பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மாம்பழங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வங்க தேசத்திற்கு இடையே இருக்கும் உறவை பறைசாற்றும் வகையில் ஆண்டு தோறும் ஷேக் ஹசீனா மாம்பழங்களை பரிசாக வழங்குவார். இதேப்போன்று இந்த வருடமும் குடியரசுத் தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு 1,000 கிலோ மாம்பழங்களை பரிசாக ஷேக் ஹசீனா அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஆண்டு திரிபுரா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க முதல்வர்களுக்கும் ஷேக் ஹசீனா மாம்பழங்களை அனுப்பி […]
Tag: வங்க தேசம்
அணியில் புறக்கணிக்க பட்டதால் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்க தேசத்து கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் வீரர் சோஜிப். 21 வயதே ஆன மிகுந்த மன உளைச்சலுடன் இருந்து வந்தார். இந்நிலையில் சோஜிப் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் யு19 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்றதோடு இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் […]
கொரோனா பரிசோதனை செய்யாமல் தொற்று இல்லை என போலி சான்றிதழ் கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார் வங்கதேசத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என போலி முடிவுகள் கொடுக்கப்பட்டதாக மருத்துவமனையின் உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முஹமது என்ற மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமல் அவர்களுக்கு தொற்று இல்லை என்று கூறி போலியான சான்றிதழ்களை வழங்கியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சுமார் ஒன்பது நாட்களாக முகமதை […]