வடகொரியாவில் கொரோனா பரவியுள்ளதால் கிம் ஜாங் உன் உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ளார். சீனாவின் நட்பு நாடாகவும், பக்கத்து நாடாகவும் இருந்தபோதிலும் வடகொரியா கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தப்பித்து வந்தது. இந்த நிலையில் தற்போது அங்கும் கொரோனா வைரஸ் புகுந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி பியாங்யாங் நகரில் நடைபெற்ற ஆளும் கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் இதனை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அறிவித்து உடனடியாக […]
Tag: வடகொரியா
வட கொரியா நாட்டில் ஒரு நபருக்கு கூட தடுப்பு செலுத்தப்படாத நிலையில் அங்கு கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது அந்நாட்டிலும் கொரனோ பரவல் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இது பற்றி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 12ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டிருந்தார். மேலும் நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தினார். அங்கு தற்போது வரை ஒரு நபருக்கு […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டில் கொரோனா ஒரு பெரும் பேரழிவு என்று கூறியிருக்கிறார். வட கொரியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், இது நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவு என்று கிம் ஜாங் உன் கூறியிருக்கிறார். வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் அவசரக் கூட்டத்தில் கொரோனாவை எதிர்த்து ஒரு முழு போருக்கு அதிகாரிகளை அழைத்தார். நேற்று ஒரே நாளில் அங்கு 1,74,440 நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதில், தற்போது வரை […]
சீன நாட்டின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் இறுதியில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்போது கொரோனா 225க்கும் அதிகமான நாடுகளில் நுழைந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழ்நிலையிலும், வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரான் என உருமாறி வரும் வகைகளால் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் […]
தென்கொரிய நாட்டின் புதிய அதிபராக பதவியேற்ற யூன் சுக்-யியோல், வடகொரிய நாடு அணு ஆயுதங்களை கைவிட்டு விட்டு அமைதியான வழியில் செல்லவேண்டும் என்று கேட்டிருக்கிறார். தென் கொரிய நாட்டின் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார். தென்கொரிய நாட்டின் சியோல் நகரத்தில் நடந்த பதவியேற்பு விழா நடந்தது. அப்போது அவர் பேசியதாவது, அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா கைவிடவேண்டும் என்றார். மேலும், அமைதியான வழியில் சென்றால் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவ தென்கொரியா […]
வடகொரியா இந்த வருடத்தின் 15-வது ஏவுகணையை இன்று பரிசோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து பக்கத்து நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வடகொரியா அதனை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருகிறது. அதன்படி, கடந்த வியாழக்கிழமை அன்று கண்டம் தாண்டி கண்டம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது. இந்நிலையில் இந்த வருடத்தில் 15-ஆம் முறையாக இன்று அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை ஜப்பான் நாட்டின் […]
விதவிதமான அணு ஆயுதங்களை கண்டுபிடித்து உலக நாடுகளையே மிரட்டி வரும் நாடுதான் வடகொரியா. ஆனால் இப்படிப்பட்ட நாட்டில் என்ன நடக்கிறது என்றே வெளியே தெரியாத அளவிற்கு புது புது சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அங்கு வாழும் மக்கள் அந்நாட்டு அதிபர் இடம் கிட்டத்தட்ட அடிமை போலவே வாழ்ந்து வருகிறார்கள் என்பது அந்நாட்டில் இருந்து தப்பி அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் கூறும் தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அந்த நாட்டில் சுத்தமாக சுதந்திரமே […]
வடகொரிய ராணுவத்தின் 90ஆவது தொடக்க ஆண்டை முன்னிட்டு ராணுவ கல்லறையில் அந்நாட்டு அதிபர் மரியாதை செலுத்தியுள்ளார். வட கொரியா நாட்டின் ராணுவத்தின் 90ஆவது தொடக்க ஆண்டை முன்னிட்டு அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் ராணுவ கல்லறைக்கு சென்று மலர் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனையடுத்து வடகொரியாவில் உள்ளூர் செய்தியாளர் வெளியிட்ட வீடியோவில் ராணுவ அதிகாரிகள் அனைவரும் வந்து கிம் ஜாங் உன் அவர்களுக்கு பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை செலுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த அணிவகுப்பில் […]
வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமென அமெரிக்காவும் தென் கொரியாவும் வலியுறுத்தி வருகின்றனர். வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. அமெரிக்கா வரை சென்று தாக்கும் அளவிற்கு அந்த ஏவுகணை திறன் கொண்டதாக கூறப்படுகின்றது. மேலும் நிகழாண்டில் 13வது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ஏவுகணை சோதனை வடகொரியா மேற்கொண்டுள்ளது. அணுஆயுதம் பொருந்தக்கூடிய இந்த ஏவுகணை குறைந்த […]
கொரிய தீபகற்பத்தில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா கடற்கரைகள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு இணங்கு மறுத்து தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இதற்கிடையில் வடகொரியா கடந்த மாதம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் பிளாஸ்டிக் ஏவுகணையை சோதனையை நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த […]
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டதை வடகொரியா கண்டித்து இருக்கிறது. உக்ரைனில் ரஷ்யப்படைகள் பொதுமக்களைக் கொன்றது தொடர்பாக பெருகி வரும் ஆதாரங்களைத் தொடர்ந்து சென்ற வாரம் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்று அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து வாக்கெடுப்பு நடந்தது. இத்தீர்மானத்துக்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் 58 நாடுகள் வாக்களிக்கவில்லை. […]
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பதவி ஏற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற கட்சியின் தேசி கூட்டத்தில் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய முக்கிய அதிகாரி ஒருவர் வடகொரியாவின் அணுசக்தி திட்டத்தை கிங் ஜாங் உன் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டதாக கூறியுள்ளார். மேலும் இதுவரை வடகொரியா நிகழ்த்திய 6 அணுகுண்டு சோதனைகளில் 4 சோதனைகள் கிம் ஜாங் உன் ஆட்சியில் நடத்தப்பட்டிருக்கிறது. ஏராளமான சோதனைகளும் அண்மையில் நடைபெற்ற கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை […]
வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் எதிர்ப்பையும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்தையும் மதிக்காமல் கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை ஆறு அணுகுண்டு சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதனைத் தொடர்ந்து வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், 2018 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து பேச […]
தென் கொரியா ராணுவ தாக்குதல் மேற்கொண்டால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த 2011-ம் வருடத்தில் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து சக்தி வாய்ந்த ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறார். மேலும் அவர் நடத்தும் ஏவுகணைச் சோதனைகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறுவதாக இருக்கிறது. எனவே, அந்நாட்டின் மீது அமெரிக்கா போன்ற நாடுகள் கடும் பொருளாதார தடைகளை […]
வடகொரியா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தாலும் கூட, உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. இதன் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ள போதும் அது தன் ஏவுகணை சோதனைகளை நிறுத்திய பாடில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நாடு ஐசிபிஎம் என அழைக்கப்படுகிற கண்டம் விட்டு கண்டம் பாய்யும் வல்லமை கொண்ட […]
வட கொரியா அண்மையில் நடத்திய பாலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டு ராக்கெட் தொழில் அமைச்சகத்தின் துணை நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. வட கொரியா கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனையை செய்துள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது வட கொரிய ராக்கெட் தொழில் அமைச்சகத்தின் துணை நிறுவனங்களான ஹப்ஜாங்காங் டிரேடிங் […]
வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அவ்வப்போது சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, வடகொரியாவின் ஏவுகணை அமைப்புடன் தொடர்புடைய நான்கு துணை நிறுவனங்கள் மற்றும் வடகொரிய ஆராய்ச்சி நிறுவனம் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி இந்த ஐந்து நிறுவனங்களும் வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்களை ஆதரிப்பதாக கூறி அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
