இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில்களையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏனென்றால் ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும், டிக்கெட் செலவு குறைவாகவும் இருப்பதால் அனைவரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மேலும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் இருக்கிறது. ரயிலில் டிக்கெட் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் அல்லது ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து பயணம் செய்கின்றனர். அதற்காக ஐ.ஆர்.சி.டி.சி ஆப் உள்ளது. அதேபோல் டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தட்கல், பிரிமியம் தட்கல் என அதிகம் செலவு செய்தாவது டிக்கெட் புக்கிங் […]
Tag: வசதிகள்
தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பல மாவட்டங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதேசமயம் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தும் புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டையும் வரும் பட்சத்தில் சென்னையிலிருந்து விமானம் மூலமாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி தென்காசி செல்கிறார். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலமாக தென்காசி பயணம் மேற்கொள்கின்றார். […]
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்துசமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபுவின் அறிவுரையின்படி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், சுப்பிரமணியசாமி கோயில் நிர்வாகம் குறித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவின்படி, திரிசுதந்திரர்களை முறைப்படுத்துதல் மற்றும் தரிசன வரிசைகளை முறைப்படுத்துதல் தொடர்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ள கடிதங்கள் வாயிலாக கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோவிலில் 26/03/2022 கூடுதல் ஆணையரால் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் நேற்று திறக்கப்பட்டது. திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக காத்திருப்பு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், முதல் கட்டமாக பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ராஜகோபுரம் அருகில் இருந்த காவடி மண்டபம் பக்தர்கள் காத்திருக்கும் கூடம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 108 பேர் அமரும் வகையில் இருக்கைகள், குடிநீர், […]
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களுக்கு 30 லட்சம் வரை விபத்து காப்பீடு வழங்குகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. அவற்றை வீட்டில் இருந்துகொண்டே பெறும் வசதியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சலரி ஆக்கவுண்ட் ஹொல்டர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்குகிறது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று 30 லட்சம் வரையான விபத்து காப்பீடு. வழக்கமாக சாலை […]
கடந்த ஆண்டைப் போன்று மோசமான சூழ்நிலை தற்போது இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. இதைதொடர்ந்து கடந்த ஆண்டை போன்ற மோசமான […]