பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 12 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கராச்சி நகரின் வங்கி கட்டிடம் ஒன்றிற்கு அடிப்பகுதியில் இருக்கும் பாதாள சாக்கடையின் கால்வாயில் திடீரென்று, பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில், வங்கி கட்டிடம் அதிர்ந்து, அதன் கண்ணாடிகள் உடைந்தது. மேலும் வாகனங்களும் சேதமடைந்ததில் 12 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 நபர்களுக்கு காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் […]
Tag: வங்கி
இங்கிலாந்து வங்கியானது 3 வருடங்களுக்கும் மேலாக முதன் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக இங்கிலாந்து வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. 0.25% ஆக உயர்த்துவதற்கு ஆதரவாக Monetary கொள்கை குழு 8-1 வாக்களித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அடிப்படியில் கடந்த வருட மார்ச் மாதத்தில் வட்டி விகிதங்கள் 0.1% ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை குறைத்து விடலாம் என்ற […]
தமிழகத்தில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் வங்கிகள் குறைந்த வட்டியில் கடன்களை வழங்கி வருகிறது. இதில் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியானது 91 வருடங்களாக இயங்கி கொண்டு வருகிறது. அதாவது இந்த வங்கியானது 1930-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இயங்கி வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கி சென்னையில் மட்டும் 71 கிளைகளை கொண்டு உள்ளது. இந்த வங்கி மூலமாக குறைந்த வட்டியில் நகை கடன்களை பெற முடியும். மேலும் இந்த வங்கி மூலமாக பல்வேறு வகையான […]
பர்சனல் லோன் வாங்க எந்த வங்கியில் கம்மியான வட்டி மற்றும் செயல்பாட்டு கட்டணம் உள்ளது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்ளவும். தனிநபர் கடன் என்பது வங்கியில் குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான வகையில் கிடைக்கும் கடன் வசதி. இதற்காக கொலேட்ரல் எதையும் வழங்கத் தேவையில்லை. பர்சனல் லோன் வாங்க முடிவு செய்து விட்டால் எந்த வங்கியில் வாங்குவது என்பதை தேர்வு செய்ய வேண்டும். எங்கே வட்டி குறைவாக உள்ளது. செயல்பாட்டு கட்டணம் எவ்வளவு, உடனடியாக ஒப்புதல் […]
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் படிப்படியாக தனியார் மயமாக்க படுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக் கோரியும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் மற்றும் கிளை மேலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் வருகிற 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஈடுபடுவதால், வங்கிகள் முழுவதும் அடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் […]
நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி […]
ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர விடுமுறை தொடர்பான பட்டியலை வெளியிடும். அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. டிசம்பர் மாதத்திற்கு வார விடுமுறை உள்பட 12 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாதம் இனி வரும் நாட்களில் 10 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது . அதன்படி, டிசம்பர் 11 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை […]
மராட்டிய கூட்டுறவு வங்கியில் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்ட 53 கோடி ரூபாய் பணம் வருமான வரித்துறையினரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் புல்தானாவில் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் அந்த வங்கியின் இயக்குனரின் வீடுகளில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முறைகேடாக 53 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வங்கியில் பான் கார்டு எண் பெறாமல் சுமார் 1200க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் […]
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பணம் பறித்த 15 கிரிமினல்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஒரு திருட்டு கும்பல் பல மக்களிடம் இருந்து வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கார்டில் இருக்கும் எண்ணை கேட்டு பின்னர் அவர்களின் வங்கியிலிருந்து பணத்தை திருடி வந்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 செல்போன்கள், 41 சிம் கார்டு மற்றும் 41000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து அழைப்பாத கூறி, […]
மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பை தொடர்வதற்காக வங்கிகளில் கல்விக் கடன் வாங்குகிறார்கள். அதில் 7 ஆண்டுகள் திருப்பி செலுத்த கூடிய 20 லட்ச ரூபாய் கல்விக் கடனுக்கு 7.15 % வட்டி வழங்கப்படுகிறது. கல்வி கடன் வழங்குவதற்கு கூடுதலான எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பல வங்கிகளில் கல்விக் கடன்கள் வழங்கி வரும் நிலையில் ஒரு சில வங்கிகளில் வட்டி குறைவாக உள்ளது. தற்போது கடன் வட்டி விகிதம் 6.75 முதல் 7.15% வரை உள்ளது. மேலும் […]
டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய இமெடியட் பேமென்ட் சர்வீஸ் என்ற முறையையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். அதுபோக ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெப்ட் போன்ற முறைகளும் மிக அரிதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் முறையின் மூலம் ஒரு வாடிக்கையாளர் மற்றொரு வாடிக்கையாளருக்கு பணம் அனுப்பவும் பெறவும் காத்திருக்க வேண்டியது இல்லை. அந்த தொகை உடனடியாக வங்கி […]
அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி(நேற்று) முதல் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் அலகாபாத் வங்கி, போன்ற மூன்று வங்கிகளில் பழைய காசோலை புத்தகங்கள் செல்லாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இதையடுத்து வங்கிகளில் பல மாற்றங்கள் மாத வாரியாக அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அக்டோபர் மாதமான நேற்று முதல் டெபிட் கார்ட் முதல் பென்ஷன் வரையில் பல அதிரடியான மாற்றங்கள் […]
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா அருகே இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கி யுடன் கடந்த ஆண்டை இணைக்கப்பட்டது. இருந்தாலும் தற்போது வரை இந்த இரண்டு பழைய வங்கியின் காசோலைப் புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளின் பழைய காசோலைப் புத்தகங்கள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் […]
வங்கிகளில் போதிய பணமில்லாத காரணத்தினால் மக்கள் ஏமாற்றம் அடைந்து சென்றனர். ஆப்கானில் 20 ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தலீபான்கள் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய இடங்களை கைப்பற்றி தங்களின் அதிகாரத்தை நிலை நாட்டியுள்ளனர். மேலும் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் அங்குள்ள பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன. இதனால் மக்களுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்து நாட்களுக்கு பிறகு மீண்டும் வங்கி […]
புதிய கிரெடிட் கார்டு வழங்குவதற்கு ஹெச்டிஎப்சி வங்கிக்கு போடப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்று எச்டிஎப்சி வங்கி. விதிமீறல் காரணமாக அந்த வங்கியின் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் மத்திய ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் கிரெடிட் கார்டு வழங்க தடைவிதிக்கப்பட்டது. இந்த உத்தரவால் ஹெச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கிரெடிட் கார்டு வழங்க […]
பணத் தேவை, முதலீடு, சேமிப்பு, கடன், டெபாசிட், பணபரிவர்த்தனை என அனைத்து வகையான தேவைகளுக்கும் வங்கிகள் முக்கிய இடமாக செயல்படுகிறது. எனவே ஒவ்வொரு மாதமும் எந்தெந்த தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை கொடுக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பொதுவாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதுபோக ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஆகஸ்ட் […]
காசோலை புத்தகத்தை வழங்காததால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மிட்டாளம் பகுதியில் சுரேஷ் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகின்றார். இவரது மனைவி நந்தினி உமராபாத் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடிக்கையாளராக இருந்து வருகின்றார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நந்தினிக்கு கடன் தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனவே கடன் வழங்கியவர்கள் வங்கி காசோலை கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதனால் நந்தினி […]
