Categories
உலக செய்திகள்

போரின் செயல்திறனை மேம்படுத்தனும்…. புதுவித திட்டங்களை தீட்டிய வடகொரிய தலைவர்…. செய்தி வெளியிட்ட பிரபல நிறுவனம்….!!

ராணுவ போரின் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் கூறியதாக கே.சி.என் ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரிய தொழிலாளர் கட்சியின் சார்பாக மத்திய ராணுவ ஆணையத்தின் 2 ஆவது கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் தலைமை தாங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் கிங் ஜாங்-உன் பேசியதாவது, வடகொரிய நாட்டு ராணுவப் படையினர்கள் போர் புரியும் செயல்திறனை சற்று அதிகமாக மேம்படுத்த வேண்டும் என்றுள்ளார். மேலும் வடகொரியாவின் பாதுகாப்பையும் […]

Categories

Tech |