Categories
சினிமா

நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய வசனம்…. நிகழ்ச்சியில் சொன்ன உதயநிதி…..!!!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தின் விழா தனியார் கல்லூரியில் நடந்தது. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து இருக்கிறார். இத்திரைபடத்தின் டிரைலரில் சிவகார்த்திகேயன் பேசிய ஒரு வசனம் பரபரப்பாக இருந்தது. அதாவது அரசியலுக்கு வந்தால் பல்வேறு பொய் சொல்லவேண்டும் என பேசி இருந்தார். இந்நிலையில் இப்பட நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டபோது சிவகார்த்திகேயன் பேசிய வசனத்தை சுட்டிக் காட்டிப் பேசினார். […]

Categories
உலக செய்திகள்

பலரை காவு வாங்கிய ஏவுகணையில் பொறிக்கப்பட்டிருந்த வசனம்….!!! ரஷ்யாவின் கொடூர முகம்…!!

கிழக்கு உக்ரைனின் ரயில் நிலையம் ஒன்றில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 4 சிறுவர்கள் உட்பட 39 அப்பாவி பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 87 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடைபெற்ற அந்த ரயில் நிலையத்திற்கு நடுவில் உள்ள பாதை வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி கொண்டிருந்த சமயத்தில் ரஷ்ய ராணுவம் பழி தீர்க்கும் நோக்கில் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த ஏவுகணையில் […]

Categories

Tech |