வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சாப்பாடு தான் முக்கியம், அணு ஆயுதங்கள் இல்லை என்று கூறிய நிலையில், மீண்டும் அந்நாடு ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணைகள் சோதனையை மேற்கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தும். குறிப்பாக, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொள்ளும். இதனிடையே புத்தாண்டன்று, நாட்டு மக்களிடம் அதிபர் கிம் ஜாங் உன் பேசியதாவது, “தற்போதைய பொருளாதார நிலையில், […]
Tag: வடகொரியா
தென்கொரிய இராணுவத்திடமிருந்து தப்பிய நபரொருவர் புத்தாண்டன்று கண்காணிப்பு கருவிகளுடன் மிக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தும்கூட வடகொரியாவின் எல்லைக்குள் நுழைந்ததாக அந்நாடு தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் கிழக்கு பகுதியில் அடையாளம் தெரியாத நபரொருவர் கண்காணிப்பு கருவிகளுடன் நுழைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தென்கொரிய ராணுவத்தினர்கள் அந்த அடையாளம் தெரியாத நபரை துரத்தி சென்றுள்ளார்கள். ஆனால் அந்த அடையாளம் தெரியாத நபர் மிகக் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தும் கூட வடகொரியாவின் எல்லைக்குள் நுழைந்துள்ளார். இந்த சம்பவத்தை தென்கொரிய […]
வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் கட்சிக் கூட்டத்தில் எப்போதும் மிரட்டும் படியாகவே தகவல் தெரிவிக்கும் நிலையில் தற்போது அந்நாட்டில் பஞ்சம் நிலவுவதால் மிகவும் சாந்தமான முறையில் பேசியுள்ளார். வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் அந்நாட்டின் தலைவர் பொறுப்பை ஏற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் வட கொரியாவில் பஞ்சம் நிலவுவதால் எப்போதும் மிரட்டும் படியாகவே தகவல் தெரிவிக்கும் கிம் ஜாங் உன் தற்போது மிகவும் சாந்தமான முறையில் பேசியுள்ளார். அதாவது கொரிய தொழிலாளர் […]
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. வடகொரியாவை 1994 முதல் 2011 வரை கிம் ஜாங் இல் ஆட்சி செய்து வந்தார். இவர் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங் இல்லின் 10-ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று முதல் அடுத்த 11 நாட்களுக்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்கு வடகொரியா முழுவதும் தடை விதித்து ஆணை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது மளிகை கடைகளுக்கு சென்று பொருட்கள் […]
வடகொரியாவில் கிம் ஜாங் உன் ஆட்சியின் கீழ் குறைந்தது 23 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவிலிருந்து K-pop வீடியோக்களைப் பார்த்து விநியோகம் செய்ததற்காக வட கொரியா தனது குடிமக்களில் குறைந்தது 7 நபர்களையாவது தூக்கிலிட்டுள்ளது என்று ஒரு மனித உரிமை அறிக்கை அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வட கொரியத் தலைவரான கிம் ஜாங் உன்னின் கீழ் இந்த மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக Transitional Justice Working Group […]
வடகொரியாவின் கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் அனைவரிடத்திலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதையும் தங்கள் வசம் திரும்பி பார்க்க வைப்பதில் வடகொரியா எப்பொழுதும் ஒரு தனிநாடாக உள்ளது. அதிலும் அங்கு அவ்வளவு சுலபமாக அயல்நாட்டினர் நுழைய இயலாது. குறிப்பாக அங்கு வாழும் மக்களுக்கே அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. மேலும் அங்கு கடுமையான கட்டுப்பாடுகளும் சட்டங்களும் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். அவரின் உத்தரவின்றி ஒரு ஈ கூட நகர […]
திரைப்படம் பார்த்த பள்ளி மாணவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியா நாடானது அமெரிக்கா, தென்கொரியா போன்ற எதிரி நாடுகளிலிருந்து வரும் அனைத்து கலாச்சார பொருள்களுக்கும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தென்கொரிய திரைப்படமான தி அங்கிள் படத்தை யாங்ஹாங் மாகாணத்தை சேர்ந்த 14 வயது பள்ளி மாணர் ஒருவர் ஐந்து நிமிடங்கள் பார்த்துள்ளார். இதற்காக அவருக்கு 14 வருடங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் ஹைசன் சிட்டியில் உள்ள ஒரு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளியில் […]
வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் அணியும் லெதர் ஜாக்கெட் மற்றும் டிரெஞ்ச் கோர்ட்டுகளை சாமானிய மக்கள் அணிய கூடாது என்பதற்காக வட கொரியாவில் அவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரிய தலைவர்களின் உடைகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களை நகல் எடுப்பது தடை செய்யப்பட்ட ஒரு விஷயமாக வடகொரியாவில் உள்ளது. வட கொரிய மக்கள் மலிவான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அணியும் லெதர் ஜாக்கெட்கள் மற்றும் ஸ்ரெஞ்சு உடைகளுக்கு […]
வடகொரியாவில் மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலமான ஆப்பான Netflix-ல் தற்போது Squid Game என்ற தொடர் வெளியாகியது. இது உலகில் பல்வேறு தரப்பினர் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வடகொரியாவில் இதுபோன்ற தொடர்புகள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி மாணவன் ஒருவர் USB டிரைவில் பதுக்கி வைத்து அதன் நகல்களை சக மாணவர்களுக்கு விற்றதாக பிடிபட்டார். இதனால் பிடிபட்ட மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
கடந்த செப்டம்பர் மாதம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான கொரியன் இணையதள தொடரை விற்பனை செய்த நபருக்கும், அதனை வாங்கிய பள்ளி மாணவருக்கும் வட கொரிய அரசாங்கம் அதிரடியான தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஸ்க்விட் கேம் இணையத்தள தொடர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மேலே குறிப்பிட்டுள்ள ஸ்க்விட் கேம் என்னும் இணையதள தொடரை பள்ளி மாணவர் ஒருவருக்கு வடகொரியாவை சேர்ந்த நபர் யுஎஸ்பி ட்ரைவின் மூலம் விற்பனை செய்துள்ளார். அவ்வாறு […]
வட கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவில் ஒற்றுமை இல்லை. எனவே அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் தன் மீது விரோதங்களை கொண்டுள்ளது என்று வடகொரியா கூறுகிறது. இதை இரண்டு நாடுகளும் கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வடகொரியா வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வடகொரியா பீரங்கிகளை இயக்கி சூடும் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி தனது பாதுகாப்புத்திறனை வலுப்படுத்துவதற்காக என்று […]
வடகொரியா மீதுள்ள முக்கிய பொருளாதாரத்தின் தடைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று சீனா மற்றும் ரஷ்யா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வருகின்றது. வடகொரியா முதன் முதலாக 2006-ஆம் ஆண்டு அணுகுண்டு சோதனையினை நடத்தியபோது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அந்நாட்டின் மீது முதலில் பொருளாதார தடை விதித்தது. இதனையடுத்து தொடர்ந்து வடகொரியா அணு ஆயுதங்களை சோதித்தபோதும் ஏவுகணைகளை ஏவி பரிசோதித்தபோதும் பொருளாதார தடைகளை மென்மேலும் இறுக்கியது. இதனால் வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. […]
வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடின் காரணமாக அதிபர் கிங் ஜான் அன் மக்களை குறைவாக சாப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளார். ஐநா சபை மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தியதன் காரணமாக பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் வட கொரியா நாட்டில் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா தோற்று பரவி வந்த நிலையில் வட கொரியா எல்லைகளை மூடியுள்ளது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களையும் […]
வடகொரிய அதிபர் உணவு தட்டுப்பட்டால் குறைவாக சாப்பாடு உண்ணுமாறு நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார். வடகொரியாவில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உணவு பொருள்களின் பற்றாக்குறை அதிரிப்பதால், நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டில், வருகிற 2025 ஆம் ஆண்டு வரை குறைவான உணவுகளை உண்ணுமாறு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் கிம் ஜாங் உன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, […]
வடகொரியா தங்கள் நாடு நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவப்படும் ஏவுகணை ஒன்றை சோதித்து பார்த்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நேற்று முன்தினம் வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை சோதித்து பார்த்ததாக கூறியிருந்தது. இந்நிலையில் வடகொரியாவும் அந்த ஏவுகணை சோதனையை உறுதி செய்யும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வடகொரிய செய்தி நிறுவனம் இந்த ஏவுகணை சோதனை கடந்த 2016-ஆம் ஆண்டு ஏவுகணை சோதனைக்காக பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல் ஒன்றிலிருந்து […]
வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா புதிய ஏவுகணை சோதனை ஒன்றை செய்து பார்த்துள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் எந்த வகையான ஏவுகணை கிழக்கு கரை பகுதியிலிருந்து நடத்தப்பட்ட சோதனையில் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகமல் இருந்தது. இந்த நிலையில் அந்த ஏவுகணை வடகொரியா சமீபகாலமாக மேற்கொண்டு வரும் சோதனையின் “பலிஸ்டிக்” ஏவுகணையாக இருக்கலாம் என்று சில தரப்பினர் […]
உணவு பஞ்சத்தினால் மக்கள் வாடுவது குறித்து மனித உரிமைகள் குழு சிறப்பு அறிக்கையாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். வட கொரியாவில் கடந்த சில மாதங்களாக உணவு பஞ்சத்தினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வடகொரியாவை ஆட்சி செய்யும் அரசு அதனை மறைத்தாலும் வெளி உலகத்திற்கு நிலைமை மோசமடைந்துள்ளது என்பது தெரிகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதிலும் கடந்த ஆண்டில் கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வடகொரியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இவற்றின் காரணமாக நாட்டின் […]
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தென்கொரியாவின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் அமெரிக்காவின் விரோத கொள்கைகளை எதிர்கொள்ளவே தங்கள் நாட்டிற்கு ஆயுத வளர்ச்சி தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார். வடகொரியா தங்கள் நாட்டை பாதுகாத்து கொள்வதற்காக மட்டுமே ராணுவ கட்டமைப்பை அதிகரித்துள்ளது என்று ஜனாதிபதி கிம் ஜாங் உன் கூறியுள்ளார். அதேசமயம் போர் தொடங்குவது குறித்து எந்த விவாதமும் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தேசிய இறையாண்மையை பாதுகாப்பது மற்றும் போரை தடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதித்து வருவதாக […]
ஜப்பான் நாட்டின் கடல் எல்லைக்குள் பயங்கரமான ஆயுதத்துடன் வட கொரிய நாட்டை சேர்ந்த கப்பல் புகுந்துள்ளது. ஜப்பான் நாட்டின் பொருளாதார மண்டலத்தினுள் வட கொரியாவை சேர்ந்த சோதனை கப்பல் பயங்கரமான ஆயுதத்துடன் புகுந்துள்ளது. அதனை ஜப்பான் கடலோர காவல்படையினர் கண்டறிந்துவிட்டனர். இது குறித்து ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்திருப்பதாவது, வட கொரியாவின் சோதனை கப்பல், மனிதர்கள் செயல்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் ஏவுகணை அமைப்புடன் வந்தது. மேலும், அந்த ஏவுகணை தரையிலிருந்து, வானத்தை நோக்கி பாயக்கூடியது என்று தெரிவித்திருக்கிறது. […]
வடகொரியா ஏவுகணை சோதனை தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடும் எச்சரிக்கையை முன்வைத்துள்ளது. வடகொரியா நாடு ஏவுகணை சோதனையை 6 மாத கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி உலக நாடுகளே அதிர்ந்து போகும் வகையில் வடகொரியா நான்கு ஏவுகணைகளை ஒரே மாதத்தில் சோதித்துள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் ஒன்று வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக நடத்தப்பட்டுள்ளது. அதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு […]
கிம் கோ ஜாங் அரசை ஆளும் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வட கொரியா நாட்டின் அதிபராக இருந்து வரும் கிம் ஜாங் உன்னின் சகோதரியாக கிம் கோ ஜாங் இருக்கின்றார். இவர் தன்னுடைய சகோதரியின் முக்கியமான ஆலோசகராக இருந்து வருகிறார். மேலும் கிம் கோ ஜாங் வட கொரியா நாட்டில் செல்வாக்கு மற்றும் அதிகாரம் மிகுந்தவராக கருதப்படுகிறார். அதுமட்டுமின்றி வர வடகொரியா ஆளுங்கட்சியின் முக்கியமான பொறுப்பிலும் அவர் இருக்கின்றார். இந்நிலையில் கிம் கோ ஜாங்க்கு அரசு […]
