Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் வடக்கன்ஸ் அராஜகம்… போலீசையே தாக்கும் சம்பவம்….பெரும் பரபரப்பு….!!!

சோதனைச்சாவடியில் கடும் குடிபோதையில் வந்த வடமாநில இளைஞர் ஒருவரால் பெரும் பரப்பரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையின் சோதனைச் சாவடி  ஒன்று அமைந்துள்ளது. நேற்று  இந்த சோதனைச்சாவடியில் கடும் குடிபோதையில் வந்த வடமாநில இளைஞர் ஒருவர், சோதனைச்சாவடி வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்களை  எல்லாம் வழிமறித்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில்  சாலையில் படுத்துக் கொண்டு, தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இதைக்கண்ட சோதனைச் சாவடியில் உள்ள பணியில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துள்ளாட்டம் போட்ட வடமாநில வாலிபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசிய ரயில்…. ரயில் நிலையத்தில் பரபரப்பு….!!

மதுரையில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ரயிலினால் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகே, தனியார் நிறுவனமான தண்டவாளத்திற்கு பொருத்தப்படும் சிலிப்பர் கட்டைகளை தயாரிக்கும் கம்பெனி அமைந்துள்ளது. இக்கம்பெனியில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுபம்குமார்பட்றோ என்ற வாலிபரும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் மது குடித்துவிட்டு போதையில் செய்வதறியாது அப்பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் நின்றுகொண்டு மகிழ்ச்சியாக துள்ளாட்டம் போட்டுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடமாநில இளைஞர் மரணம்…. சென்னை விடுதியில் நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!

 வடமாநில இளைஞர் சென்னையில் தனியார் விடுதியில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சென்னை பெரியமேடு பகுதியில்  தனியார் விடுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த  வருண் திவாரி(29) என்ற இளைஞர் தங்கி தோல் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் வேலைக்கு சென்று முடித்துவிட்டு விடுதிக்கு வந்து தங்கிவிடுவார். இந்நிலையில் நேற்று(பிப்21) விடுமுறை என்பதால் அவர் தனது அறையிலேயே தங்கி வெளியே செல்லாமல் இருந்தார். அவர் அறைக்குள்ளே வெகுநேரமாக இருந்ததாக தெரியபடுகிறது. இந்நிலையில் வருண் திவாரியில் தாயார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது..!!

மதுரை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கின்ற பெரிய உலகாணி என்ற கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மகள் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். விடுமுறை காலம் என்பதால் விருசங்குளம் கிராமத்தில் இருக்கின்ற ஃபுட் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அமர்ஜித் […]

Categories

Tech |