Categories
மாநில செய்திகள்

வடபழனி முருகன் பக்தர்களுக்கு….. வெளியான குஷியான செய்தி…..!!!!

வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக தேதியை அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்துள்ளார்கள். இது முருக பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, வடபழனி முருகர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி நடைபெற்று வருகின்றது, இதனை நேற்று மாலை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் மிக பழமை வாய்ந்த கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு 2019ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: கோடம்பாக்கம் – வடபழனி சாலையில் பள்ளத்தில் சிக்கிக்கொண்ட லாரி… போக்குவரத்து பாதிப்பு…!!

சென்னை கோடம்பாக்கம் – வடபழனி முக்கிய சாலை சந்திப்பில் கண்டெய்னர் லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் இருந்து வடபழனி செல்லக்கூடிய சாலையானது ஒரு வழி பிரதான சாலையாக மாற்றப்பட்டது. ஏன் மாற்றப்பட்டது என்றால், மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதற்காக எச்சரிக்கை கொடுக்க கூடிய வகையில் பொதுமக்களுக்கு அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்படும். அதற்கான அறிவிப்பு பலகையை வைப்பதற்காக நள்ளிரவில் கண்டெய்னர் லாரி மூலமாக கொண்டு வந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Happy News: தமிழ் பிக்பாஸ் பிரபலத்திற்கு திருமணம்…. டும் டும் டும்…!!!

கவிஞர் நடிகர் மற்றும் மக்கள் நீதி மைய கட்சியின் இளைஞரணி செயலாளராக பதவி வகிக்கும் சினேகாவுக்கும், நடிகை கன்னிகாவுக்கும் இன்று 10:45 திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் ஒரு காதல் திருமணம். எட்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். கே பாலச்சந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், […]

Categories
மாநில செய்திகள்

ரூ.250 கோடி மதிப்புள்ள வடபழனி கோவில் நிலம் மீட்பு – தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தத உடனே அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மக்கள் நலப்பணிகளிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதனால் மக்களிடையே  திமுக அரசின் நலத்திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று சென்னையில் வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூபாய் 250 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தமிழக அரசு மீட்டுள்ளது. சாலிகிராமம் காந்தி நகரில் தனியார் வாகனங்கள், கட்டுமானக் கழிவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலம் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

தைப்பூச விழாவில்…. இதற்கெல்லாம் அனுமதி இல்லை – கோவில் நிர்வாகம் அறிவிப்பு…!!

வடபழனி முருகன் கோவிலில் நாளை இதற்கெல்லாம் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை முருகனின் ஆறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருவதுண்டு. இந்நிலையில் சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் தினத்தில் காலை 5.30 முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போதையில் பெண்ணிடம் சில்மிஷம்” செய்த காவலர்… புரட்டி எடுத்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!!

போதையில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `சென்னை, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜு. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து, வீட்டுக்கு செல்லும்போது பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். வடபழனி பேருந்து நிலையம் அருகே பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் சென்று ஆபாசமாக பேசியுள்ளார். இருப்பினும் அந்த பெண் எதுவும் பேசாமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜெர்மன் மழைநீர் வடிகால் திட்டம் – ஒரே நாளில் நிரம்பிய திருக்குளம்…!!

ஜெர்மன் தொழில்நுட்ப மழைநீர் வடிகால் வாரியம் கட்டமைப்பால் நேற்று ஒரே நாளில் பெய்த மழையில் சென்னை வடபழனி ஆலயத்தில் குளத்திற்கு தண்ணீர் கணிசமாக கிடைத்துள்ளது. சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே ஜெர்மன் தொழில் நுட்பத்தினால் ஆன மழைநீர் வடிகால் திட்டம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. கோவில் நுழைவாயிலில் இருக்கும் 320 மீட்டர் சாலையின் ஓரத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி ஜெர்மன் நாட்டு தொழில் நுட்பத்துடன் மழைநீர் ஊடுருவல் வடிகால் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த […]

Categories

Tech |