வடகொரியா முன்னெப்போதும் இல்லாத விதமாக தென்கொரிய பகுதிகளில் ஏவுகணை சோதனையை நடத்தி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் அதி நவீன ஏவுகணையான கண்டம் விட்டு கண்ட பாயும் ஏவுகணை உட்பட பல்வேறு ஏவுகணை ஏவி சோதனைகளை நடத்தியுள்ளது. இந்நிலையில் “வடகொரியா இன்று குறைந்தபட்சம் ஒரு குறிப்பிடப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென்கொரியா ராணுவம் கூறியுள்ளது”. மேலும் தென்கொரிய தீபகற்பத்தில் ராணுவ பதட்டங்கள் இந்த வருடம் கடுமையாக அதிகரித்துள்ளது. இது குறித்து தென் கொரிய அதிபர் […]
Tag: வடகொரியா
வடகொரியா, தென்கொரிய நாட்டிற்குள் அத்துமீறி ட்ரோன்களை அனுப்பியது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகள் மேற்கொண்டு தென்கொரியாவையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று தென்கொரிய நாட்டிற்கு ஐந்து ட்ரோன்களை வடகொரியா அனுப்பியிருக்கிறது. தென்கொரிய நாட்டின் எல்லைக்குள் அவை அத்துமீறி புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஜியோங்கி மாகாணத்திற்குள் அந்த ட்ரோன்கள் நுழைந்து வட்டமிட்டுள்ளன. அதில், […]
வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அமெரிக்கா, சீன நாட்டின் உதவியை கோரியிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்வது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும் ஆண்டனி ப்ளிங்கன், வடகொரிய நாட்டை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக சீனாவிடம் உதவி கோரியுள்ளார். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் அவர் சீன நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். அங்கு வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனை குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகள் பற்றி விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]
அமெரிக்கா, தென்கொரிய நாட்டுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்ள, கொரிய தீபகற்பத்தில் விமானங்களை குவித்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா அடிக்கடி அணு ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டு தென்கொரியாவையும், ஜப்பான் நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. எனவே, அந்த 2 நாடுகளின் நெருங்கிய நட்பு நாடான் அமெரிக்கா, வடகொரியாவிடும் அணு ஆயுதங்களை கைவிட வலியுறுத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா, வடகொரியா, ஜப்பான் நாடுகளிடையே அடிக்கடி மோதல் உண்டாகிறது. இதனிடையே, வடகொரிய நாட்டின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், அமெரிக்காவும் தென்கொரியாவும் சேர்ந்து கொரிய […]
வடகொரிய அரசு செயற்கைக்கோளை வானில் செலுத்தி, சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலினுடைய தீர்மானங்களை மீறி செயல்படுவதும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் வடகொரியாவின் வழக்கமாகிவிட்டது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய இரண்டு ஏவுகணைகளை அடுத்தடுத்து ஒரே நாளில் வடகொரியா சோதனை மேற்கொண்டது. அந்த ஏவுகணையானது, ஜப்பான் நாடு வரை பாய்ந்து தாக்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா முதல் உளவு செயற்கைக்கோளை வானில் […]
வடகொரிய அரசு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு செயற்கைக்கோள், வெடிகுண்டு என்று பெயர்கள் வைக்குமாறு உத்தரவிட்டதோடு மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது. வடகொரிய அரசு பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு செயற்கைக்கோள், விசுவாசம் வெடிகுண்டு, என்று பெயர்கள் வைக்க வேண்டும் என அறிவித்திருக்கிறது. இவ்வாறு பல பெயர்கள் கூறப்பட்டிருக்கிறது. தேசப்பற்றை மக்களிடம் வளர்க்கும் வகையில், அந்த பெயர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், அன்பானவர், பேரழகு என்று தென் கொரியா பயன்படுத்தியது போல அன்பு தொடர்பான பெயர்களை வடகொரியா […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தென் கொரிய நாட்டிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் வருடந்தோறும் கூட்டு போர் பயிற்சியை மேற்கொள்வது வடகொரியாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்து வருகிறது. இந்நிலையில், தென்கொரியா, வட கொரிய நாட்டின் மீது […]
ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளார். உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு பீரங்கி குண்டுகளை வடகொரியா வழங்கியதற்கான ஆதரங்கள் உள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இதனை மறுத்த வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் […]
வடகொரிய அரசு, அமெரிக்க நாட்டை தாக்கும் பயிற்சியாகத் தான் ஏவுகணைகள் பரிசோதனைகள் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் தென்கொரிய படைகளும் சேர்ந்து கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியை மேற்கொள்வதை வடகொரியா தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதற்காக அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை மேற்கொள்கிறது. கடந்த வாரத்தில் கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை வடகொரியா அனுப்பியது. தென்கொரியாவை நோக்கி நூற்றுக்கும் அதிகமான போர் விமானங்களை செலுத்தியது. எனவே, கொரிய தீபகற்பம் பதற்றமடைந்துள்ளது. இது பற்றி […]
வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாக அமெரிக்க படைகள் தென்கொரியா படைகளுடன் சேர்ந்து வருடம் தோறும் கொரிய எல்லை பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டு போர் பயிற்சியை ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கை என கூறி வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் வடகொரியாவின் எதிர்ப்பையும் தாண்டி கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு […]
வடகொரியா நேற்று மட்டும் சுமார் 23 ஏவுகணைகளை ஏவியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை சோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்து வருகிறது. அதன்படி, கொரிய தீபகற்பத்தில் சமீப நாட்களாக தொடர்ந்து ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டு வடகொரியாவை அச்சுறுத்தி வருகிறது. தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்வதை எதிர்க்கும் வடகொரியா, இவ்வாறு ஏவுகணை பரிசோதனை மேற்கொள்கிறது. இது மட்டுமல்லாமல் தயக்கமில்லாமல் அணு ஆயுதங்களையும் உபயோகிப்போம் என்று […]
வடகொரியா இன்றும் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் பிளாஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த செயல் பல நாடுகளை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் தங்களது நட்பு நாடான அமெரிக்காவுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியா இன்று கண்டம்விட்டு கண்டம் பாயும் பிளாஸ்டிக் ஏவுகணை […]
சீன கம்யூனஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அவரே அதிபராக இருப்பார். இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16ஆம் தேதி நடைபெற்றுள்ளது இதில் ஜின்பின் 3வது முறை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சீன அதிபராக மூன்றாவது முறை தேர்வாகி இருக்கும் ஜின்பிங்கிற்கு ரஷ்ய அதிபர் மற்றும் வடகொரிய அதிபர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். ரஷ்ய அதிபர் புதின் […]
தென்கொரிய நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் பீரங்கி குண்டுகளை எறிந்து வடகொரியா சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா மேற்கொள்ளும் ராணுவ பயிற்சியும் ஏவுகணை சோதனையும் சமீப நாட்களாக அதிகரித்திருக்கிறது. அதன்படி, சமீப காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை தடை செய்திருந்த கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை சோதனை செய்திருக்கிறது. இதன் காரணமாக, கொரியா தீபகற்பம் பதற்ற நிலையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று தென்கொரியாவின் எல்லைப் பகுதிக்கு அருகில் வடகொரியா பீரங்கிகளை எறிந்து […]
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தியும் வடகொரியா விடாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து ஏவுகணை சோதனையை அதிகப்படுத்தி வரும் வடகொரியா அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு தென் கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்ற நிலையில் வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கை 2018 உடன்படிக்கையை மீறும் செயல் என கூறியதாக தென் கொரிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதனை அடுத்து […]
தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது. மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா கடந்த இரண்டு தினங்களாக ஏவுகணைகளை […]
வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தென்கொரியா அமெரிக்க கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு பதிலடியாக சோதனையை மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எட்டு முறை ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு இருக்கிறது. அதாவது கிழக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா குறுகிய தூர ஏவுகணையை சோதனை மேற்கொண்டதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது. மேலும் தென்கொரியா எல்லை அருகே வடகொரியாவின் […]
வடகொரிய நாட்டின் அதிபரான கிங் ஜாங் உன் தலைமையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய கடற்படையினர் அமெரிக்க கடற்படையினரோடு சேர்ந்து கூட்டாக போர் பயிற்சி கொரிய எல்லைப் பகுதியில் போர் பயிற்சி மேற்கொள்வதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தென்கொரியாவையும் அமெரிக்காவையும் அச்சுறுத்துவதற்காக 14 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று தொடர்ந்து இரண்டு குறுகிய தூரத்திற்கு செல்லும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை […]
எதிரிகளை அளிக்க வலிமையான போர்படை தயாராகி வருவதாக வடகொரியா தெரிவித்துள்ளது வடகொரியா தனது எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் தொடர்ந்து கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் விமான தாக்கிப் போர்க்கப்பல் ராணுவ பயிற்சிக்காக கடந்த 23-ஆம் தேதி தென்கொரியாவிற்கு வந்தது. கடந்த சில நாட்களாக வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் பல ஏவுகணைகள் ஜப்பான் வான்பரப்பை தாண்டி பசுபிக் கடலில் […]
தென்கொரியாவின் கங்னியுங் நகரில் அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன் 4 ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டது தென்கொரியாவும் தன்னுடைய பங்கிற்கு இரண்டு சோதனைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இருப்பினும் அந்த நாட்டின் ஹியூமூ-2 என்னும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் வடகொரியா நேற்று முன்தினம் அடுத்தடுத்த இரண்டு குறுகிய தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதில் முதல் ஏவுகணை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த […]
வடகொரியா கடந்த ஐந்து வருடங்களில் முதன்முறையாக ஜப்பான் மீது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஏவுகணையை ஏவியுள்ளது. வடகொரியா பரிசோதித்த ஏவுகணை பசுபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பாக ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் 2017 ஆம் வருடத்திற்கு பின் ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வடகொரிய ஏவுகணை இதுவாகும் இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை […]
வடகொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியுள்ளது. இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமைந்தது. இதனை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன் ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2017 ஆம் வருடத்திற்கு பின் ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் ஏவுகணை இதுவாகும். இந்த நிலையில் அமெரிக்கா […]
வடகொரியா முன்பு இல்லாத அளவிற்கு தற்போது ஏவுகணை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது தென் கொரியா அமெரிக்கா மற்றும் கடற்படைகளுடன் சேர்ந்து தொடர்ந்து கூட்டு போர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரண்டு புதிய பிளாஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா ஏவி பரிசோதனை செய்தது என ஜப்பானின் கடலோர காவல் படைகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இரண்டு பிளாஸ்டிக் ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு […]
வடகொரியா இந்த வருடம் தொடங்கியிலிருந்து தற்போது வரை முப்பதற்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டுள்ளது. முன் இல்லாத அளவிற்கு இந்த வருடம் சோதனையை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் விதமாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சி ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 25 ஆம் தேதி குறுகிய தூரம் செல்லக்கூடிய பிளாஸ்டிக்கை வடகொரியா சோதனை மேற்கொண்டுள்ளது. […]
வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், அணு சக்தியை பலப்படுத்தும் நோக்கத்தை எப்போதும் கைவிட மாட்டோம் என்று கூறியிருக்கிறார். வடகொரியா அரசு போர் அச்சுறுத்தல்களில் தங்களை காக்க தானாகவே அணு ஆயுதங்களை உபயோகிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் வடகொரிய அதிபர் தெரிவித்ததாவது, அணுசக்திக்கான நிலையை உறுதிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அணு சக்தியை பலப்படுத்தப்படும் நோக்கத்தை எப்போதும் கைவிட மாட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் தங்களின் அரசு மற்றும் […]
வடகொரியாவில் கொரோனாவை முற்றிலும் ஒழித்து விட்டதாக சமீபத்தில் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் சீன எல்லையை ஒட்டி உள்ள ரியாங்காங் மாகாணத்தின் சில பகுதிகளில் சிலருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. உடனே அதிகாரிகள் சீன எல்லையை ஒட்டி உள்ள ரியாங்காங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அங்கு 4 பேருக்கு புதிதாக காய்ச்சல் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு தரப்பு பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், காச்சலால் […]
வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றவேண்டும் என்று அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகள் முயற்சித்து வருகிறது. எனினும் தங்களது நாட்டின் மீதான பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பபெறாத வரை அணு ஆயுதங்களை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் வட கொரியா உறுதியாக இருக்கிறது. மேலும் பொருளாதார தடைகளை திரும்பப் பெறுவதற்கு அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் அழுத்தம் கொடுக்கும் அடிப்படையில் வட கொரியா அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. இந்நிலையில் வட கொரியாவின் அச்சுறுத்தல்களை […]
வடகொரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஒரு போதும் கிம் ஜாங் அன் வெளிப்படையாக அறிவித்தது இல்லை. மர்ம தேசமாக அறியப்படும் வடகொரியாவில் என்ன நடக்கின்றது என்பது அந்த நாட்டினருக்கே வெளிச்சம். அந்த அளவுக்கு மிகவும் ரகசியம் காக்கும் நாடாகயுள்ள வடகொரியாவில் கொரோனா நோய் தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அங்கு கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் வட கொரியாவில் 48 […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தங்கள் நாட்டில் கொரோனா பரவியதற்கு தென் கொரியா தான் காரணம் என்று எச்சரித்திருக்கிறார். உலக நாடுகளை கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் புரட்டி போட்டது. எனினும் வடகொரியா மட்டும் அதிலிருந்து தப்பித்து விட்டது. தங்கள் நாட்டில் ஒரு நபருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிவித்தது. தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அந்நாட்டிலும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. எனவே, சீனாவிடமிருந்து மருத்துவ […]
அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி, உலக நாடுகளின் அமைதியை கெடுப்பவர் என்று வடகொரியாக கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகரா சமீபத்தில் மேற்கொண்ட ஆசிய பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அவர் தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டதை சீனா கடுமையாக எதிர்த்தது. எனினும், அவர் அந்நாட்டிற்கு சென்று அதிபரை சந்தித்து பேசியிருக்கிறார். அதன் பின்பு வடகொரியா மற்றும் தென் கொரிய நாடுகளை பிரிக்கக்கூடிய கொரிய தீபகற்ப எல்லைக்கு சென்றிருக்கிறார். இதனை […]
வடகொரியா நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் அமெரிக்க நாட்டுடன் எந்த விதமான ராணுவ தாக்குதல்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். நேற்று கொரியப் போர் நிறுத்தத்தின் 69 ஆம் வருட நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அதில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாவது, அமெரிக்க நாட்டுடனான மோதல் தான் தங்கள் நாட்டிற்கு அணுசக்தி ஆபத்தை கொண்டு வந்தது என்றார். மேலும், எந்த நெருக்கடியையும் சமாளிக்க தங்களது ஆயுதப்படைகள் முழுவதுமாக தயாராக இருக்கின்றன. எங்கள் […]
ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சித்துள்ளது. ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் சமீபத்திய ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து வடகொரிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது, “ஆசிய பிராந்தியத்தில் “நேட்டோ” போன்றதொரு ராணுவக் கூட்டணியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க திட்டம் தீட்டியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறையாக ஒப்பந்தம் அமைந்துள்ளது. வடகொரியாவிடமிருந்து அச்சுறுத்தல் என்ற வதந்தியை அமெரிக்கா […]
பிரபல நாட்டில் காற்றில் பறந்து வரும் பொருட்களால் வைரஸ் தொற்று பரவுவதாக கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. இந்த தொற்று தற்போது குறைந்ததால் மீண்டும் இயல்பு நிலைக்கு பல்வேறு நாடுகள் திரும்பியது. ஆனால் மீண்டும் உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் வடகொரியா மற்றும் தென்கொரியாவிலும் பரவி வருகிறது. இந்த 2 […]
வட கொரியாவில் கடந்த மாதம் 8ஆம் தேதி கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் தொற்று ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இருப்பினும் அந்நாட்டு அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டை அமல்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பாரம்பரிய முறைகளை பின்பற்றி மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் அந்த நாட்டில் இருந்து வெற்றிகரமாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டது என்று சமீபத்தில் தகவல் வெளியிட்டது. […]
