இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று சென்னையில் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த நடிகர் தம்பி ராமையா உடைந்து அழுதார். மேலும் அப்படம் குறித்து பேசிய அவர், மாமனிதன் படத்தின் வசனங்கள் ஆன்மாவிலிருந்து எழுதப்பட்டது. இயக்குனர் என்னைவிட சிறிய வயது உடையவராக இருந்து விட்டார். இல்லை என்றால் அவருடைய காலில் விழுந்து வணங்கி இருப்பேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் […]
Tag: வசனங்கள்
முன்னணி நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கும், வசனங்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தற்போது அதோ அந்த பறவை போல, கடவா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டால் பக்கத்தில் கணக்கு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. அவர் சட்டை பட்டனை கழட்டி விட்டு இப்புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். […]
மசமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. (யோவான் 14:27) என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றர். ( போவான் 16:33) தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது,இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலூள்ளாயுமிருகள். (கொலோசியர் 3:15) ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம் […]
அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள். (1 பேதுரு 5:7) நீ பயப்படாதே! நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே! நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி, உனக்குச் சகாய ம்பண்ணுவேன். என் நீதியின் வலக்கரத்தால், உன்னைத் தாங்குவேன். (ஏசாயா 41:10) இதயம் நொருங்குன்டவர்களை குணமாக்குகிறார். அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். (சங்கீதம் 147: 3) ஜனங்களே! எக்காலத்திலும் அவரை நம்புங்கள், அவர் சமூகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றி விடுங்கள், […]
நீ பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன்! திகையாதே! நான் உன் தேவன்! நான் உன்னைப் பலப்படுத்தி, உனக்குச் சகாயம்பண்ணுவேன்! என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். (ஏசாயா 41. 10) தேவன், நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல்: பலமும், அன்பும், தெளிந்த புத்தியுள்ள ஆவியை கொடுத்திருக்கிறார். (2 தீமோத்தி 1.7) நான் கர்த்தரைத் தேடினேன்! அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லா பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார். (சங்கீதம் 34. 4) மனுஷனுக்கு பயப்படும் பயம், கன்னியை […]