Categories
மாநில செய்திகள்

ஹவுரா டூ கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில்…. அரைகுறை ஆடையுடன் அட்டுழியம் செய்த வடமாநிலத்தவர்கள்…. பரபரப்பு….!!!!

ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்படுகிறது. இதில் நேற்று அதிகளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்த பயணிகள் இருக்கைகளில் சுமார் 200-க்கும் மேலான வடமாநிலத்தவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் இருக்கைகளில் அமர்ந்துகொண்ட வடமாநிலத்தவர்கள், முன்பதிவு செய்த பயணிகளுக்கு இடமளிக்காமல் உட்கார்ந்து இருக்கின்றனர். இதன் காரணமாக எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை அவர்களோடு வாக்குவாதம் செய்தவாறு நின்றபடியே பயணித்து வந்துள்ளனர். இதனால் செங்கல்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போலி சான்றிதழ் கொடுத்து வேலை…. உடனே பணிநீக்கம் செய்க…. சீமான் வலியுறுத்தல்….!!!!

போலி சான்றிதழ் மூலமாக தமிழர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து மோசடியில் ஈடுபட்ட வடமொழித்தவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “தமிழகத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ்களை தந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. சுமார் 200 வடமாநிலத்தவர்கள் அஞ்சல் ஊழியர் பணி, சிஆர்பிஎஃப் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் போலி சான்றிதழ்களை தந்து பணியில் சேர்ந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை…. தமிழகத்திற்கு தலைவலி தரும் நார்த் இண்டியன்ஸ்….ஆன்லைனில் பண மோசடி….!!!

இணையத்தில் பண மோசடி செய்யும் கும்பலை நெல்லை மாநகர காவல்துறை சிறப்பு தனிப்படை அமைத்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைனில் பலர் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பலர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே நெல்லை மாநகர காவல்துறை வடமாநில ஆன்லைன் மோசடி கும்பலை பிடிக்க சிறப்பு தனிப்படை ஒன்றை அமைத்துள்ளதாக, நெல்லை மாநகர காவல் ஆணையர் துரை குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் […]

Categories
அரசியல்

வட மாநிலத்தவர்களுக்கு…. போலி ஓட்டுரிமை அளித்த எடப்பாடி அரசு…. திமுக குற்றசாட்டு…!!!

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் போலியான ஓட்டுரிமை அளித்து, வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக திமுக வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வளாகத்தில் பேசிய திமுக வழக்கறிஞர், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் போலியாக ஓட்டுரிமை அளிக்கப்பட்டதாக கூறினார். இரண்டு மாவட்டங்களிலும் நேற்று முதல் கட்டமாக வாக்களிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஒன்பதாம் நாளன்று […]

Categories
மாநில செய்திகள்

வட மாநிலத்தவர்கள் விண்ணபிக்க அனுமதி இல்லை… வெளியான அறிவிப்பு..!!

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள 510 பணிகளுக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிய சமீபகாலமாக வடமாநிலத்தவர்கள் அதிகமாக தேர்வு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) காலியாக உள்ள […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு! தமிழர்களுக்கு மட்டும் வேலை…. செம அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அறிவிக்கப்படும் வேலை வாய்ப்புகளில் தமிழர்களை விட வட மாநிலத்தவர்கள் தான் அதிகமாக பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு வடமாநிலத்தவர்கள் அரசு பணியில் ஆமர்த்தப்படுவதால் தமிழர்க இளைஞர்களுக்கு வேலை இல்லாத சூழல் உருவாகி வருகிறது. எனவே தமிழக அரசு பணியில் வடமாநிலத்தவர்களை அமர்த்தக் கூடாது என்று பல காலமாக கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள 510 அப்ரண்டிஸ் பணிக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

வாடகை பாக்கி தராததால்… வட மாநிலத்தவர்களை தாக்கிய வீட்டின் உரிமையாளர் கைது..!!!

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டு வாடகை பாக்கியை தராததால் வீட்டின் உரிமையாளர் வடமாநிலத்தவர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த குமார் என்பவர் தனது சகோதரருடன் சேர்ந்து வடமாநில இளைஞர்களை வேலைக்கு அனுப்பும் பணியை செய்து வந்தார். இதையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த 30க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் ராஜ் என்பவரின் வீட்டில் தங்க வைத்துள்ளார். தற்போது பணி இல்லாததால் வாடகை பணம் பாக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதை […]

Categories
மாநில செய்திகள்

ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்… தக்க வைக்கும் முயற்சியில் கட்டுமான நிறுவனங்கள்..!!

கொரோனாவிற்கு பயந்து வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல தொடங்கியுள்ளனர். இவர்களை தக்க வைக்கும் முயற்சியில் கட்டுமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தி வருகின்றது. இருப்பினும் தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் வெளி மாநிலங்களிலிருந்து வந்து வேலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வட மாநிலத்தவர்கள் பாஜகவுக்கு கள்ள ஓட்டு… பெரும் பரபரப்பு…!!!

துறைமுகம் தொகுதியில் வடமாநிலத்தவர்கள் கள்ள ஓட்டுப்போட வந்துள்ளதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: படையெடுக்கும் வடமாநிலத்தவர்கள்…. நிரம்பி வழியும் கூட்டம்…!!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா என வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் சென்னையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. சொந்த ஊருக்குத் திரும்பும் வடமாநிலத்தவர்கள்…!!

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் இருந்து வட மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இருப்பினும் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை செய்துவருகின்றது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைத்து மக்களையும் வலியுறுத்தி வருகின்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் சென்னையிலிருந்து […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

5000 பேருக்கு வேலை…! தமிழர்களை எடுங்க… ஐகோர்ட் அரசுக்கு உத்தரவு …!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5000 கேங்க் மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் கள்ளப்பணிக்காக உருவாக்கப்பட்ட Gang man பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்று 2019 மார்ச் மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த ஊழியர்களும், அவர்களது சங்கங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்தனர். அந்த வழக்குகளில் மின் வாரியத்தில் […]

Categories

Tech |