ரஷ்யாவில் வங்கிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த மர்மநபர் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் சைபீரிய நகர் தியுமெனில் 5 மாடி கொண்ட கட்டிடத்தில் Sberbank என்ற பெரிய வங்கி முதல் தளத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் பயங்கரமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு வங்கிக்குள் நுழைந்துள்ளார். அதன் பின்பு அங்கிருந்த இரண்டு பணியாளர்களை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Russia: Hostage taking situation in Sberbank branch in Tyumen. 2 hostages, suspect […]
அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்று ஒருவரின் கணக்கிற்கு தவறுதலாக 3.7 லட்சம் கோடி தொகையை அனுப்பியிருந்த பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் பல வங்கிகள் உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். சில சமயம் வங்கிகளின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேறு ஒருவருக்கு அனுப்ப வேண்டிய பணம், மற்றொருவருக்கு தவறுதலாக சென்றிருக்கும். பின்னர் அந்த தொகையை குறிப்பிட்ட நபர் புகார் அளித்த பிறகு, அந்தத் தொகை திரும்ப பெறப்படும். ஆனால் இங்கு வங்கியே […]
நாடு வங்கிகளின் இணைப்பு காரணமாக IFSC கோடு மாறியுள்ளது. பழைய IFSC கோடுகள் ஏப்ரல்-1 முதல் செயலிழந்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி விவரங்களை புதுப்பிக்குமாறு EPF அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஆந்திரா, ஓரியண்டல், அலகாபாத், சிண்டிகேட், கார்ப்பரேஷன் ஆகிய 6 வங்கிகள் பிற வங்கிகளோடு இணைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த வங்கிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎப் கணக்கில் வங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் துறை அறிவித்துள்ளது. இல்லை என்றால் பிஎஃப் […]
ஆந்திரா, ஓரியண்டல், அலகாபாத், சிண்டிகேட், கார்ப்பரேஷன் ஆகிய 6 வங்கிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎப் கணக்கில் வங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் துறை அறிவித்துள்ளது. இல்லை என்றால் பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது. இதற்காக https://unifieldportal-mem.epfindia.gov.in / memberinterface/ என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பிக்கவும்.
மராட்டிய மாநிலத்தில் வங்கிக்குள் புகுந்து 55 லட்சம் பணம் தரவில்லை என்றால் என் உடம்பில் உள்ள வெடிகுண்டை வெடிக்க வைத்து விடுவேன் என்று மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம், வர்தா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வங்கிக்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர் வங்கி ஊழியரிடம் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். தனக்கு 55 லட்சம் வேண்டுமெனவும், கொடுக்கவில்லை என்றால் தன் உடம்பில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து விடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். […]
சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2-ம் அலை வேகமாக பரவத் வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பகல் 10 மணி வரை மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்படவும், மதியம் 2 மணி வரை வங்கிகள் செயல்படவும், அனுமதி அளித்துள்ளது. அதன் […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
குடியாத்தத்தில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கி அடைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் வேலூரில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, 297 பேருக்கு தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருக்கும் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் குடியாத்தம் இந்தியன் வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு […]
மதுரையில் பூட்டிய வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கும் வங்கியில் பணிப்புரியும் ஊழியர்கள் வேலை முடிந்ததும் வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்கள் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்விடத்திற்கு ரோந்து பணியில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வருவதை கண்டு மர்ம நபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கவனித்த மர்ம […]
மாடியிலிருந்து தவறி விழுந்த நபரை கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பரபரப்பான பால்கனியில் நின்றுகொண்டிருந்த வாடிக்கையாளர் பினு (38) திடீரென்று மயக்கம் அடைந்ததால் பின்னே சாய்ந்தார். இதை கண்ட அருகில் இருந்த பாபு என்ற இளைஞர் உடனடியாக அவரின் காலை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். மற்ற வாடிக்கையாளர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டார். அவர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் […]
சுவிட்சர்லாந்தில் 10,000 பலூன்களில் 2 லட்சம் பிராங்குகள் மதிப்புள்ள வவுச்சர்களை கட்டி வங்கி ஒன்று பறக்கவிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டலத்தில் EEk என்ற வங்கி அமைந்துள்ளது. தற்போது அந்த வங்கியின் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக அந்த வங்கி ஒரு திட்டத்தை முன்னெடுத்த போது அது ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. அது என்னவென்றால், EEk வங்கி கடந்த சனிக்கிழமை Munchenwiler என்ற பகுதியில் சுமார் 2 லட்சம் பிராங்குகள் மதிப்புள்ள வவுச்சர்களை , […]
பஞ்சாப் நேஷனல் வங்கியின் அனைத்து கிளைகளின் IFSC மற்றும் MICR குறியீடுகளும் ஏப்ரல் 1 முதல் மாற்றப்படுகிறது என அந்த வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை பஞ்சாப் நேஷனல் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ஏப்ரல் 1 முதல் பழைய IFSC மற்றும் MICR குறியீடுகள் மாற்றப்படும். அதாவது இந்த குறியீடுகள் மார்ச் 31, 2021 க்குப் பிறகு இயங்காது. நீங்கள் ஆன்லைனில் பணத்தை மாற்றினால், அதற்காக நீங்கள் வங்கியில் இருந்து ஒரு புதிய குறியீட்டைப் […]
மிகக் குறைந்த முதலீட்டில் மாதம் 5000 ரூபாய் வரும் அதிரடி அரசு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 60 வயதிற்கு மேல் மாதம் ஓய்வூதியம் வழங்கும் வகையில் அடல் பென்ஷன் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயதிற்குள் உள்ளவர்கள் இணைந்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேல் மாதம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியமாக ஒருவர் பெறமுடியும். அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு மாதமும் […]
உங்கள் வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை இதில் பார்ப்போம். நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடும் சம்பவம் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது. ஒரு சிலர் மொபைலில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை உங்களிடம் இருந்து வாங்கி திருடுகின்றனர். ஒரு சிலர் ஆன்லைன் ஹேக்கிங் என்று கூறி பணம் திருடப்படுகிறது. இதற்கு முழு பொறுப்பு வங்கி நிர்வாகம் ஏற்கும். உங்கள் கணக்கிலிருந்து பணம் […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இடம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்கள்: இன்ஜினியர்- 16 டெபுடி மேனேஜர்- 28 கல்வித்தகுதி: B.E, B.TECH,B.SC மற்றும் CA ஊதியம்: ரூ.23,700 – ரூ.45,950 கடைசி தேதி: ஜனவரி 11 விருப்பமுள்ளவர்கள் www.sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்
நிறுவனம் : IDBI Bank பணியின் பெயர்: Specialist Cadre Officers AGM (Grade C), Manager ( Grade B), Assistant Manager (Grade A)), (DGM (Grade D). காலி பணியிடங்கள்: 134 AGM (Grade C) – 52 பணியிடங்கள் Manager ( Grade B) – 62 பணியிடங்கள் Assistant Manager (Grade A) – 09 பணியிடங்கள் DGM (Grade D) – 11 பணியிடங்கள் வயது: 25 முதல் 45 […]
டிசம்பர் மாதம் வங்கிகள் இந்த நாட்களில் இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது. பண்டிகைகள் காரணமாகவும், சில வாராந்திர விடுமுறை காரணமாகவும் வங்கிகள் செயல்படாது. எந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் ஏன்? எதற்கு தெரிந்துக்கொள்ளுங்கள் இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன. இதனால் வங்கி தொடர்பான எந்த வேலையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால், முன்கூட்டியே முடிப்பது நல்லது. ஏனெனில் நாளை தவிர்த்து டிசம்பர் 25, […]
திருப்புவனம் அருகே வங்கி முன்பு மதுபோதையில் ஒருவர் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருபுவனை அருகே மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் வங்கி கட்டிடம் அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சட்டை அணியாமல் குடிபோதையில் சுற்றித்திரிந்தார். திடீரென்று அங்கு கிடந்த கேபிள் டி.வி. வயரை கழுத்தில் மாட்டிக்கொண்டு வங்கி முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருபுவனை போலீசாருக்கு […]
காஞ்சிபுரம் கோஆபரேட்டிவ் வங்கியில் வேலைவாய்ப்பு காலியாக உள்ளதால் அதனை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடம்: மேனேஜர் / அசிஸ்டண்ட். இடம்: காஞ்சிபுரம் கோஆப்பரேடிவ் பேங்க். சம்பளம்: மாதம் ரூ. 25,000 – 55,000. முழு நேரம், நேரடி நேர்காணல். வேலை நேரம்: காலை. அனுபவம்: தேவையில்லை. கல்வித்தகுதி: 50% மேல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள். விண்ணப்பிக்க விருப்புவோர் இந்த இணையதளத்தை பார்க்கவும். https://www.google.com/search?q=jobs+in+kanchipuram&oq=&aqs=chrome.0.35i39i362l8…8.1409874318j0j15&sourceid=chrome&ie=UTF-8&rciv=jb&ibp=htl;jobs&ved=2ahUKEwj4xMy8irjtAhXKV30KHSuqDwgQutcGKAB6BAgDEAM#htivrt=jobs&htidocid=XcAgTNVGv_ufYcByAAAAAA%3D%3D&fpstate=tldetail
குறிப்பிட்ட டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள் மற்றும் புதிய கிரெடிட் கார்டு வழங்குதல் ஆகியவற்றை நிறுத்த ரிசர்வ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி சேவை நவம்பர் 21 முதல் 22 வரை சுமார் 12 நேரம் முழுமையாக முடங்கியது. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவி இருந்தது. இதை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஹெச்டிஎஃப்சி வங்கி சேவை தடைபட்டதற்கான காரணம் கேட்ட நிலையில், தற்போது ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை […]
கடன் வாங்கி தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிவிட்டு அதனை திருப்பி கட்டாமல் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். கடன் வாங்கி தேவையான பொருட்களை வாங்கலாம். அதையே ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தி விட்டு அதனை கட்ட முடியாமல் மோசடியில் ஈடுபட்டால் நாலு சுவருக்குள் அமர்ந்து கம்பி எண்ண வேண்டியது தான். ஈரோட்டை சேர்ந்த கார்த்திக்-ராதிகா தம்பதியினர், கனரா வங்கியின் ஈரோடு வில்லரசம்பட்டி கிளைக்கு சென்று ராதிகா கார் லோன் கேட்டுள்ளார். தன்னை […]
பாரத் ஸ்டேட் வங்கி 8500 அப்ரண்டிஸ் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பட்டதாரி இளைஞர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பணி: apprentice காலிப்பணியிடங்கள்: 8500 தமிழ்நாடு காலியிடங்கள்: 470 உதவித்தொகை: முதலாமாண்டு மாதம் 15,000, இரண்டாமாண்டு மாதம் 16,000, மூன்றாமாண்டு மாதம் 19000 தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் […]
இந்தியா முழுவதும் இன்று அனைத்து வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்தியா முழுவதும் இன்று அனைத்து வங்கிகளிலும் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதும் உள்ள 10 யூனியனை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சமீபத்தில் மக்களவையில் தொழில்களைச் உருவாக்குவதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டது. இவை முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்தது. 75% ஊழியர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் […]
மனித சமூகத்தின் பரிணாமத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக தொழில்நுட்பம் இருக்கின்றது. பல வகைகளில் நாம் புதுப்புது தொழில்நுட்பத்தை அனுபவித்துக் கொண்டே வருகிறோம். அதில் சாதக அம்சங்கள் இருந்தாலும், பல வகைகளில் பாதகங்களும் ஏற்படுகின்றன. இதை வைத்து ஒரு மோசடி கும்பல் மக்களின் பணத்தை திருடிக் கொண்டு இருக்கின்றது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வு செய்யப்பட்டு தான் வருகின்றது. இந்த நிலையில் இதே போல ஒரு மோசடி சம்பவம் தற்போது நடந்துள்ளது. நாக்பூர் மாவட்டம் […]
வங்கி நேரங்களைத் தாண்டியும் விடுமுறை நாள்களிலும் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணம் டெபாசிட் செய்தால் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக வங்கிக்கு செல்ல அஞ்சும் மக்கள் முடிந்தவரை தங்களின் பணபரிவர்தனையை ஏடிஎம் இயந்திரங்களிலேயே மேற்கொள்கின்றனர். இந்நிலையில், வங்கி நேரங்களைத் தாண்டியும் விடுமுறை நாள்களிலும் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணம் டெபாசிட் செய்தால் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஐசிஐசிஐ வங்கி கடந்த மாதம் அறிவித்தது. இந்த […]
