் மர்வின் ஜானா என்பவருக்கு உரிய பணமே அந்த பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் போடப்பட்டு உள்ளது. பிட்சைகாரரின் பெயரில் அத்திடிய தனியார் […]