Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

குட் நியூஸ் : ”இனி வைப்பு தொகை தேவையில்லை” SBI அதிரடி சலுகை….!!

SBI வங்கியில் இனி குறைந்தபட்சம் இருப்பு தொகை வைக்கவேண்டிய அவசியம் இல்லை என வாங்கேன் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். SBI வங்கியில் நகர பகுதிகளில் கணக்கு வைத்திருப்போம் 5,000 ரூபாய்க்கும் ,  புறநகரப்பகுதியில் 3000 ரூபாயும் என  குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டி இருந்தது . குறைந்தபட்சம் தொகை வைக்கவில்லை என்றால் ஒரு  குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டும்.  இதன் காரணாமாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின. இந்நிலையில் SBI வங்கியின் […]

Categories

Tech |