வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் அக்டோபர் 24ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வருகிற 26-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுடன் அக்டோபர் 24ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.. தலைமைச் செயலகத்திலிருந்து காணொளியின் மூலம் முதல்வர் முக […]
Tag: வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிக மழையை தந்து செழிப்பை உருவாக்குவது வடகிழக்கு பருவமழை. ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி டிசம்பர் வரை மழை தொடரும். ஆனால் கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக அக்டோபர் 28-ஆம் தேதி முதல் தொடங்கியது. ஆனாலும் இயல்பை விட 6 சதவீதம் அதிக மழை கிடைத்து. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ். பாலச்சந்திரன் கூறியது, வங்கக் கடல் […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினர் கண்மாயில் ஒத்திகை பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான ஒத்திகை பயிற்சிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயிற்சி பெரியகுளம் அடுத்துள்ள நஞ்சாபுரம் கண்மாயில் வைத்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து புனித அன்னாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, அப்பகுதி பொதுமக்களுக்கும் செயல்விளக்கம் செய்து கண்பிக்கபட்டுள்ளது. மேலும் பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமரேஷன் […]
வங்கக்கடலில் வரும் 48 வயதில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு சற்று தீவிரம் அடைந்து தமிழக கடற்கரையை […]
40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையயம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 8 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மீனவர்களுக்காக ஒரு எச்சரிக்கையும் விடப்பட்டு இருக்கின்றது. குமரிக்கடல், மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவி வரக்கூடிய மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது மழை பெய்திருக்கிறது. இதே நிலைதான் அடுத்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டிருப்பதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாகவும் நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் திரு. எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வரும் 28ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் இரு தினங்களில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதற்காக எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு பேசிய அவர் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது போதிய அளவு மழை பெய்து கொண்டிருப்பதால் உணவு பொருள் உற்பத்தி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
தமிழகத்தில் தொடங்கவுள்ள வடக்கு கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி வருகிற 12-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 12ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை […]