வலிமை திரைப்படத்தின் கலெக்சன் மற்ற கலெக்சன் சாதனைகளை எல்லாம் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் நடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அதே கூட்டணியில் தற்போது வலிமை திரைப்படம் வெளியாகியுள்ளது. நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என மொத்தம் நான்கு மொழி திரைப்படங்களில் வெளியாகியுள்ளது. வலிமை படம் கடந்த […]
Tag: வசூல்
நடிகர் அஜித் நடித்த வலிமை படம் ஒரே நாளில் சென்னையில் மட்டும் வசூல் வேட்டையில் குவித்துள்ளது. அஜித் நடித்த படம் கடந்த 24-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். மேலும் முதல் காட்சியை பார்க்க அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் கூட்டமாக தியேட்டர்களில் குவிந்தனர். மேலும் இப்படத்தில் வந்த ஸ்டண்ட் காட்சிகளை பார்த்து அனைவரும் பிரமித்துப் போய் விட்டனர். இந்நிலையில் முதல் நாள் வசூலில் சென்னையில் மட்டும் 1.82 கோடி வசூல் […]
புஷ்பா படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் நடிப்பதற்கு நடிகைகள் போட்டி போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜுன் ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமானார். அவரது புஷ்பா படம் தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படம் இந்தியில் மட்டும் 106 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. தெலுங்கு படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்ததை பார்த்த பிறகு தற்போது அஜித்தின் வலிமை படத்தை இந்தியில் […]
நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின் கட்கரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாடு முழுவதும் ஜனவரி 31, 2022 வரை 4.559 கோடிக்கும் மேற்பட்ட பாஸ்டாக்குகள் விநியோகிக்கப்பட்டு இதுவரை ரூபாய்58,188 கோடியே 53 லட்சம் சுங்க கட்டணம் வசூல் ஆகியுள்ளது என கூறியிருக்கிறார். மேலும் ஜனவரி 5, 2020 பிப்ரவரி 2022 வரை தவறாக வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணம் ரூபாய் 12.5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
‘எந்திரன்’ திரைப்படம் உலகளவில் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக ”அண்ணாத்த” திரைப்படம் வெளியானது. இதனையடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”எந்திரன்”. புதிய கதைக்களத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினி எந்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். […]
‘வீரமே வாகை சூடும்’ படம் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் சரவணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வீரமே வாகை சூடும்”. பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலாக வரவேற்றனர். இந்நிலையில், இந்த படம் இதுவரை செய்த வசூல் […]
‘மங்காத்தா’ திரைப்படம் உலக அளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”மங்காத்தா”. அஜித் மற்றும் அர்ஜுன் நடித்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வெற்றி அடைந்தது. மேலும், இந்த படத்தில் வைபவ், மகத், பிரேம்ஜி மற்றும் அஸ்வின் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில், மிகப்பெரிய ஹிட்டான இந்த திரைப்படம் உலக அளவில் செய்துள்ள வசூல் […]
சிம்புவின் வெற்றிக்கு பின்னால் அவர் தான் உள்ளார் என்று சிலம்பரசனின் நெருங்கிய நண்பரான மகத் ராகவேந்திரா கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்பு 105 கிலோ இருந்த தனது உடல் எடையை வெகுவாக குறைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதன் பின்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் மிகவும் ஃபிட்டாக நடித்த சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. மேலும் இந்த படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் அவருடைய […]
‘புஷ்பா’ படம் இதுவரை செய்த அசத்தலான வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ”புஷ்பா”. சந்தன கடத்தல் குறித்து பேசும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் சாமி சாமி, ஓ சொல்றியா மாமா போன்ற பாடல்கள் செம ஹிட் அடித்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான […]
நடிகர் விஜய்யின் பீட்ஸ் திரைப்பட வெளியீட்டு அன்று 2 பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதால் பீட்ஸ் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன . கொரோனா ஊரடங்கு காரணமாக பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் தங்களது வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளன. இந்நிலையில் விஜய்யின் பீட்ஸ் படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதே தினத்தில் கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக உள்ளது. […]
தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாட செல்வது வழக்கம். அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தமுறையும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோன்று கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலிருந்தும் பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கியது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் […]
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இவற்றை சராசரியாக நாள் ஒன்றுக்கு 1 கோடியே 40 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. அனைத்து வகையான கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்ககட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசல், காலதாமதத்தால் ஊழியர்களுடன் ஏற்படும் வாக்குவாதங்கள், கைகலப்புகள், வன்முறை சம்பவங்களை தவிர்க்கும் வகையில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ரொக்கமாக பணம் வசூலிக்கும் முறை கைவிடப்பட்டு, FASTag எனப்படும் மின்னணு முறையில் […]
மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று முதல் ஜிஎஸ்டி வரி உயர்வு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த டிசம்பரில் ஜிஎஸ்டி வரி வசூல் வசூல் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட கடந்த டிசம்பரில் வருவாய் 13% அதிகம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் […]