தென் கொரிய இராணுவமானது, வட கொரியா இன்று அதிகாலையில், அதன் கிழக்கு கடலில் ஏவுகணை ஏவியதாக தெரிவித்திருக்கிறது. இந்த ஏவுகணை சோதனையை அடுத்து, வட கொரிய தூதர் ஐ.நா.வில், தற்காப்பையும், ஆயுதங்களையும் சோதிக்கக்கூடிய தங்களது உரிமையை யாரும் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் குறுகிய தூரத்திலான ஏவுகணை சோதனை தொடர்பில் கவனமுடன் இருக்கிறோம். எனவே, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இதனால் எந்தவித அச்சமும் […]
தென் கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்னின் சகோதரி கிம் ஜோ ஜங் தெரிவித்துள்ளார். தென் கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வடகொரிய அதிபரின் சகோதரி கிம் ஜோ ஜங் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “கொரிய போரை அதிகாரப்பூர்வமான முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை செயற்கையான புன்னகையுடன் இரண்டு படங்கள் எடுத்துக் கொள்வதால் மட்டும் உண்மை நிலவரம் மாறிவிடாது. வடகொரியாவுக்கு எதிரான […]
அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாட்டிற்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் அளிக்க ஒப்பந்தம் செய்திருப்பதற்கு வடகொரிய அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீன நாட்டை எதிர்ப்பதற்காக, ஆக்கஸ் என்னும் புதிய பாதுகாப்பு கூட்டமைப்பானது, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, ஆஸ்திரேலிய நாட்டின் படை பலத்தை அதிகரித்து, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அந்நாட்டிற்கு வழங்குவோம் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அறிவித்தன. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை, வடகொரிய அரசு எதிர்த்திருக்கிறது. […]
யுரேனியம் செறிவூட்டல் ஆலையை புகைப்படம் எடுத்து செயற்கைக்கோள் வெளியிட்டுள்ளது. வடகொரியா அண்மையில் பல சக்தி வாய்ந்த ஏவுகணைகளை ஏவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தனர். இதற்காக ஐ.நா. சபையும் பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தென்கொரியாவும் அவர்களுக்கு போட்டியாக நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக அனுப்பினர். இந்த நிலையில் மாக்சர் என்னும் செயற்கைக்கோள் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் வடகொரியா நாட்டில் உள்ள யோங்பியோன் யுரேனியம் செறிவூட்டல் ஆலையை புகைப்படம் எடுத்துள்ளது. […]
ஏவுகணை சோதனைகளை நடத்தி அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு ஐ.நா.பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா கடந்த புதன்கிழமை அன்று தொலை தூரம் சென்று தாக்க வல்ல 2 ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதிலும் முதல் சோதனையில் ஏவுகணையானது 800 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இலக்கை குறிவைத்து தாக்கி அழித்துள்ளது. மேலும் ஒரே வாரத்தில் இரண்டு முறை சோதனைகளை நடத்தியுள்ளது. இது குறித்து தென்கொரியாவும் அமெரிக்காவும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும் வட கொரியா […]
ஜப்பானின் பொருளாதார மண்டலத்தை குறிவைத்து ஏவுகணைகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் உள்ள முக்கிய அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஜப்பானின் முக்கியமான பொருளாதார மண்டலத்தை குறிவைத்து வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை அனுப்பியுள்ளது. மேலும் உள்ளூர் நேரப்படி 12.43 மணியளவில் மற்றொரு ஏவுகணையும் ஏவப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டாவது ஏவுகணை தாக்கிய தளத்தை அடையாளம் காண இயலவில்லை” என்று தென்கொரியாவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னதாக செப்டம்பர் 13 ஆம் தேதியன்று வடகொரியாவின் […]
ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாக பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் நிலப்பரப்புகளை தாக்கும் திறன் கொண்ட க்ரூஸ் என்னும் ஏவுகணையை வடகொரியா வடிவமைத்து இன்று சோதனை நடத்தியுள்ளது. இதனை அந்நாட்டின் பிரபல செய்தி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஆனது தாழ்வாகப் பறக்கும் தன்மை கொண்டவை. மேலும் இது 1600 கிலோ மீட்டர் வரை சென்று இலக்கை தாக்கக்கூடிய சக்தி கொண்டது. இருப்பினும் இன்றைய சோதனையில் இந்த ஏவுகணையானது 1500 கிலோ மீட்டர் தூரம் வரை […]
உலக சுகாதார மையம், வடகொரிய அரசு, சீனா அனுப்பிய 30 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டிற்கு அனுப்புமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறது. ஐ.நா. வின் செய்தி தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, உலக அளவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்புங்கள் என்று வடகொரியா கூறியதாக தெரிவித்திருக்கிறார். அதற்கு முன்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட கோவேக்ஸ் திட்டத்தில், சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரிய […]
வடகொரிய அரசு, கொரிய தீபகற்பத்தில் தென்கொரிய ராணுவத்தினர் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதை எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் உயர் அதிகாரியான கிம் யோ ஜொங், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், தங்களிடமிருந்து மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரியாவின் எல்லைப்பகுதியில், இம்மாதம் 16ம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை தென்கொரிய படைகளும் அமெரிக்காவும் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்கள். அதற்கான முன்னோட்டமாக, நான்கு […]
தலையில் பேண்டேஜ் ஒட்டியிருந்த வடகொரிய அதிபரின் உடல்நிலை குறித்து தேசிய புலனாய்வு தகவல் வெளியிட்டுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் கடந்த சில நாட்களுக்கு முன் ராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரின் தலையில் பின்புறத்தில் பேண்ட்-எய்ட் ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் வடகொரிய தலைவர் தலையில் பேண்டேஜ் ஒட்டபட்டிருந்தாலும் அவருக்கு உடல்நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் நலமாக இருப்பதாகவும் […]
வடகொரியா விடுத்துள்ள எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத தென்கொரியா அமெரிக்க இராணுவத்துடனான பயிற்சிக்கான நேரம் குறித்த விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. தென் கொரியா அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கோடைகால பயிற்சியில் ஈடுபடுவதற்கு முடிவுசெய்துள்ளது. இந்த முடிவுக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதாவது தென் கொரியாவின் இந்த முடிவு வடகொரியா மற்றும் தென்கொரியா நாட்டிற்கிடையே மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதில் கடுமையான சிக்கலை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தென்கொரியாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் […]
வடகொரியா மற்றும் தென்கொரிய நாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு தரப்பினருக்குமான உறவை வலுப்படுத்த இரண்டு நாடுகளும் சம்மதித்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா, கடந்த 1950 ஆம் வருட காலகட்டத்தில் இரண்டு நாடுகளாக பிரிந்திருக்கிறது. அன்றிலிருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன்பின்பு இருநாடுகளும் சமாதானம் ஆனது. எனினும் மீண்டும் மோதல் உருவானது. அதாவது வடகொரியாவை எதிர்க்கும் நபர்கள் தென்கொரியாவிற்கு சென்று வடகொரியாவின் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை எழுதி ஹீலியம் பலூன்களில் […]
பிரிட்டனின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை வடகொரியா நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தற்போது வரை ஒரு கொரோனா தொற்று கூட பதிவாகவில்லை என்று வடகொரியா கூறிவருகிறது. ஆனால் இதன் உண்மைத் தன்மையை குறித்து ஆய்வாளர்கள் நீண்ட காலமாக கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தென்கொரிய உணவு நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள தேசிய பாதுகாப்பு உத்தி (ஐ.என்.எஸ்.எஸ்) நிறுவனம் நன்கொடையாக […]
வட கொரிய அரசின் உயர் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி அந்நாட்டின் தலைவர் அவர்களை கடுமையாக கண்டித்துள்ளார். வடகொரியாவில் இதுவரை எவருக்குமே கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்று அந்நாடு கூறி வருகிறது. இந்நிலையில் வடகொரிய அரசின் உயர் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியமாக செயல்பட்டுள்ளார்கள். இதனால் வடகொரியா பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனையடுத்து வட கொரிய நாட்டின் தலைவரான கிம் ஜாங் உன் அந்நாட்டின் உயர் அதிகாரிகளை கடுமையாக கண்டித்துள்ளார் என்று […]
கட்சித் தலைவர்களுடன் நடந்த சிறப்புக் கூட்டத்தில் உயர் அதிகாரிகளை வட கொரிய அதிபர் கடுமையாக கண்டித்துள்ளதாக அந்நாட்டின் பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் கட்சித் தலைவர்களுடன் நடந்த சிறப்பு கூட்டத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயர் அதிகாரிகளின் மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது அதிகாரிகளின் அலட்சியத்தாலயே மக்களின் பாதுகாப்பையும், நாட்டினுடைய […]
வடகொரியா, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி தெரிவித்திருக்கிறார். வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்க அரசு, வடகொரியா தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கருதுகிறது. அவர்களின் திருப்திக்காக அப்படி நினைத்துக்கொள்ளலாம். எனினும் அதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டால், ஏமாற்றம் தான் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதைவிட, அந்நாட்டை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கடந்த […]
நாட்டில் உள்ள விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக வடகொரியாவில் 10 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன் நாட்டின் நடைமுறைகள் மற்றும் தனக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்க தயங்கமாட்டார். அதன்படி 10 பேருக்கு வடகொரியாவில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரகசியமாக தொலைபேசியை பயன்படுத்தி வெளி உலகத்தை அழைக்க முயன்ற 10 பேருக்கு நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட சீன மொபைல் போன் நெட்வொர்க்குகள், […]
உலக சுகாதார அமைப்பிடம் வட கொரியா தங்கள் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு ஒருவருக்கு கூட உறுதி செய்யப்படவில்லை என்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை ஆகியவற்றின் காரணமாக அந்நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்திருந்தார். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா கடந்த 10-ஆம் தேதி வரை தங்கள் நாட்டில் […]
சுமார் 30,000 த்திற்கும் மேலானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒருவருக்குக் கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தலைவர் தெரிவித்துள்ளார். வட கொரியா நாட்டில் ஜூன் 10-ஆம் தேதி வரை சுமார் 30 ஆயிரத்திற்கும் மேலானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒரு நபருக்கு கூட தொற்று உறுதிசெய்யப்படவில்லை. மேலும் சுமார் 6 நாள் இடைவெளியில் 733 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 149 பேருக்கு இன்ஃப்ளூயன்சா போன்ற நோய்களும், சுவாச நோய்த் […]
வடகொரியாவில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதால் அந்நாட்டு மக்கள் இரு வேளை உணவு மட்டுமே சாப்பிடுவதாக தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியா எரிபொருட்கள், உணவு மற்றும் உரத்திற்கு சீன நாட்டுடனான வர்த்தகத்தையே சார்ந்துள்ளது. ஆனால் வடகொரியா தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று பரவலின் காரணத்தால் அந்நாட்டின் எல்லையை மூடியுள்ளது. இந்நிலையில் வட கொரியாவில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டின் பொதுமக்கள் தினமும் 2 வேளை மட்டுமே உணவு சாப்பிடுவதாக தகவல் […]
சண்டை மற்றும் சமாதானம் இரண்டிற்குமே தயாராக இருக்க வேண்டும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். வடகொரியாவில் தலைநகர் Pyongyang நடந்த மூத்த தலைவர்களுடனான கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க நாட்டுடனான சண்டை மற்றும் சமாதானம் இரண்டிற்குமே தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு பைடன் நிர்வாகம் குறித்து அதிபர் கிம் ஜாங் உன் நேரடியாக கருத்து தெரிவித்துள்ளது […]
