Categories
உலக செய்திகள்

கொத்துக்கொத்தாக மரணம்…. 42 பயங்கவாதிகள் காலி….. அதிரடி கட்டிய ராணுவம் …!!

வடக்கு ஈராக்கில் 42 ஐஎஸ் பயங்கரவாதிகளை ஈராக் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது. வடக்கு ஈராக்கில் உள்ள மொசூலில் ஈராக் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சர்வதேச ராணுவத்தினரோடு ஐஎஸ் அமைப்பினர் மீது (இஸ்லாமிய பயங்கரவாத குழு) தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 5 உள்ளூர் தலைவர்கள் உள்பட 42 ஐஎஸ் பயங்கரவாதிகளை ஈராக் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுட்டு வீழ்த்தினர் என அந்நாட்டின் உளவுத்துறை அறிக்கை […]

Categories

Tech |