Categories
உலக செய்திகள்

தளர்வு செய்யப்பட்ட கட்டுப்பாடுகள்…. விரைவில் அமல்ப்படுத்தப்படும்…. அயர்லாந்து அரசின் நடவடிக்கை….!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டுள்ளன. வடக்கு அயர்லாந்தில் கொரோனா தொற்றுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் முழுமையாக தளர்வு செய்யப்பட்டு விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் ஒரு தனியார் விடுதியில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனி அனைவரும் அரங்குகளின் உட்புறத்தில் அமர்ந்திருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் அனைவரும் நின்று கொண்டே காணலாம். இதனை அடுத்து இரவு விடுதிகள் அனைத்தும் வரும் […]

Categories
உலக செய்திகள்

ராட்டினத்தில் விளையாடிய குழந்தைகள்.. திடீரென்று ஏற்பட்ட விபத்து.. படுகாயங்களுடன் 6 பேர் மீட்பு..!!

பிரிட்டனில் ராட்டினத்தில் கோளாறு ஏற்பட்டதில், குழந்தைகள் உட்பட ஆறு நபர்கள் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளனர். வடக்கு அயர்லாந்தில், இருக்கும் கேரிக்ஃபெர்கஸ் என்ற துறைமுகத்தில் Planet Fun பீலியாட்டு என்ற பூங்கா உள்ளது. இங்கு நேற்று மாலையில் சுமார் 40 அடி உயரம் வரை சென்று சுழலக்கூடிய “Top of the world” என்ற ராட்டினத்தில் சில பேர் விளையாடியுள்ளார்கள். அப்போது திடீரென்று ராட்டினம் அறுந்து தரையில் விழுந்து விட்டது. இதில் 4 குழந்தைகள் உள்பட 6 […]

Categories
உலக செய்திகள்

25 வருடத்திற்குள் பிரிந்து சென்று விடுமா…? கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்… விருப்பம் தெரிவித்த மக்கள்…!!

வடக்கு அயர்லாந்து இன்னும் 25 வருடத்திற்குள் தனி நாடாக மாறக்கூடும் என்று புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. வடக்கு அயர்லாந்து பிபிசியின் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியின் மூலம் ஐரிஷ் எல்லையின் இருபுறமும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஒரு பகுதியாக இன்னும் 10 வருடங்களுக்கு வடக்கு அயர்லாந்து இருந்தாலும், 25 வருடங்களுக்குள் அது பிரிந்து சென்றுவிடும் என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு நடைபெற்ற போது 49 சதவீதத்தினர் இங்கிலாந்துடன் இணைந்திருக்க தங்களது விருப்பத்தினை […]

Categories
உலக செய்திகள்

6 கால்களுடன் பிறந்த கன்று… இணையத்தில் குவிந்த ஆதரவு… நெகிழ வைத்த சம்பவம்…!!!

வடக்கு அயர்லாந்தில் ஆறு கால்களுடன் பிறந்து புறக்கணிக்கப்பட்ட கன்றுக்கு மறுவாழ்வு கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அயர்லாந்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.அங்குள்ள  ஒரு மாட்டுப் பண்ணையில் பசு ஒன்று காளை கன்றை ஈன்றது. அந்தக் கன்று 6 கால்களுடன் இருப்பதை பார்த்த அனைவரும் மிகுந்த ஆச்சரியத்திற்கு தள்ளப்பட்டனர். கன்றை பார்த்த உரிமையாளர் அதை ஒரு குறைபாடாகவே எண்ணினார். மேலும மற்ற உயிரினங்களால் இந்த கன்று பண்ணையிருந்து புறக்கணிக்கப்படும் என்று கவலைப்பட்டார். இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது […]

Categories
உலக செய்திகள்

30 வருடங்களுக்கு பின்னர் மீட்டெடுக்கப்பட்ட சடலம்…!!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

வடக்கு அயர்லாந்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து மாயமான ஒரு நபரின் சடலத்தை காவல்துறையினர் கவடக்கு அயர்லாண்டறிந்துள்ளனர். லண்டன்டெரியில் உள்ள மிட் உல்ஸ்டர் என்ற மருத்துவமனைக்கு கடந்த 1991ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் தேதி ஜேம்ஸ் பேட்டர்சன் (54) சென்றிருந்த போது அங்கு மாயமாகியுள்ளார். அதன் பின்னர் பன் நதியில் அவரின் சடலம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனை ஒரு மர்ம மரணமாக கருதவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். சென்ற மாதம் பன் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட […]

Categories

Tech |