வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பொருளாதார தடை மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வடகொரியாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் உள்ளிட்ட நெருக்கடி காரணமாக உணவுத் தட்டுப்பாடு வடகொரியாவில் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
Tag: வடகொரியா தலைவர்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |