Categories
சினிமா தமிழ் சினிமா

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை பார்த்து.. ரசிகர்கள் குலுங்க குலுங்க சிரிக்கிறாங்க…. வடிவேலு பேட்டி..!!!

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை பார்த்து ரசிகர்கள் குலுங்கி சிரிப்பதாக வடிவேலு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் சென்ற 9-ம் தேதி ரிலீசானது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு திருச்செந்தூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மொகத்த என்னால பாக்க முடியல…. வடிவேலுவை கடுமையாக விமர்சிக்கும் சிங்கமுத்து….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையால் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சில பிரச்சினைகளால் திரையுலகை விட்டு விலகி இருந்த வடிவேலு பிரச்சினைகள் எல்லாம் முடிவடைந்த நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று  வருகிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நம்ம தலைவர் ஆட்டம் ஆரம்பம்…! தனக்கே உரித்தான உடல் மொழியில் சிரிக்க வைத்த வடிவேலு…!!!

வடிவேலு நடனமாடி அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இத்திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. முன்னதாக படத்தின் பிரமோஷனுக்காக இந்தியா அளவில் பிரபலமான கச்சா பாதாம் என்ற பாடலுக்கு நடிகர் வடிவேலு நடனமாடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…! வடிவேலு குரலில் “பணக்காரன்” பாடல் ரிலீஸ்..!!!

வடிவேலு பாடியுள்ள பணக்காரன் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான அப்பத்தா பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. வடிவேலுவின் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”…. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு….!!!!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகனாக வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, ஆனந்த்ராஜ் , ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”…. சூப்பரான அப்டேட் ரிலீஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகனாக வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, ஆனந்த்ராஜ் , ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அட வடிவேலுவுக்கு பொண்டாட்டியாக நடித்த நடிகை இது….?” என்னப்பா ஆளு அடையாளமே தெரியல….!!!!!

சந்திரமுகி திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற 2005-ம் வருடம் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இத்திரைப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி 800 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. அதிலும் படத்தில் வடிவேலு, ரஜினி, ஸ்வர்ணா மாத்திவின் நகைச்சுவை காட்சி இன்று நினைத்துப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம.! புதிய படத்திற்காக கூட்டணி வைக்கும் விஜய் சேதுபதி- வடிவேலு… வெளியான மாஸ் தகவல்…!!!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த படங்களை முடித்து ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கின்றார். ஆறுமுக குமார் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் எனும் படத்தை இயக்கியவர். இந்த நிலையில் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் ரிலீஸ் எப்போது….? வெளியான அப்டேட்….!!!

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசயமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் […]

Categories
சினிமா

“நடிகர் போண்டா மணிக்கு தன்னால் முடிஞ்ச உதவியை பண்ணுவேன்”… வடிவேலு சொன்ன தகவல்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது சுராஜ் இயக்கிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் வாயிலாக வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அத்துடன் மாரி செல்வராஜ் இயக்கிவரும் மாமன்னன் படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலு பர்த்டே செலிப்ரேஷன்…. “மாமன்னன் படக்குழுவினருடன் கொண்டாட்டம்”…!!!!!

நடிகர் வடிவேலு மாமன்னன் படக்குழுவினருடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை உச்ச நடிகராக வலம் வருகின்றார் வடிவேலு. இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் தன் நடிப்பால் சிரிக்க வைத்து விடுவார். இந்நிலையில் அவர் நேற்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த நிலையில் வடிவேலு தற்பொழுது நடித்துவரும் மாமன்னன் பட குழுவினருடன் பிறந்த நாளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரோலக்ஸ் சாரும் ராயப்பனும் வடிவேலால்தான் பெரிய ரவுடியானார்கள்”…. நெட்டிசன்ஸ் பேச்சு….!!!!!

ரோலக்ஸ் சாரும் ராயப்பனும் வடிவேலுவால்தான் பெரிய ரவுடியானார்கள் என கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் வடிவேலு. மீம்ஸ் என்றாலே வடிவேலுவின் காமெடி இல்லாமல் இருக்காது. இந்த நிலையில் வடிவேலு தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதற்காக ரசிகர்கள் வடிவேலு ஜோக்ஸ் வீடியோ, மீம்ஸ் உள்ளிட்டவற்றை இணையத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் ஒரு மீம்ஸில் ரோலக்ஸ் சாரும் ராயப்பனும் தூங்கிக் கொண்டிருந்த வடிவேலை தூக்கிச் சென்று […]

