Categories
மாவட்ட செய்திகள்

என்ன ஒரு கொடுமை….. இளம்பெண் அலறல்…. பரபரப்பு வீடியோ…. அய்யய்யோ விடுங்க….!!!!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள நூற்பாலையில் வடமாநில பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாநில இளம் பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் ஊழியர் ஒருவர் வேலைக்கு வர மறுப்பு […]

Categories
மாநில செய்திகள்

இளம்பெண் அலறல்…. பரபரப்பு வீடியோ…. அய்யய்யோ விடுங்க…!!!!

கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் உள்ள நூற்பாலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை இருவர் கொடூரமாக தாக்கிய வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.  இந்த வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூற்பாலை மேலாளர் உள்ளிட்ட இருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://twitter.com/mugavaimaindhan/status/1467164372313071619  

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவனுடன் சண்டை… மரத்தில் சடலமாக தொங்கிய மனைவி…கொலையா? போலீசார் விசாரணை..!!

வடமாநிலத்தை சேர்ந்த பெண் மரத்தில் சடலமாக தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஆரல்வாய்மொழி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத மலைப் பகுதியில் இருந்த மரம் ஒன்றில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை இளைஞர் ஒருவர் அவ்வழியாக சென்ற போது பார்த்து ஆரல்வாய்மொழி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். மரத்தின் அருகே மது பாட்டில்கள் கிடந்துள்ளது. காவல்துறையினர் […]

Categories

Tech |