தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த […]
Tag: வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையினால் ஒரு சில இடங்களில் மோசமாக உள்ள வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுவது செய்தியாக வெளிவருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பறை வசதி இல்லாமல் வளாகத்தில் நடைபெறும் வகுப்புகள் குறித்த விவரங்களையும் […]
தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. ஒரு சில மாவட்டங்கலில் சற்று மழை குறைந்திருந்தாலும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]
தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழையால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கின்ற நிலையில் தேசிய பேரிடர் மீட்பு பணிகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 4.84 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. இதில் […]
தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி , மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாக உள்ள […]
வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியுள்ளது அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் வருகின்ற 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையின் 2408 வீரர்கள், 5093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்று தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையராகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக […]
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. நவம்பர் 9ஆம் தேதிக்குப்பின் இந்த வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். நவம்பர் ஒன்பதாம் தேதிக்குப்பின் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து தென் தமிழக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் சில இடங்களில் நிறைவு பெற்றதால் அந்த இடங்களில் தண்ணீர் வடிந்து விடுவதால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையாத இடங்களில் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதோடு மக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடும் கனமழை பெய்து வரும் நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடும் கனமழை பெய்து வரும் நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் எங்காவது மழைநீர் தேங்கி இருந்தால் அது குறித்து புகார் […]
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (03.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை […]
வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார். இது பற்றி அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும் போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து ஒரு பெண்ணும் வியாசர்பாடியில், மின்சாரம் பாய்ந்து ஒரு ஆட்டோ டிரைவரும் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து பெண் ஒருவரும், வியாசர்பாடியில் மின்சாரம் பயந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் வட கிழக்கு பருவமலையால் இதுவரையும் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பருவமழை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு […]
தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையினால் பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக குடிநீருடன் கழிவு நீர் கலப்பது, கழிவு நீர் வெளியேறுவதில் சிக்கல், மின் கசிவு, மின்வெட்டு பிரச்சனை, மரம் முறிந்து விழுதல், மழைநீர் தேங்கி நிற்பது போன்ற பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படலாம். […]
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சென்னை சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, நிவாரண பணிகள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்றும் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் – அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கான திட்ட மதிப்பீடு 11.33 கோடி ஆகும். இதே நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக மகப்பேறு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதற்கான திட்ட மதிப்பீடு 6.89 கோடி ஆகும். இந்த 2 நிகழ்ச்சிகளிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் அதற்கு முன்னதாகவே ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து காண மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மழைக்கால தொற்றுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அரசு, தனியார் மருத்துவமனை வாயிலாக மருத்துவ முகாம்கள் நடத்தும்படி […]
வடகிழக்கு பருவமழை பற்றிய முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையாளருமான தாரேஸ் அகமது […]
தமிழக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 20ஆம் தேதி தொடங்க வேண்டியது.. ஆனால் வங்க கடலில் உருவான ‘சிட்ரங்’ புயலின் காரணமாக வடக்கு திசையை நோக்கி காற்றின் நகர்வு இருந்தது. இதனால் வடகிழக்கு பருவமழை சற்றே தாமதமாக 29ஆம் தேதி இன்று தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி […]
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்ற இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் […]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருக்கிறது என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான வடகிழக்கு பருவமழையின் முதல் மழைப்பொழிவு நாளை முதல் தொடங்க உள்ளது. அதன் காரணமாக நாளை தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய […]
தமிழகத்தில் வருகிற 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் சிட்ரங் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வருகிற 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையானது தொடங்கும். அதன் பிறகு நவம்பர் 4-ம் தேதி முதல் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மழை அதிக […]
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்கிறது. அதன் பிறகு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோடைகாலங்களில் கூட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் அணைகள் மற்றும் நீர்நிலைகள் போன்றவைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டதோடு சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. […]
தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு (30ஆம் தேதி வரை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. குறிப்பாக சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை […]
வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டும் மழைநீர் வடிகால், தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திடீரென்று ஆய்வு செய்தார். யாரிடமும் சொல்லாமல், முதல்வர் திடீர் விசிட் அடித்ததால், அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர். பின், வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், நடப்பாண்டில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த வருடம் வட கிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் இதை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு 2048 பேரிடர்மீட்பு வீரர்கள் தயாராக இருக்கின்றனர் மற்றும் புயலை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார். நேற்று சென்னை எழிலகத்திலுள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில், வட கிழக்கு […]
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 35 முதல் 75 சதவிகிதம் வரை அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளுக்காக மத்திய மீட்பு படையினர் 2,048 பேர் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து வகையிலும் தயார் நிலையில் இருக்கிறோம். 121 பல்நோக்கு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த பகுதி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன் பேசிய போது, தென்மேற்கு பருவ மழையை விட வடகிழக்கு பருவமழையை சிறப்பாக எதிர் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் பேசியதாவது, “காவல், தீயணைப்பு, பேரிடர் மீட்பு படை, ஊர்க்காவல், தேசிய மாணவர் படை உள்ளிட்ட பிரிவினர்களை ஒருங்கிணைத்து பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட […]
இந்த வருடம் வடகிழக்கு பருவமழையானது இயல்பான அளவில் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்த வருடங்களை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டு சென்னை உட்பட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்திருக்கிறது. அதன்படி வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.. சென்னை கலைவாணர் அரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போலவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் அலுவலர்கள் […]
மழைக்காலங்களில் மழைநீர் தேங்காது என்று நீங்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.. சென்னை கலைவாணர் அரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, பருவ மழையை எதிர்கொள்வதற்கு போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போலவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் அலுவலர்கள் மழைக்காலத்திற்கு முன்பே ஓரிருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று […]
வடகிழக்கு பருவமழை ஆய்வு கூட்டத்தில் தமிழகத்தில் சேதம் அடைந்த 538 பள்ளி கட்டிடங்களை சீர் செய்ய சிறப்பு நிதியை முதல்வர் ஒதுக்குவாரா என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி பேசிய அவர் வடகிழக்கு பெருமழை பற்றி நாளை மறுதினம் முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பருவ மழை பற்றி மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை வழங்கி மக்களை தயார் நிலையில் உருவாக்க வேண்டும் அதேபோல […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என்பதற்காக 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். நீர்நிலைகள், கலவைகள் வழியாக மழைநீர் தங்கு தடை இல்லாமல் செல்வதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிர படுத்த […]
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை, ஒன்றிய நீர்வள ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம், கடலோர காவல் படை, கப்பற்படை, விமானப்படை, ராணுவம் உள்ளிட்ட துறையைச் சேர்ந்த அரசு […]
வடகிழக்கு பருவமழை தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை பெருநகர மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் விவசாய நிலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும் ,சாலைகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் உச்சிப்புளி, கடுக்காய் வலசை, மானாங்குடி, இரட்டையூரணி பகுதிகளில் கனமழை பெய்து வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். மேலும் வங்ககடலில் […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாகவும், தடையின்றி மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மின்சார துறை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மின்சாரத் துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார். நிவாரண பணிக்கு தயார் நிலையில் 1 லட்சம் மின் கம்பங்கள் தயார் […]
வடகிழக்கு பருவமழையையோட்டி பேரிடர் மீட்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் வெள்ளம் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்காக 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். இதனையடுத்து தாழ்வான பகுதிகள் மற்றும் எளிதில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால் விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் பாய்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வங்கக்கடலில் நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு […]
தொடர்ந்து பெய்து வரும் மழையால் ராசிபுரத்தில் அதிகபட்சமாக 48 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் ராசிபுரத்தில் 48 மி.மீட்டர் மழை பதிவான நிலையில் திருச்செங்கோடு 26, குமாரபாளையம் 26 மி. மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மங்களபுரம், எருமப்பட்டி, புதுசத்திரம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் […]
தமிழகத்தில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாய்களை தூர்வார வேண்டும். பருவமழை காலத்தில் அவசர உதவிக்கு 1070 மற்றும் 1077 என்ற இலவச […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி மற்றும் அவர்களுக்கு இருப்பிடம் உணவு வசதிகளை ஏற்படுத்தும், மலையில் சரியும் மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். கடந்த வருடம் அக்டோபர் 28ஆம் தேதி பருவமழை தொடங்கியது. இரண்டு புயல்கள் உருவானதால் அதிக அளவு மழை கிடைத்தது. இயல்பை விட 6 சதவீதம் அதிக மழை தமிழகத்திற்கு கிடைத்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இயல்பை […]