Categories
சினிமா

“வாமா நீ தான் என் தங்கச்சி”…. வடிவேலுவின் செயலால் அகமகிழ்ந்த ரசிகர்கள்…. நெகிழ வைத்த சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு நடிகர் வடிவேலு நேற்று மாலை வருகை தந்தார். அந்த கோவிலுக்கு நடிகர் வடிவேலு வந்த தகவல் தெரிய வந்து அவரை பக்தர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர்.அப்போது அங்கு துப்புரவு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவர் தயங்கியபடி வந்து வடிவேலுவின் காலில் விழுந்து வழங்கினார் . உடனே அந்தப் பெண்ணை தூக்கி விட்டதுடன் நன்றாக இருங்கள் என்று அவரை வடிவேலு வாழ்த்தினார். அந்தப் பெண்ணை வாமா […]

Categories
சினிமா

“வாம்மா நீ தான் என் தங்கச்சி”…. கோவிலில் நடிகர் வடிவேல் செய்த செயல்…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!

தமிழ்பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து ரசிகர்கள் இருக்கின்றனர். இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில ஆண்டுகளாக அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது சுராஜ் இயக்கிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் படம் வாயிலாக வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த நிலையில் ஈரோடு சத்தியமங்கலம் அருகில் பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு நடிகர் வடிவேலு நேற்று மாலை சென்றார். […]

Categories
சினிமா

படப்பிடிப்பின்போது நடிகர் வடிவேலு செய்த காமெடி கலாட்டா…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!!

நகைச்சுவை நடிகரான வடிவேலு மீதான தடை நீக்கப்பட்ட சூழ்நிலையில், அவர் பழையபடி பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் திரைப்படங்களில் நடித்துவரும் வடிவேலு, அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்தநிலையில் சந்திரமுகி-2 படப்பிடிப்பின்போது வடிவேலு செய்துகாண்பித்த சுறா திரைப்படத்தின் காமெடிசீன் வீடியோவானது வைரலாகி வருகிறது. முன்னதாக இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடிகர் வடிவேலு நடிக்கவே […]

Categories
சினிமா

மாமன்னாவில் வழக்கமான வடிவேலுவே பார்க்க முடியாது…. உதயநிதி வெளியிட்ட தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து மனிதன், சைக்கோ, கண்ணேகலைமானே போன்ற உதயநிதியின் தரமான படங்களின் வரிசையில் தற்போது நெஞ்சுக்கு நீதி படமும் இணைந்துள்ளது. மேலும் நடிகர், சட்டமன்ற உறுப்பினர் என பிசியான உதயநிதி தற்போது பல படங்களில் விநியோகஸ்தர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாரி செல்வராஜ் நூல் எழுதிய மூன்றாவது நூல்…. வெளியிட்டார் வைகை புயல்வடிவேலு ….!!!!

இயக்குனர் மாரி செல்வராஜ் மூன்றாவது நூல் தொகுப்பை நகைச்சுவை நடிகர் வடிவேலு வெளியிட்டார். கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் மாரிசெல்வராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மூன்றாவது நூலாக உச்சியென்பது என்ற முதல் கவிதைத் தொகுப்பினை எழுதியுள்ளார். இது கொம்பு […]

Categories
சினிமா

இயக்குனர் மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பு…. வெளியிட்ட வடிவேலு…..!!!!!

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதையடுத்து தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இயக்குனர் ஆவதற்கு முன்னதாகவே சில நூல்களை எழுதி எழுத்தாளர் எனும் திரைப்பட்டத்தையும் சூட்டியிருந்தார். இவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் எனும் இருநூல்களும் தமிழ் வாசகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நூல்களை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மாரி செல்வராஜ் எழுதிய “உச்சினியென்பது” கவிதை தொகுப்பு… வெளியிட்ட வடிகை புயல் வடிவேலு…!!!!

இயக்குனர் மாரி செல்வராஜ் இன் கவிதை தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வெற்றித் திரைப்படங்களாக தந்துள்ளார். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் எழுத்தாளரும் கூட. இவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கின்றேன் உள்ளிட்ட இரண்டு நூல்களுமே வாசகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நூல்களாகும். இதை தொடர்ந்து இவர் உச்சினியென்பது என்ற முதல் கவிதை தொகுப்பை எழுதியிருக்கின்றார். இது கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கின்றது. இந்தக் […]

Categories
சினிமா

பிரபுதேவா-வடிவேலு சந்திப்பு…. வெளியான வீடியோ…. வைரல்…..!!!!

