Categories
உலக செய்திகள்

பயத்தில் உள்ள ஆப்கானியர்…. 1௦ ஆண்டுக்கால கோரிக்கை…. ஏற்றுக்கொள்ளாத பிரித்தானியா அரசு….!!

சஜித் என்பவரின் 1௦ ஆண்டுக்கால வசிப்பிடக் கோரிக்கையை  பிரித்தானியா அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பள்ளியில் சஜித் என்ற சிறுவன் படித்து வந்துள்ளான். இதனையடுத்து அவனது பள்ளிக்கு வந்த தலீபான்கள் புத்திக் கூர்மையான மாணவர்கள் குழு ஒன்றை தங்களின் பயிற்சிக்காக கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளனர். மேலும் அந்த மாணவர்களின் உயர் கல்விக்கான அனைத்து செலவுகளையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால் சில நாட்களிலேயே அவர்களின் உண்மையான முகம் வெளிவந்ததுள்ளது. அந்தக் கூட்டத்தில் 13 […]

Categories

Tech |