ஏடிஎம் மூலம் பணம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிட வேண்டும் என தனியார் வங்கிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வங்கி விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி வேலை நேரம் அல்லாத தருணங்களில் ஏடிஎம் மூலம் பணம் செலுத்துவதற்கு தனியார் வங்கிகள் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து ஆக்சிஸ் வங்கி கட்டணம் வசூலித்து வரும் நிலையில் ஐசிஐசிஐ வங்கி அடுத்த மாதத்திலிருந்து கட்டணம் வசூலிக்கப் உள்ளதாக அறிவித்துள்ளது. தனியார் வங்கிகளின் இத்தகைய முடிவுகளால் […]
இனி யாரும் வங்கிக்கு செல்லாமலே அதன் சேவையை பயன்படுத்திக்கொள்ள வசதியாக SBI வங்கி புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. வங்கி சேவை மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. எதிர்கால நலன் கருதி கையில் அதிகமாக உள்ள பணத்தை சேமித்து வைக்கும் நம்பக தன்மை கொண்ட நிறுவனமாக இருந்து வரும் வங்கி, அதன் சேவையை பொதுமக்கள் பெற புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில்தான் தற்போது வங்கி சேவைக்கான புதிய சேவையை பிரபல […]
100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வரும் 20ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வங்கி பகுதி நேரம் மட்டுமே இயங்கி வரும் நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் முழு நேரமும் இயங்க வேண்டும் என்றும், 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வங்கி ஊழியர் கூட்டமைப்பு […]
வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு இனி வரக்கூடிய காலங்களில் அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு சட்டம் கடுமையாக அமல் படுத்தப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் பல மாநிலங்களில் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி,பல தொழில் நிறுவனங்கள் இயங்க தொடங்கியுள்ளன . அரசு நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் கீழ் ஊழியர்கள் […]
திருப்பதி கோவிலில் 4 கோடியே 33 லட்சம் ரூபாய் சில்லரையாக வங்கியில் டெபாசிட் செய்யாமல் இருப்பதாக தேவஸ்தான அலுவலர் தெரிவித்துள்ளார் திருமலையில் தேவஸ்தானம் பரகமணி சேவ குழு திட்ட அதிகாரிகள் மற்றும் அரசு வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மை செயல் அலுவலர் பேசியபோது, “ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பிரதான உண்டியலில் சில்லறை நாணயங்களையும் ரூபாய் நோட்டுகளையும் காணிக்கையாக போட்டு வருகின்றனர். அதில் […]
இந்தியா முழுவதும் வங்கிகளுக்கான கட்டண சேவையை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய தேசிய வங்கியாக இருந்தாலும் சரி அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்குள் இயங்கக்கூடிய வங்கியாக இருந்தாலும் சரி, குறைந்தபட்ச நிலுவை தொகையை பராமரிப்பது மற்றும் பணத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் வங்கி சேவை கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக […]
வங்கிகளில் பொதுமக்கள் கீழ்கண்ட விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை அமுலில் இருக்கிறது. முதற்கட்ட நிலையில் மிகவும் கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தற்போது பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பி வருகின்றனர். வங்கிகள், தொழில் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்தும் இயக்க தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அவ்விடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முக […]
வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் சக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த மங்கலம்பேட்டை அண்ணாசிலை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபர் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டு உள்ளது. இதை அடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டதுடன், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தனது உமிழ்நீரை […]