நடிகரான பிரபுதேவா மற்றும் நகைசுவை நடிகரான வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகிய படம் தான் “மனதைத் திருடி விட்டாய்”. அத்திரைப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு, விவேக் போன்றோர் காமெடியில் அசத்தியிருப்பார்கள். இப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஒரு காட்சியில் வடிவேலு, “சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்” என்று பாடி நடிக்கும் காட்சியை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் பிரபு தேவா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகும் வடிவேலு….. எத்தனை படம்னு தெரியுமா…..?

நடிகர் வடிவேலு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவர் பல வருடங்கள் நடிக்காமல் இருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இவர் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனயடுத்து, இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலு நடிக்கும் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”….. வெளியான லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!!!

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இயக்குனர் சுராஜ் இயக்கும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“பிரபல இயக்குனரை விமர்சித்த வடிவேலு”… சர்ச்சை பேச்சுக்கு இயக்குனர் நவீன் கண்டனம்…!!!

பிரபல இயக்குனரை ஒருமையில் பேசிய வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் நவீன். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றவர் வடிவேலு. இடையில் சில காரணங்களால் நடிக்காத நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து உதயநிதியின் மாமன்னன் திரைப்படத்தில் நடிக்கிறார் வடிவேலு. மேலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்தும் நடிக்கிறாராம். அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் நவீன் வடிவேல் பற்றி பேசி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கம்பேக் கொடுத்த வைகை புயல் வடிவேலு… “அடுத்த படத்தின் அப்டேட்”…!!!

மாமன்னன் திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது படக்குழுவினர் வடிவேலுக்கு மாலை அணிவித்து வரவேற்று உள்ளனர். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தபடத்திற்கு பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். வடிவேலு இவர் தவிர்க்க முடியாத காரணங்களால் இடையில் படத்தில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார். படத்தின் சூட்டிங் பரபரப்பாக நடந்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

லைகா நிறுவனத்துக்கும் வடிவேலுக்கும் ஏற்பட்ட பிரச்சனை… லைகா நிறுவனம் அப்செட்…!!!

லைகா நிறுவனத்துக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகள். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வைகைபுயல் வடிவேலு. இவரின் நகைச்சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைக்கும். மீம்ஸ் என்றாலே இவரின் நகைச்சுவை இல்லாமல் இருக்காது. பல திரைப்படங்களில் நடித்த இவர் இடையில் சிறிது காலம் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ரீ என்ட்ரியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற வருடம் தொடங்கப்பட்டது. இத்திரைப்படத்தை பல நகைச்சுவை படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலு படத்திற்கு நடன இயக்குனராகும் பிரபுதேவா….. சம்பளம் எவ்வளவு தெரியுமா…..?

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் பிரபுதேவா நடன இயக்குனராக பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் தற்போது பஹீரா, பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், இவர் தற்போது ஓரு சில படங்களில் மட்டுமே நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்னர் மாரி 2 படத்தில் இவர் நடன இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் வடிவேலுவா” இப்படி செஞ்சாரு…? வேதனை தெரிவித்த சுவாமிநாதன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவின் மூலம் மிகவும் பிரபலமான சுவாமிநாதன் காமெடியின் கிங்கான வடிவேலுவின் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். சினிமாவில் பல ஆண்டுகளாக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சுவாமிநாதன் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். இவர் காமெடி உலகின் கிங்கான நடிகர் வடிவேலுவின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது வடிவேலு போன்ற முன்னணி நடிகர்கள் தன்னை போன்றவர்களை வளர விடமாட்டார்கள் […]

Categories
சினிமா

அப்போ படம் மெகா ஹிட் தான்…. மீண்டும் இணையும் அதிரடி காம்போ…. தலைவரின் ஆசை…!!!

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தில் வடிவேலு இணைந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக  தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் ரஜினி தற்போது அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரிடம் ரஜினி கதை கேட்டுக்கொண்டிருக்கிறாராம். மேலும் அவரின் அடுத்த திரைப்படத்திற்கான வேலை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல வருடங்களுக்குப்பின் ரஜினிகாந்த திரைப்படத்தில் வடிவேலு இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, அடுத்த திரைப்படத்தின் இயக்குனரை தேர்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நாய் சேகர் ரிட்டன்ஸ்”…. வடிவேலுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்…. யாரு பா அது?….!!!

நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகிவரும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தில், பிக்பாஸில் பிரபலமான ஷிவானி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படம் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கிறது. இப்படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம்பெற்ற புகழ், சிவாங்கி ,ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ் விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு போன்ற பலர் நடிக்க உள்ளார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் […]

Categories
சினிமா

#BREAKING: வடிவேலு குணமடைந்து வீடு திரும்பினார்….!!!

