Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டு தான் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும்…. தகவல் வெளியிட்ட அறக்கட்டளை குழு….!!!!

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் வருடம் நவம்பர் 9ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடைபெற்றுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜையை நடத்தி வைத்துள்ளார். தற்போது கட்டுமான பணிகள் இரண்டு வருடங்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் […]

Categories
தேசிய செய்திகள்

மறைக்கப்பட்ட வரலாறு…. தேசியக் கொடியை வடிவமைத்த பெண்மணி….!!!!!

இந்திய தேசியக்கொடி ஒன்றும் ஒரு சில தினங்களில் வடிவமைக்கப்பட்டது அல்ல. பல்வேறு ஆண்டுகளாக, பல பரிணாமங்களைச் சந்தித்து உருவானதுதான் நம் மூவர்ணக் கொடி. இன்று நாம் பெருமையுடன் பயன்படுத்தும் அசோக சக்கரத்துடன் கூடிய தேசிய கோடி ஹைதராபாத்தைச் சேர்ந்த சுரையா தயாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்மணியால் வடிவமைக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் உறுதியான சமயம்,சுதந்திர இந்தியாவின் கொடியை அறிமுகப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டனர். அந்தச் சமயம் இருந்த கொடியில், இன்றைய அசோக சக்கரத்துக்குப் பதிலாக காந்தியின் ராட்டையே இருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில்… என்ன பிளான் தெரியுமா?… கேட்டா அசந்து போயிருவீங்க…!!!

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் வடிவமைப்பு பற்றி சில தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான முழு பொறுப்பையும் ராமஜென்ம தீர்த்த ஷேத்ரா அமைப்பு ஏற்றுக் கொண்டு பணியாற்றி வருகிறது. இந்தக் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் மக்களிடம் நிதி திரட்டி வருகின்றது. மதுரையில் நிதி வழங்குவதற்கான நிகழ்ச்சி விஎச்பி மாநில அமைப்பாளர் சேதுராமன் தலைமையில் நடந்தது. சின்மயா மிஷன் மற்றும் கிறிஸ்துவ இஸ்லாமிய சமூகத்தினரும் நிதி உதவி […]

Categories

Tech |