Categories
மாநில செய்திகள்

பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை…. முதல்வர் ஸ்டாலின் நடத்தும் அவசர ஆலோசனை….!!!!!!!!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பல்வேறு மாவட்டங்களில் கொட்டி  தீர்த்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. இதனால் அணைகளில் வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் இருப்பிடங்களை வெள்ள நீர்  சூழ்ந்துள்ளது. அதனால் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றார்கள். சென்னையில் மழை […]

Categories
Uncategorized

“வடிகால் தூர்வாரும் பணி” 25-ம் தேதி வரை நடைபெறும்…. கலெக்டரின் தகவல்….!!

மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள தென்றல்நகர் பகுதியில் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியபோது வடகிழக்கு பருவமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் நீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும். மேலும் மழைநீரில் சாக்கடை நீரும் கலந்து தேங்குவதால் நோய்கள் பரவும் அபாயம் இருக்கின்றது. ஆகவே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஷாப்பிங்… அதிகாரிகளின் அலட்சியப் போக்கு… தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த கொடுமை..!!

மழைநீர் கால்வாயில் தவறி விழுந்ததில் தாயும் மகளும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அயனம்பாக்கத்தில் வசித்து வருபவர் கரோலின் பிரிசில்லா. இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் இவாலின். கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வரும் காரணத்தினால் இருவரும் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஷாப்பிங் முடித்து விட்டு இருவரும் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளனர். தாம்பரம், மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். […]

Categories

Tech |