வட கொரியாவில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா ஒரு மர்மங்கள் நிறைந்த நாடு. இந்த நாட்டில் யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை நிச்சயம். இவை அனைத்தும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் என்பவரின் உத்தரவின் பெயரால்தான் நடைபெறும். தற்போது வடகொரியாவில் சூறாவளி மற்றும் கொரோனா பரவல் காரணமாக உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும் சர்வதேச […]
நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் மூத்த தலைவர்களுடனான சந்திப்பில் தற்போது நாட்டில் உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது என்று தெரிவித்தார். இதற்கு காரணம் கடந்த ஆண்டு ஏற்பட்ட பலத்த மழையால் விவசாய தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயத் துறை உற்பத்தி இல்லாததால் இந்த உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வடகொரியாவில் உணவு பொருட்கள் விலை […]
வடகொரியாவின் தலைவரான கிம் ஜோங் உன் அந்நாட்டு மக்கள் தென்கொரிய நாடகங்களை பார்த்தாலோ அல்லது பாப் இசையை விரும்பி கேட்டாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார். வடகொரியாவில் உள்ள மக்களிடையே தென் கொரியாவின் தொலைக்காட்சி தொடர்கள், பாப் இசை மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் குறுந்தகடுகள் மற்றும் கேஸட்டுகள் மூலம் எல்லை தாண்டி வந்த தென்கொரியாவின் கலாச்சாரமானது சீனா மூலம் தற்போது அடுத்த கட்ட முயற்சியை எட்டி வருகிறது. இதனை […]
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் பொருளாதரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தியுள்ளார். வடகொரியா நாடு கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து, உலகிலுள்ள பிற நாடுகளுடனான உறவை கைவிட்டது. மேலும் பிற நாடுகளிலிருந்து, தங்கள் நாட்டிற்கு வரும் சரக்கு கப்பல்களும் ரத்து செய்யப்பட்டது. எனவே வட கொரியாவில் பொருளாதாரம் கடுமையாக பாதித்தது. மேலும் அமெரிக்காவால், வடகொரியாவிற்கு பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட வடகொரியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எனவே […]
ரஷ்யாவின் அதிபர் வடகொரியாவின் அணு ஆயுத பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார். வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளைத் தாண்டியும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலினுடைய தீர்மானத்தை மீறியும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை எப்போவாவது சோதனை செய்கிறது. இதனால் வட கொரியாவிற்கும், ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்குமிடையே தீவிரமான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும் இந்த பிரச்சினையை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கு வடகொரியாவை அணு […]
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடும் நெருக்கடி ஏற்படப்போவதாக நாட்டு மக்களை எச்சரித்துள்ளார். வடகொரியாவில் மனித உரிமைகள் குழுக்கள் கடும் உணவு பற்றாக்குறை, பொருளாதாரத்தின் உறுதியற்ற நிலைப்பாடு ஆகியவற்றை நாடு சந்திக்க போகிறது என்று எச்சரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கட்சி மாநாட்டில் பேசிய போது, தற்போது உள்ள சூழ்நிலையை கடந்த 1990ஆம் வருடங்களில் ஏற்பட்ட கொடும் பஞ்சத்துடன் ஒப்பிட்டிருக்கிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தன் எல்லைகளை வடகொரியா அடைத்துள்ளது. இதுகுறித்து […]
வடகொரியா தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என தொடர்ந்து கூறுவது உலக சுகாதார அமைப்பு வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் […]
ஜப்பான் நாட்டில் வடகொரியா அத்துமீறி நடத்திய ஏவுகணை சோதனையே எதிர்த்து ஜப்பான் மற்றும் அமெரிக்கா வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றது. அதனால் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தங்கையும் அமெரிக்காவுக்கு எதிரான கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் . இந்நிலையில் வடகொரியா, ஜப்பான் கடலில் தொலைதூரப் பாயும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. அதனால் […]