வடகொரியா கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்டுவிட்டதாக அறிவிப்பதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் வடகொரியாவில் கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் பரவத் தொடங்கியது. எனினும், அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனைத்தொடர்ந்து அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மாதம் 12ம் தேதியன்று தெரிவித்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், தடுப்பூசி மற்றும் […]
வடகொரிய நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு மர்ம நோயால் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா நாட்டின் Hwanghae என்னும் மாகாணத்தில் இருக்கும் 800 குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருக்கிறார். இந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சுகாதார பணியாளர்கள், குப்பைகள் கிடக்கும் இடங்களை சுத்தம் செய்து வருகிறார்கள். இதற்கு முன்பே, வடகொரியா உணவு பற்றாக்குறை, கொரோனா தொற்று போன்றவற்றால் கடுமையாக பாதித்திருக்கிறது. இந்நிலையில் இந்த […]
தென்கொரிய நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் வடகொரியா பீரங்கி குண்டுகளை சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வட கொரியா, அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்நாட்டின் மீது பல நாடுகளும் பொருளாதார தடைகளை அறிவித்தாலும், கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தாலும், அதனை வட கொரிய அரசு கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தென் கொரிய நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகே […]
வட கொரியா நாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பாதுகாப்புத் திறனை அதிகரிக்க போவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியா நாட்டின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள தங்கள் நாட்டு பாதுகாப்புத் திறனை அதிகரிக்கப் போவதாக தென்கொரியா நாடு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிங்கப்பூரில்ண ஆசியா பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லீ ஜாங் சுப் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை வடகொரியா நாட்டில் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். […]
வட கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்தியகுழு கூட்டம் அந்நாட்டின் தலைவர் கிம்ஜாங் அன் தலைமையில் நடைபெற்றது. அதாவது 3 நாட்கள் நடந்த இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது, நாட்டின் ராணுவபலத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தின் இறுதிநாளான நேற்று முன்தினம் வட கொரியாவின் புது வெளியுறவு மந்திரியாக சோ சோன்-ஹுய் என்ற பெண் நியமிக்கப்பட்டார். வட கொரியா வரலாற்றில் வெளியுறவு மந்திரியாக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன் […]
வட கொரியாவில் கடந்த மாதம் 12ஆம் தேதி கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அதனால் அந்நாட்டில் ஊரடங்கு பொதுமுடகத்தை அந்நாட்டின் பிரதமர் கிம் ஜாங் அறிவித்தார். ஆனால் கொரோனா தடுப்பூசியோ அல்லது சிகிச்சைகளோ வந்திராத அந்த நாட்டில் சுகாதார கட்டமைப்பு வலுவாக இல்லை. இதனால் அங்கு தினந்தோறும் 2 லட்சத்துக்கும் மேல் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்பான உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை என்று சர்வதேச சமூகம் கருதுகிறது. மேலும் தகவல்களை […]
வடகொரியா ஏற்கனவே கிழக்கு கடற்கரையில் கடந்த ஜனவரி மாதம் 7 பாலிஸ்டிக் சோதனை நடத்தியது. இந்நிலையில் மீண்டும் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியது என்று தென் கொரியா தகவல் வெளியிட்டது. ஜப்பானில் கடலோர காவல்படையும் வடகொரியா ஏவுகணையை ஏவியது என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தென்கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள ஒப்புக் கொண்ட சில நாட்களுக்குப் பிறகு வட கொரியா இன்று அதன் கிழக்கு கடற்கரையில் குறிப்பிடாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று […]
