Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மருத்துவமனை முகாம்…. போதிய வசதிகள் இல்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்….!!

அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்காக மாதத்தில் 2 முறையாவது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாதம் 2 முறையாவது மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றது. இந்நிலையில் குழந்தைகள் நல சிறப்பு கட்டிடத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. அதில் பல பகுதிகளிலிருந்து 500-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் சிகிச்சைக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதன்பின் மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் முகாமில் மாற்றுத்திறனாளிகள் தேவையான தாழ்வான […]

Categories

Tech |