அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாணவ, மாணவியர்களின் சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அங்கு செல்கின்றனர். சென்னையில் இருந்து கல்லூரிகளில் உள்ள சாரணர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் நியூ தின் சுகியா பெங்களூர் விரைவு ரயிலில் நேற்று புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் கொருக்குப்பேட்டை மற்றும் திருவெற்றியூர் பகுதியை செல் கடந்து […]
Tag: வடமாநிலத்தவர்.
தமிழக வேலைவாய்ப்பிற்காக வட இந்தியர்கள் ரயில் நிலையத்தில் கூட்டம் கூட்டமாக வந்து இறங்கி உள்ளார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழகத்தின் வேலைவாய்ப்பிற்காக வட மாநிலத்தவர் சாரை சாரையாக வந்திரங்கிய காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் போலி சான்றிதழ் மூலம் வடமாநில ஊழியர்கள் பணியில் சேர்ந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்கிய இளைஞர்கள் இங்கு உள்ள மத்திய அரசு நிறுவனங்களிலும் ரயில் துறைகளில் எளிதாக வேலையில் சேர முடிவதில்லை. வடமாநிலத்தவர்கள் அதிகம் சேர்க்கப்படுகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி […]
சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கத்தில் பானி பூரி தயார் செய்து கிழங்கில் புழு இருந்ததால் வடமாநிலத்தவரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டரைவாக்கம் பகுதி வழியாக ஒரு தள்ளு வண்டியில் வடமாநிலத்தவர் ஒருவர் பானி பூரியை விற்று சென்றார். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர்கள் அவரிடம் பானிபூரி வாங்கி சாப்பிட்டனர். இதில் ஒரு இளைஞர் பசியின் காரணமாக வட மாநிலத்தவர் பானி பூரியை தருவதற்கு முன்பாக உருளைக்கிழங்கை […]
ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் இடம் தவறாக நடக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் செவிலியர் ஒருவரிடம் அங்கு இருந்த நபர் ஒருவர் தவறான எண்ணத்துடன் நெருங்கி தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பெண் செவிலியர் சத்தம் போடவே அங்கிருந்த நபர் துரத்த முற்பட்டனர். அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர், தனிப்படை அமைத்து அந்த நபரை தேடி வந்தனர். இதையடுத்து அங்கு […]
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய வட மாநில ஊழியர்களை கடைசி நேரத்தில் பணி நிரந்தரம் செய்து துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவி வகித்த போது அரசு துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் நற்பெயர் அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்தனர். இதனால் ஆளுநர் மாளிகையில் அதிக செலவு ஏற்படுவதாகவும், அதிக அளவில் ஊழியர்கள் இருப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார்.இதனால் பல ஊழியர்கள் அவர்களது […]