பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரனேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெட்டிக் கடையின் உரிமையாளரான மகேஷ்குமார் என்பவரிடமிருந்த 3 லிட்டர் பெட்ரோலை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு […]
Tag: வசமாக சிக்கிய வாலிபர்
இளம்பெண் மீது ஆசிட் வீச முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் நகர் பகுதியில் 25 வயதுடைய இளம் பெண் ஒருவர் நகைக்கடையில் வேலைபார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் 21 – ஆம் தேதியன்று இளம் பெண் வேலைக்கு செல்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நேதாஜி ரோடு் நகைக்கடை பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு அந்த வாலிபர் மறைத்து […]
பட்டாசுகளை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையின் முறையான அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தென்னரசு என்பவரிடம் இருந்த பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தென்னரசுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் சொந்தமாக காடு உள்ளது. அங்கு நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டரான பெருமாள் சாமி முன்னிலையில் ரோந்து பணி நடைபெற்றுள்ளது. அப்போது அந்தக் காட்டிலுள்ள பம்புசெட் அறையில் 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு […]
அனுமதியின்றி பட்டாசு கடந்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் சப் – இன்ஸ்பெக்டரான ராமமூர்த்தி என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் அனுமதியின்றி பட்டாசு கடத்தியது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் பீட்டர் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு […]
ஜே.சி.பி எந்திரத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேரியந்தல் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஜே.சி.பி எந்திரம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 26 – ஆம் தேதியன்று வழக்கம்போல் வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் ஜே.சி.பி எந்திரத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன்பிறகு மறுநாள் காலையில் ஜே.சி.பி எந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது கோவிந்தசாமிக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் […]