Categories
தேசிய செய்திகள்

ஆதார் எண்ணை வைத்து இனி….. பேங்க் பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம்…. எப்படி தெரியுமா….???

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசின் பல்வேறு சலுகைகள் மற்றும் சேவைகள் கிடைப்பதை மிகவும் எளிதாகி விட்டது.அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்பதால் மக்கள் உடனடியாக ஆதார் அட்டையை அனைத்திலும் இணைத்து விடுகின்றன. அதனைப் போலவே உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து இருந்தால் வீட்டிலிருந்தபடியே பேங்க் பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம். இந்த வசதி மூலம் அடிக்கடிக்கு நீங்கள் வங்கிக்கு […]

Categories

Tech |