வட கொரியா அண்மையில் ஹாலிவுட் திரைப்பட டிரைலர் பாணியில் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது தொடர்பாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் அந்நாடு உலக நாடுகளை ஏமாற்றியுள்ளதாக தென்கொரியாவும், அமெரிக்காவும் குற்றம் சாட்டியுள்ளது. வட கொரியா அண்மையில் ஹாலிவுட் திரைப்பட டிரைலர் பாணியில் ஏவுகணை சோதனை நிகழ்த்துவது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அதிபர் கிம் ஜாங் உன் ஒரு பெரிய கதவிலிருந்து மாசாக எண்ட்ரி கொடுக்க அவருக்கு இருபுறமும் ராணுவ உயரதிகாரிகள் நடந்து வருகிறார்கள். மேலும் […]
வடகொரிய அரசு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்த ஹாலிவுட் பாணியில் டிரைலர் காட்டியுள்ளது. வடகொரிய அரசு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த சோதனை குறித்து வட கொரிய அரசு தொலைக்காட்சியில் ஹாலிவுட் திரைப்பட டிரைலர் போன்று செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெரிய கதவு திறக்கப்பட்டு அதிலிருந்து கருப்பு நிற கண்ணாடியுடன், தோல் ஜாக்கெட் அணிந்து கொண்டு அதிபர் கிம் ஜாங் உன் வெளியே வந்துள்ளார். அது மட்டுமின்றி […]
தென் கொரிய அரசு, அணு ஆயுத சோதனைக்கு வடகொரியா தயாராகிக் கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வட கொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன், கடந்த 2011-ம் வருடத்தில் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து சக்தி வாய்ந்த மிகப்பெரிய ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானங்களை மீறிவருகிறார். எனவே, அமெரிக்கா போன்ற நாடுகள் வட கொரிய நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனினும், ஐந்து வருடங்களுக்கு பின் முதல் […]
அமெரிக்கா, வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனையான ‘கண்டம் விட்டு கண்டம் பாயும்’ சோதனையால் உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதன் காரணமாக அமெரிக்கா, அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தி உள்ளது. ஆனால் அதேசமயம் சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் இந்த நடவடிக்கைகளில் எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை. இதையடுத்து இது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாவது, வடகொரியா, […]
வடகொரியா நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் மீண்டும் ஈடுபட்டுள்ளது. வட கொரியா நாட்டில் இருந்து செலுத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையானது முற்றிலுமாக அதிபர் கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட கவனிப்பில் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரியா நாடு இதற்கு முன் சோதித்து பார்த்திடாத வகையில் தனது இலக்கை சரியாக தாக்கி அழிக்கும் Hwasongpho-17 வகை ஏவுகணையை தலைநகர் பியாங்யாங் என்ற விமான நிலையத்திலிருந்து செலுத்தியுள்ளது. […]
வடகொரியா, கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய தடைசெய்யப்பட்ட ஏவுகணையை பரிசோதனை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு புதிதாக மற்றும் அதி சக்தி வாய்ந்த ஒரு ஏவுகணையை இன்று வடகொரியா சோதனை செய்திருக்கிறது. இது குறித்து ஜப்பான் நாட்டின் அதிகாரிகள் தெரிவித்ததாவது, அந்த ஏவுகணையானது சுமார் 1,100 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 6 ஆயிரம் […]
வடகொரியா ராக்கெட் லாஞ்சர் ஏவுகணையை சோதனை செய்ததால் கொரிய தீபகற்பத்தில் பதாற்றமான சூழல் நிலவி வருகிறது. உலக நாடுகளின் தடைகளை மீறி வடகொரியா ராணுவம் எதிரி நாட்டின் இலக்குகள் மீது அடுத்தடுத்து ராக்கெட் ஏவுகணைகளை செலுத்தி சோதனையிட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வடகொரிய ராணுவம் ஏராளமான கனரக ஏவுகணைகளை சோதனையிட்டு வந்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதாற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தெற்கு பியோங்கன் மாகாணத்தில் வடகொரியா ராக்கெட் லாஞ்சர் ஏவுகணையை சோதனை […]
வடகொரியாவின் ஒரு ஏவுகணை நடுவானில் பறந்த போது திடீரென்று வெடித்துச் சிதறியது என்று தென்கொரியா தெரிவித்திருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக வடகொரியா செயல்பட்டு வருகிறது. அணு ஆயுதங்களையும், ஆபத்தான ஏவுகணைகளையும் சோதனை செய்வதால், பல நாடுகள் வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. இதன் காரணமாக அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனினும் தங்கள் ராணுவத்திறனை மேம்படுத்த […]
வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை மேற்கொண்டதற்கு அமெரிக்கா புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை முழுவீச்சில் செலுத்த சோதனை மேற்கொண்டிருப்பதாகவும் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகளும் அதற்குரிய முயற்சிகள் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. கடந்த 2020 ஆம் வருடம் இராணுவ அணிவகுப்பு நடந்த சமயத்தில், ஹ்வாசோங்-17 என்ற வடகொரியாவின் மிகப்பெரிய ஏவுகணை முதல் தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது. அந்த ஏவுகணை ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய வகையில் […]
வடகொரியா, அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை உளவு பார்க்க விண்ணில் செயற்கைகோள்களை ஏவ இருப்பதாக கூறியிருக்கிறது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகத்தை ஆய்வு செய்தார். அதன் பிறகு, அவர் கடந்த வருடத்தில் அறிவித்தவாறு ராணுவ உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக கூறியிருக்கிறார். அந்த செயற்கை கோள்கள், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகள் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியா இதற்கென்று இரண்டு கட்ட […]
அமெரிக்கா, வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. வட கொரியா, அமெரிக்காவுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து பிற நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அதன்படி, வடகொரியா கடந்த ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக சுமார் எழு தடவை ஏவுகணை சோதனைகளை செய்திருக்கிறது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி அன்று கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை வடகொரியா சோதனை செய்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் வடகொரியா நேற்று ஏவுகணை […]
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்று வடகொரியா குற்றம்சாட்டியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்கி 4-ஆம் நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வரை, இதில் குழந்தைகள் மூவர் உட்பட 198 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்நிலையில், வடகொரியா, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுக்க மிக முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்று தெரிவித்துள்ளது. இதுபற்றி வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, ரஸ்யாவினுடைய நியாயமான […]
வடகொரியா இந்த வருடத்தில் எட்டாம் முறையாக ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக தென்கொரியா தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த, பதற்றத்தில் அமெரிக்கா திசை திரும்பிய நிலையில், வடகொரியா ஏவுகணை பரிசோதனை மேற்கொள்வது போன்ற ஆத்திரமடைய செய்யும் செயல்களை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக கடந்த வாரத்தில் தென்கொரிய அதிபர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், வடகொரியா இந்த வருடத்தில் எட்டாம் முறையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியிருக்கிறது என்று தென் கொரியாவின் ராணுவம் கூறியுள்ளது. வடகொரியா, கிழக்கு கடற்கரையில் […]
உக்ரைனின் போர் பதட்டத்திற்கு இடையில் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தென்கொரியா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் கொரியா அதிபர் வேட்பாளரான யூன் சுக்-யோல் உக்ரைன் பதற்றத்திற்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது இணையதளத்தில் பதிவிட்டது யாதனில். “உக்ரேன் விவகாரத்தில் அமெரிக்கா கவனம் செலுத்துவதால் வடகொரியா எல்லைக்கு அருகில் உள்ளூர் கோவப்படுத்துதல் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்தல் போன்ற […]
தந்தைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் தங்களுக்கு மட்டும் ஹீட்டர்கள் வைத்துக்கொண்டு மக்களை குளிரில் நிற்க வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்ஆவர். இவரது தந்தை கிம் ஜாங் 2 பிறந்த தினம் பிப்ரவரி 16ம் தேதி ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை( பிப்ரவரி 15)ஆம் தேதியன்று இரண்டாவது பிறந்த தினத்தை முன்னிட்டு சாமிஜியோன் நகரில் சிறப்பு கூட்டம் நடந்தது. கடந்த ஜூலை 2019ஆம் வருடத்திற்கு பிறகு வடகொரியா […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தற்போதும் தொடர்பில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2017 வருடத்திலிருந்து 2021 வருடம் வரை அதிபராக இருந்தவர் டொனால்ட் டிரம்ப். அவர் பதவியில் இருந்த சமயத்தில், அமெரிக்காவிற்கும் வட கொரியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. மேலும், வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன்-உடன் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் நட்பு கொண்டிருந்தார். இந்நிலையில், தற்போதும் வடகொரிய அதிபருடன் […]
ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் உலக நாடுகளுக்கு தங்களது ஆயுத பலத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வடகொரியா இந்த ஆண்டின் தொடக்கம் முதலே ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதன்படி ஜனவரி 5-ஆம் தேதி வடகொரியா தொலைதூர இலக்கை கூட துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை பரிசோதனை செய்தது. அதனை தொடர்ந்து ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி ஜனவரி 11-ஆம் தேதி இரண்டாவது […]
வடகொரியாவின் தொலை தூர ஏவுகணை சோதனை குறித்து நாளை ஐ.நா. பாதுகாப்பு சபையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வட கொரியா அண்மையில் நடத்திய நீண்ட தூர ஏவுகணை சோதனை குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் நாளை அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வடகொரியா ஏவுகணை அமெரிக்காவின் ஒரு பகுதியை தாக்கும் திறன் கொண்டது என்பதனால் ஐ.நா.பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நீண்ட தூரம் பாய்ந்து துல்லியமாக தாக்கக்கூடிய […]
பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தாக்கங்களுக்கு மத்தியில் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனை செய்து கிம் ஜான் உன் என்ன சாதிக்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. வடகொரியா, கடந்த 2017ஆம் வருடத்திற்கு பின் மிகப்பெரிதான ஏவுகணை பரிசோதனையை நேற்று செய்திருக்கிறது. வடகொரியா தற்போது பரிசோதனை செய்த ஏவுகணையானது, கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கக்கூடியது. சுமார் 2,000 கிலோ மீட்டர் உயரத்திற்கு பறந்து ஜப்பான் கடலில் விழுந்து விட்டது. வடகொரியா இதோடு இந்த மாதத்தில் 7-ஆம் முறையாக ஏவுகணை […]
ஒரே மாதத்தில் ஏழு ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த அதிவேக ஏவுகணை சோதனையை வடகொரியா நாடானது 2022ஆம் ஆண்டு தொடங்கி ஒரு மாதத்திலேயே வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் ,தென்கொரியா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் இம்மாதத்தில் ஏழு ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோபைடன் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்திக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் வட கொரிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது. வட கொரிய அரசு, நாங்கள் அணுசக்தி திறன்களை கொஞ்சம் நிறுத்தி வைக்கிறோம். அதற்கு பதில், எங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது. இதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த வருடத் தொடக்கத்திலிருந்தே வடகொரியா கடும் நிதி […]
வடகொரிய நாடு ஏவுகணை பரிசோதனை நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது. வடகொரிய அரசு ஏவுகணை பரிசோதனை நடத்தி அவ்வபோது அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் வடகொரியா மீண்டும் இரண்டு ஏவுகணைகளைப் பரிசோதனை செய்திருப்பதாக தென்கொரிய அரசு தெரிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை, வடகொரிய நாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபைக்குரிய தீர்மானங்களை மீறக்கூடிய செயல்பாடுகளில், வடகொரியா ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார். […]
வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக விலக்க ஆரம்பித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி வடகொரியாவும் சில கட்டுப்பாடுகளை அந்நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதற்கிடையே வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் கொரோனா தொற்றால் எவரும் தங்கள் நாட்டிற்குள் பாதிக்கப்படவில்லை என்று கூறிவருகிறார். இந்நிலையில் சுமார் 2 வருடங்களுக்கு முன்பாக கொரோனாவிற்காக […]
வடகொரியா கடந்த ஒரேநாளில் 2 க்ரூஸ் ரக ஏவுகணைகளை சோதித்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வடகொரியா கொரோனா மற்றும் உலக நாடுகளின் பொருளாதார தடை போன்ற காரணங்களால் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. ஆனால் வட கொரியா தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருவது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரே நாளில் மட்டும் 2 க்ரூஸ் ரக ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ளதாக தென்கொரிய […]
வடகொரியா மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதாவது வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மற்றும் அணு ஆயுதங்களை தொடர்ந்து சோதித்து வருகிறது. இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்கா வடகொரியாவின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஏற்கனவே அந்நாட்டில் உள்ள மக்கள் கொரோனாவால் ஏற்பட்ட பிரச்சனைகளால் வறுமையில் உள்ளனர். இந்நிலையில் இந்த பொருளாதார தடைகளால் மக்கள் மேலும் […]
வடகொரியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கிட்டத்தட்ட நான்கு முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒலியை விட 5 மடங்கு வேகமாக பாய்ந்து செல்லும் திறனுடைய ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதித்து வருகிறது. இதனால் அண்டை நாடுகள் பீதியில் உள்ளனர். இதற்கிடையே வடகொரியாவின் இந்த நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா அந்நாட்டின் அதிகாரிகள் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில் வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் […]
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில் நேற்று 4-ஆவது முறையாக மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. வடகொரியா அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளை அடிக்கடி பரிசோதித்து உலகநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில், குறிப்பாக ஜப்பான் தென்கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை பயமுறுத்தும் விதத்தில்தான் வடகொரியா ஏவுகணை பரிசோதனை செய்து வருகிறது. இதனிடையே இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே வட கொரியா ஏவுகணை பரிசோதனையை அதிகப்படுத்தியிருக்கிறது. அதன்படி, கடந்த 5ம் […]
உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வடகொரியா அணு ஆயுதங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது. மேலும் ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் உலக நாடுகளுக்கு தங்களது ஆயுத பலத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வடகொரியா இந்த ஆண்டின் தொடக்கம் முதலே ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதன்படி கடந்த 5-ஆம் தேதி வடகொரியா தொலைதூர இலக்கை கூட துல்லியமாக தாக்கி […]
வடகொரியா, தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதால் அமெரிக்கா அந்நாட்டு அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. வடகொரியா, உலகநாடுகள் எதிர்த்தாலும், தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளையும் பரிசோதனை செய்து, பக்கத்து நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹைபர்சோனிக் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அதனை அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். உலக நாடுகள் எச்சரித்தும், […]
வடகொரியா, ஒரே வாரத்தில் இரண்டாம் தடவையாக ஏவுகணை பரிசோதனை செய்திருப்பதை உலக நாடுகள் எதிர்த்திருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அந்த வகையில், வடகொரியா அரசு, சுமார் 700 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய ஏவுகணைகளை பரிசோதனை செய்தது. அதன் பிறகு, ஹைபர் சோனிக் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. இதனை, அதிபர் கிம் ஜாங் உன், நேரில் சென்று பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹைபர் சோனிக், ஒளியை […]
வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், ஏவுகணை சோதனையை நேரில் சென்று பார்வையிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா அடிக்கடி, அணு ஆயுதங்ளை கொண்டும் செல்லும் ஏவுகணைகளை பரிசோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும். இதனிடையே கடந்த புதன்கிழமை அன்று தொலை தூரத்தில் இருக்கக்கூடிய இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்திருந்தது. மேலும், நேற்று வட கொரியா, ஏவுகணை பரிசோதனை செய்ததாக, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் கூறியிருக்கிறது. ஆனால், இந்த ஏவுகணை […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக சீனாவின் தலைநகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நாங்கள் பங்கேற்க போவதில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு மத்தியிலும் சீனாவின் தலைநகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வடகொரியா சீனாவின் ஒலிம்பிக் கமிட்டிக்கு முக்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அதாவது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா மற்றும் வடகொரியாவிற்கெதிரான விரோத சக்தியின் நடவடிக்கைகளை முன்னிட்டு […]
ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைபர்சோனிக் வகை ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய ஹைபர்சோனிக் வகை ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக அந் நாட்டு அரசின் செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஹைபர்சோனிக் வகை ஏவுகணை 720 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் வடகொரிய அரசாங்கத்தின் செய்தி […]