Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சரும பிரச்சனைகளுக்கு தீர்வாகும்… வடிகஞ்சியின் மருத்துவ பயன்கள் …!!

நம்மில் நிறைய பேர் சாதம் வடித்த பின் அந்த கஞ்சியை வேண்டாத பொருளாக நினைத்து வெளியில் கொட்டி விடுவோம் அதில் அதிக பலன் தரும் சத்துக்கள் உள்ளன. ஒரு தம்ளர் அரிசி கஞ்சியில் சிறிதளவு மோர் கலந்து குடித்து வருவதால் உடல் குளிர்ச்சி அடையும் மேலும் உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்கும். அரிசி கஞ்சியுடன் சிறிதளவு புதினா சீரகத்தூள் கலந்து குடிப்பதால் ஜீரண சக்தி பெறுகிறது. கஞ்சியில் அதிக வைட்டமின்கள் தாதுக்கள் கார்போஹைட்ரேட் இருப்பதால் குழந்தைகளுக்கு […]

Categories

Tech |