ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வீட்டில் இருந்துகொண்டே ஆதார் அட்டை மூலம் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும் என்று வங்கி தலைமை அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் முக்கியமானதாக கருதப்படும் எஸ்.பி.ஐ வங்கியின் டிஜிட்டல் தளம் தான் யோனோ பாங்கிங். இந்த தளம் மூலமாக வீட்டில் இருந்து கொண்டு புதிய சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். இதற்கு ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயம் வேண்டும் என வங்கி தலைமை தெரிவித்துள்ளது. வங்கியில் […]
Tag: வங்கி
வங்கிகளுக்குள் நுழையும் முன் முகக்கவசத்தை கழற்ற வேண்டும் என மத்திய பிரேதச அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5வது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா குறைந்தபாடில்லை. தற்போதுதான் அதிகமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுய கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் மட்டும்தான் கொரோனா நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது உலக சுகாதார நிறுவனம் […]
இந்தியாவில் கொரோனாவால் 415 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர நாடு முழுவதிலும் உள்ள பல அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் […]