Categories
மாநில செய்திகள் வானிலை

வடகிழக்‍குப் பருவமழை தொடங்க மேலும் தாமதம் ஏற்படும் …!!

தென்மேற்கு பருவமழை காலம் வரும் 26-ஆம் தேதி வரை நீடிப்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்க மேலும் தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |