டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான காதலியின் வங்கி கணக்கிற்கு பல்வேறு வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை அனுப்பிய மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு ஹனுமான் நகரில் உள்ள இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் ஹரி சங்கர் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணைக்காக குற்றவாளி 10 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். உதவி மேலாளர் கௌசல்யா ஜெராய் மற்றும் எழுத்தர் முனிராஜூக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த மோசடி மே […]
Tag: வங்கி மேலாளர்
சென்னையில் நேற்று பல கிலோ மீட்டர் தூரம் வரை நீடித்த கடுமையான போக்குவரத்து நெரிசல்களிடையே மூன்று ஆம்புலன்ஸ்களுக்கு நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று வழி ஏற்படுத்திக் கொடுத்த தனியார் வங்கி மேலாளருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நேற்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றது. பணி முடித்துவிட்டு வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தனியார் வங்கியின் மேலாளர் ஜின்னா, சென்னை சாலையில் […]
காதலிக்க சொல்லி வங்கி பெண் மேலாளரை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வி.சி.வி. நகரில் நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சவுமியா என்ற மகள் இருக்கிறார். இவர் காஞ்சிக்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சவுமியாவின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தன்னை காதலிக்க சொல்லி வாட்ஸ்-அப் தகவல்களை அனுப்பியுள்ளார். அதற்கு சவுமியா மறுப்பு […]
மத்திய பிரதேச மாநிலத்தில் லஞ்ச வழக்கில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியபிரதேசம் மாநிலம் கத்னி மவட்டத்தில் சிலோண்டி என்ற இடத்தில் அமைந்த சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை மேலாளராக பணியாற்றி வருபவர் சசிகாந்த் மிஸ்ரா. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கச்சர்காவன் என்ற நபர் கடை ஒன்றை தொடங்குவதற்காக கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இதனை பரிசீலித்த மேலாளர் மிஸ்ரா 10,000 லஞ்சம் தரும்படி கூறியுள்ளார். இதைப் பற்றி […]