தென்கொரிய நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் யூன் சுக் இயோல், வடகொரியாவை சமாதானம் செய்யக்கூடிய காலம் முடிந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். வடகொரியா மற்றும் தென்கொரியா கடந்த 1950-களில் நடைபெற்ற போரில் தனி நாடுகளாக பிரிந்து விட்டன. அன்றிலிருந்து இரண்டு நாடுகளுக்கிடையே மோதல் நிலவிக் கொண்டிருக்கிறது. எனவே, கடந்த ஐந்து வருடங்களாக தென்கொரிய நாட்டின் அதிபரான மூன் ஜே இன், வடகொரியாவுடன் சமரசம் செய்ய பல வழிகளில் முயன்றார். எனினும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வடகொரிய நாட்டிற்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் அளிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தற்போது வட கொரியாவிலும் பரவிக்கொண்டிருக்கிறது. அங்கு நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அரசு வடகொரிய நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி அளிக்க தயாராக உள்ளதாக கூறியிருக்கிறது. எனினும் தற்போது வரை இதற்கு வட கொரியா எந்த பதிலும் அளிக்கவில்லை. […]
வடகொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் மேல் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலக நாடுகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் வட கொரியாவில் கொரோனா தொற்று இல்லை என்று கூறிவந்த அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 12 ஆம் தேதி அன்று தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தினார். மேலும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தினார். எனினும் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை அன்று 2 […]
உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வந்தது. இதனால் பொது முடக்கம் அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் வட கொரியா நாட்டில் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கடந்த 12ம் தேதி அங்கு நாட்டிற்குள் கொரோனா வைரஸ் புகுந்து உள்ளது என்று அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அறிவித்து பொது முடக்கத்தை அமல்படுத்தினார். அதனை தொடர்ந்து […]
வடகொரியாவில் வேகமெடுக்கும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பாரம்பரிய வைத்திய முறைகளை கையில் எடுத்துள்ளனர். வட கொரியா நாட்டில் யாரும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நிலையில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தத் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் உப்புத் தண்ணீரால் வாய் கொப்பிளிக்கின்றனர். இவர்கள் வீட்டிலேயே மூலிகை தேநீர் தயாரித்து அருந்துவது போன்ற பாரம்பரிய வைத்திய முறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர். இதனையடுத்து வட கொரியாவில் 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் காய்ச்சல் அறிகுறியுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
வட கொரியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. தொற்று உருவான கடந்த இரண்டு வருடங்களில் முதன்முறையாக வடகொரியா தொற்று பாதிப்பை உலகிற்கு தெரிவித்திருக்கின்றது. மேலும் வடகொரியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா தொற்று பற்றி உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்திருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கோத்திர பால்சிங் பேசும்போது, […]
வடகொரியாவில் சுமார் 14.8 லட்சம் மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்த 12-ஆம் தேதியன்று கிம் ஜாங் உன் வெளியிட்டிருந்தார். அதனையடுத்து நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், அங்கு நேற்று ஒரே நாளில் 2,69,510 மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வடகொரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 56-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் அந்நாட்டில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.8 […]
கொரோனா நோய் தொற்றினால் மேலும் 42 பேர் பலியாகியுள்ளனர். வட கொரியா நாட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று முதல்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் தீவிரமாக பரவியதில் 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து 3 நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 560 பேருக்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக வட கொரிய அரசு செய்தி ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதத்திலிருந்து பலருக்கும் காய்ச்சல் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சரியாக […]
வடகொரிய நாட்டை விட்டு ஒருவர் வெளியே வர முயற்சி செய்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா? வடகொரியாவில் கிங் ஜாங் இருக்கும் வரை யாராலும் நாட்டை விட்டு வெளியேற முடியாது. இந்நிலையில் OH CHONG – SONG என்ற ராணுவ வீரர் ராணுவத்திற்கு சொந்தமான வாகனத்தை திருடிவிட்டு நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். ஆனால் துரதிருஷ்டவசமாக எல்லைக்கு பகுதிக்கு வந்த போது திடீரென கார் சேற்றில் மாட்டிக்கொண்டது. உடனே ராணுவ வீரர் வண்டியிலிருந்து கீழே இறங்கி […]