ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் ரோடு பகுதியில் கிருஷ்ணாரெட்டி (85) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியிலுள்ள யூனியன் பாங்க் கிளையின் லாக்கர் அறைக்கு சென்றிருந்தார். இதையடுத்து அவர் லாக்கர் அறையில் இருந்ததை பார்க்காமல் ஊழியர், அதைப்பூட்டி விட்டு வங்கி ஷட்டரையும் கீழே இறக்கி விட்டார். இதன் காரணமாக அவர் அந்த அறைக்குள்ளே இரவு முழுதும் சிக்கித் தவித்தார். இந்நிலையில் வங்கிக்கு சென்ற கிருஷ்ணாரெட்டி வீடு திரும்பாததைக் கண்ட அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]
Tag: வங்கி லாக்கர்
வங்கியில் லாக்கர்களை பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி உள்ளது. வங்கியின் லாக்கர்களைப் பொறுத்து அதன் வாடகை வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 2 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை வாடகை வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்துவதில், புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு கட்டணத்தை செலுத்தாத வாடிக்கையாளர்களின் லாக்கரை உடைக்கும் அதிகாரத்தை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. அதே போன்று வேறு சில விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |