இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அரசு அவ்வப்போது எதிர்பாராத அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதாவது சில சமயத்தில் அது போனஸ், அகவிலைப்படி உயர்வு போன்ற இன்ப செய்தியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் போனசும் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பல அதிர்ச்சி தகவல்களையும் அரசு வெளியிடும். அதன்படி தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் தான் அரசு வெளியிட்டு உள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால் தீபாவளி போனசை எதிர்நோக்கி அரசு ஊழியர்கள் காத்துக் […]
Tag: வடமாநிலங்கள்
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக டெல்லி, குஜராத், ஜார்கண்ட், பீகார் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்து […]
இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்திரகாண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக உணரப்பட்ட பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தானில் மையம் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் மற்றும் […]