Categories
தேசிய செய்திகள்

“கவனமாக இருங்கள்” பிச்சை எடுப்பதுபோல் நடித்த…. வடமாநில பெண்களின் துணிகர செயல்…!!

வடமாநில பெண்கள் இருவர் பிச்சை எடுப்பதுபோல் நடித்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதியில் லீலா மஹால் சந்திப்பில் எப்பொழுதும் மக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும். இங்குள்ள ஒரு ஸ்டீல் மற்றும் சிமெண்ட் கடையில் நுழைந்த இரண்டு வடநாட்டு பெண்கள் கையில் ஆளுக்கொரு கைக்குழந்தைகளுடன், கூடவே ஒரு சிறுமியையும் கூட்டிக்கொண்டு பிச்சை கேட்டுள்ளனர். அவர்களுக்கு கடை உரிமையாளர் தனது செல்போனை பார்த்தபடியே காசு கொடுத்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண்கள் குடிக்க […]

Categories

Tech |