நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள வசந்த முல்லை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பாபி சிம்ஹா பீட்சா, சூது கவ்வும், நேரம், ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பாம்புச்சட்டை, உறுமீன், திருட்டுப்பயலே-2 போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார் . தற்போது இயக்குனர் ரமணன் புருஷோதமா இயக்கத்தில் பாபி சிம்ஹா வசந்த முல்லை என்ற படத்தில் நடித்துள்ளார். It's time for y'all to […]
Tag: வசந்த முல்லை
நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள வசந்தமுல்லை படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் பாபி சிம்ஹா பீட்சா, சூது கவ்வும், நேரம், கருப்பன், ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பாம்புச்சட்டை, உறுமீன், திருட்டுப்பயலே 2 போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார் . தற்போது பாபி சிம்ஹா இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் வசந்தமுல்லை படத்தில் நடித்துள்ளார். Here's the grandeur announcement […]
வசந்த முல்லை படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளது. இயக்குனர் ரமணன் புருஷோதமா இயக்கத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள படம் வசந்த முல்லை. இப்படத்தின் இரண்டாவது பாடல் ” வான் மேகம்” நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி இமான் வித்தியாசமான முறையில் இசையமைத்துள்ளார்.