‘மாநாடு’ திரைப்படம் வெளியான 3 வாரங்களில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]
மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]
மாநாடு திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. […]
மாநாடு திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. […]
‘மாநாடு’ படம் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, நவம்பர் 25 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]
‘மாநாடு’ படம் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, நவம்பர் 25 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]
‘சுறா’ திரைப்படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சுறா”. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்த திரைப்படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 18 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவான இந்த படம் வெறும் 13 கோடி தான் வசூல் செய்ததாக […]
‘அண்ணாத்த’ படம் உலகம் முழுவதும் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளியன்று வெளியானது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், ரசிகர்களிடையே நலன் வரவேற்பை […]
‘அண்ணாத்த’ படம் உலகம் முழுவதும் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளியன்று வெளியானது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் வெளியான ஒரே […]
‘மாஸ்டர்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக மாளவிகா மோகனன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். கடந்த ஜனவரி மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான படம்” மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைத்து வெற்றியடைந்தது. இதையடுத்து, இந்த படம் உலக அளவில் 250 கோடிகளுக்கு மேல் […]
‘அண்ணாத்த’ படம் வெளிநாடுகளில் முதல் நாள் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் வெளிநாடுகளில் முதல் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். மளிகைக்கடை முதல் உணவகங்கள் வரை எங்கு சென்றாலும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை தான். யுபிஐ மூலம் செயல்படும் இதனை நாம் போன் பே, கூகுள் பெயர் மற்றும் பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பயன்படுத்தி வருகின்றோம். பணம் செலுத்துவது மட்டுமல்லாமல் மொபைல் மற்றும் மின்சாரம் போன்ற கட்டணங்களை செலுத்துவதற்கும் இதனைப் பயன்படுத்துகிறோம். இந்த நிலையில் 50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று போன்பே நிறுவனம் […]
50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களிடமிருந்து இனி கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ்களுக்கு செயல்முறை கட்டணத்தை நடைமுறைப்படுத்திய முதல் நிறுவனம் போன்பே என்று கூறப்படுகின்றது. இதுகுறித்து போன்பே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: ‘ரீசார்ஜ் களைப் பொறுத்தவரை நாங்கள் மிகச்சிறிய அளவிலான கட்டண பரிசோதனையை தொடங்கியுள்ளோம். அதாவது 50 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் ரூபாய் 50 […]
டாக்டர் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக சிவகார்த்தியேன், இயக்குனர் நெல்சன் மற்றும் அவரின் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. இதனிடையே, இந்த படம் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததாக கூறப்பட்டது. ஆனால், டாக்டர் திரைப்படம் மாஸ்டர் படத்தின் வசூலை உண்மையிலேயே முந்தவில்லை […]
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக சிவகார்த்தியேன், இயக்குனர் நெல்சன் மற்றும் அவரின் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. இந்நிலையில், டாக்டர் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் […]
டாக்டர் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக அவரின் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. இந்நிலையில், டாக்டர் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 72 கோடிகளுக்கு மேல் […]
‘டாக்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் ” டாக்டர்” படம் சமீபத்தில், திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக அவரின் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. மேலும், தனது படத்தை தனது ரசிகர்களுடன் பார்ப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன், அனிருத் ஆகியோரும் திரையரங்கிற்கு சென்று பார்த்தனர். இந்நிலையில், […]
ஹிப் ஹாப் ஆதியின் ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடிப்பில் சமீபத்தில் ”சிவகுமாரின் சபதம்” எனும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மாதுரி, கதிர், prankster ராகுல் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். நேற்று வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த படத்தின் முதல் […]
நல்ல விமர்சனங்கள் பெற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெறாததால் தலைவி படக்குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர். மறைந்த ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ‘தலைவி’. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மேலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. ஆனால் இந்தியா முழுவதும் இன்று வரை தலைவி திரைப்படம் 10 கோடி […]
வருமான வரி தாக்கலின் போது தவறாக வசூலிக்கப்பட்ட கட்டணம் திரும்ப செலுத்தப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வருமான வரி தாக்கல் செய்த போது மென்பொருள் கோளாறு காரணமாக கூடுதல் வட்டி மற்றும் தாமத கட்டணம் செலுத்தியவருக்கு கட்டணங்கள் திரும்பச் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. […]
உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் கல்லூரிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் இணைய வழி உயர் கல்வியை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். https:tngptc.in என்ற இணையத்தை பயன்படுத்தி அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை பாலிடெக்னிக் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி […]
