Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொது இடத்தில் இறந்து கிடந்த நபர்…. எப்படி இந்த நிலை….? விசாரணையில் தெரிந்த உண்மை….!!

பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று முதியவர் ஒருவர்  இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு 60 வயது மதிப்பிலான முதியவர் ஒருவர் நேற்று மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார்.  இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அந்த விசாரணையில் அலுவலகம் முன்பு இறந்தவர் அண்ணாநகரைச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மூன்று லட்சம் சலூன்களை மூடி ஆர்ப்பாட்டம்…!!

திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்காததால் மேல்முறையீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மூன்று லட்சம் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்துள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி வெங்கடாசலம் என்பவரின்  12 வயது சிறுமியை எதிர் வீட்டில் உள்ள கிருபானந்தன் என்பவர் கடந்த ஆண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் வைத்து சூதாடிய 5 பேர் கைது..!!

வடமதுரை அருகே சூதாடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமதுரை அருகேயுள்ள வாலிசெட்டிபட்டி பகுதியில் வடமதுரை காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து 5 பேர் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வாலிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் (37), நாகராஜன் (35), நாகராஜ் (30) […]

Categories

Tech |