டெல்லியில் வெறும் 4 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்காக ஆம்புலன்ஸ்க்கு பத்தாயிரம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் போன்றவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க டெல்லியில் வெறும் நான்கு கிலோமீட்டர் […]
கொரோனா நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததால் அதனை கண்காணிக்க 70 தணிக்கையாளர்களை மாநகராட்சி நியமித்துள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மராட்டியத்தில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் உள்ளது. தலைநகர் மும்பையிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து வருகின்றது. இந்த நோய் அதிகரிப்பு காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் படுக்கை பற்றாக்குறையாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதைத் […]
மாஸ்டர் திரைப்படம் தமிழ் நாட்டில் குறைந்த அளவுதான் வசூல் செய்துள்ளது என்று பேசப்பட்டு வருகிறது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மகேந்திரன், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் 70 கோடி தான் வசூல் செய்துள்ளது என்று ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. […]
நேற்று சென்னையில் ஒரேநாளில் ரூபாய் 2,56,800 அபராதம் வசூலித்த சென்னை மாநகராட்சி அதிரடி காட்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது வெளியில் எச்சில் துப்புவது களுக்கு ரூபாய் 500 அபராதமும் விதித்துள்ளது. இந்த […]
மத்திய மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் கொரோனா காலத்தில் இழப்பு ஏற்பட்டு உள்ளதால் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது . மேலும் இந்த கொரோனா வைரஸ்சாலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாட்டில் உள்ள போக்குவரத்து, ரயில் […]
தமிழகத்தில் தனியார் பேருந்துகள் மக்களிடம் மூன்று மடங்கிற்கு மேல் கட்டணம் வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]
தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் அரசுக்கு டாஸ்மாக் மூலமாக 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் […]
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் கேஸ் ஏஜென்சிகள் வசூலிப்பதாக சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுகின்றது. இந்த தொகையை சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல் […]
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் கேஸ் ஏஜென்சிகள் வசூலிப்பதாக சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுகின்றது. இந்த தொகையை சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல் […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியரிடம் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் டாஸ்மார்க் கடை ஒன்றில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். சுரேஷ் டாஸ்மார்க் கடையில் வசூலான 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்று கொண்டிருந்த வழியில் 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. […]
கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பு இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள். இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்ட் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில் கிரெடிட் கார்டுகளை தவறாக பயன்படுத்தும் போது நீங்கள் அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருக்கும். தவறாக பயன்படுத்தி பலரும் இவ்வாறு வரி செலுத்தியுள்ளனர். பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி பலனடைந்தவர்கள் விட அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்களே அதிகம். எனவே அவற்றை சரியாக பயன்படுத்தினால் பல நன்மைகள் உண்டு. கிரெடிட் கார்டை முதல் முறையாக பயன்படுத்தும் […]
சென்னையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரையும், அலுவலகங்களுக்கு ரூ.300 முதல் ரூ.3000 வரையும், கடைகளுக்கு ரூ.200 முதல் ரூ.1000 வரையும், உணவகங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதே போல், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரையிலும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு ரூ.2,000 முதல் […]
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் தொகையை காட்டிலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு மடங்கு வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.95, 480 கோடி ஜிஎஸ்டி வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த மொத்த வருவாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான ரூ.91, 916 […]
இந்திய சினிமா வரலாற்றில் இனி யாராலும் அசைக்க முடியாத ஒரு சாதனையை சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி திரைப்படத்தின் ட்ரெய்லர் செய்து காட்டியுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புட் இந்த பெயரை கேட்டாலே ஒரு நொடி மௌனமாக நாம் வருத்தப்பட தொடங்கி விடுகிறோம். அதற்கான காரணம் வளர்ந்து வந்த ஒரு நட்சத்திரம் திடீரென தற்கொலை செய்து கொண்டது யாராலயும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திய அளவில் மிக பிரபலமாக பேசப்பட்ட நபர்களில் முக்கியமான நபர் சுஷாந்த் சிங் ராஜ்புட் […]
ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களிடம் தாமத கட்டணம் வசூலிக்கப்படாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரியை முழுமையாக செலுத்தி இருந்தால், கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது என தெரிவித்துள்ளார். ஜீலை 2017 முதல் 2020 ஜனவரி வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யாதோருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடந்த கவுன்சில் கூட்டத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் […]
தமிழ்நாட்டில் ஊரடங்கு மீறியவர்களிடம் அபராதமாக 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மீறியதாக இதுவரை 10 கோடியே 21 லட்சத்து 80 ஆயிரத்து 599 ரூபாய் அபராதம் விதித்து தமிழக போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது . இதுவரை ஊரடங்கை மீறியதாக 5 லட்சத்து 82 ஆயிரத்து 877 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 லட்சத்து 48 ஆயிரத்து 456 […]