நடிகர் வடிவேலுக்கு கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்காக லண்டன் சென்றிருந்த நிலையில் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டார்.

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : வடிவேலுவுக்கு ஒமிக்ரான் இருக்கலாம்…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!

வடிவேலுக்கு ஒமிக்ரான் இருக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நடிகர் வடிவேலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது: ” கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் உள்ள நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. வடிவேலுக்கு முதல் நிலை அறிகுறி,  எஸ். ட்ராப் அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையில் நடிகர் வடிவேலு…. வெளியான அறிக்கை….!!!

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் உள்ள நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. வடிவேலுக்கு முதல் நிலை அறிகுறி,  எஸ். ட்ராப் அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மரபணுமாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: நடிகர் வடிவேலு திடீரென மருத்துவமனையில் அனுமதி….!!!!

நடிகர் வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்காக லண்டன் சென்றிருந்த நிலையில் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

”நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்……… யாருன்னு பாருங்க……!!!!

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் சிவாங்கி நடிக்க இருக்கிறார் என தெரிய வந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இதனையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு இந்த படத்தில் நடிப்பதால் இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவு உள்ளது. இதனையடுத்து, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் கலக்கலான மோஷன் போஸ்டர் வெளியீடு…… ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்……!!!

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் கலக்கலான மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இதனையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு இந்த படத்தில் நடிப்பதால் இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவு உள்ளது. இந்நிலையில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடித்த சூப்பர் ஹிட் படத்தில்….. முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா…..?

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது வடிவேலு என  தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”.  இதனையடுத்து, விஜய் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”துள்ளாத மனமும் துள்ளும்”. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது வடிவேலு என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் வடிவேலுவை வைத்து இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் கன்னத்தில் அறைந்த இயக்குனர்… சாட்சி இவர்தான்…!!!

நம்பிராஜனிடம் வடிவேலு அடி வாங்கியதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ஒரு காலத்தில் ஏராளமான படங்களில் நடித்து அசத்தி வந்த வடிவேலு, பின் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் வடிவேலு மீது பல்வேறு விதமான சர்ச்சை பேச்சுகள் எழுந்தன. சரியான நேரத்திற்கு வடிவேலு படப்பிடிப்பு தளத்திற்கு வருவதில்லை என்றும், தேவையில்லாத குடைச்சல்கள் கொடுத்ததால் இவரை வைத்து படம் எடுக்க இயக்குனர்கள் தயங்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நாய் சேகர் ரிட்டன்” படத்தின் கதை இதுவா..? நிச்சயம் வெற்றி பெறும்… ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!!!

வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன் படத்தின் கதை லீக்கானது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு பிரபல இயக்குனர் சங்கரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இதை தொடர்ந்து பிரச்சனையை சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துக்கொண்ட நடிகர் வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்தவரா இவர்… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகள் தற்போது சினிமா பக்கமே பார்க்க முடிவதில்லை. அந்தவகையில் சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சொர்ணம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை ஸ்வர்ணா. இவர் மாயாபஜார், கோகுலத்தில் சீதை, பெரியதம்பி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குறையவே அவர் திருமணம் செய்து கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாய்ப்பு கிடைத்தால் உதயநிதியுடன் நடிப்பேன்… நடிகர் வடிவேலு!!

வாய்ப்பு கிடைத்தால் உதயநிதியுடன் கண்டிப்பாக நடிப்பேன் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.. 23ம் புலிகேசி 2 படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும்  இடையே பிரச்சினை ஏற்பட்டது.. இதனால் நான் நடிக்க மறுத்து வடிவேலு படத்திலிருந்து விலகினார்.. இதையடுத்து இயக்குனர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.. புகாரின் அடிப்படையில் வடிவேலுக்கு தடை விதித்து ரெட் கார்டு வழங்கப்பட்டது.. இதனால் 4 ஆண்டுகளாக நடிக்காமல் வடிவேலு இருந்து வந்தார்.. இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வடிவேலுவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்களை சந்தோசமாக சிரிக்க வைத்தபின்… இந்த உயிர் பூமியை விட்டுச் செல்லும்… வடிவேலு உருக்கம்!!

மக்களை இன்னும் சந்தோசமாக சிரிக்க வைத்து இந்த உயிர் இந்த பூமியை விட்டுச் செல்லும் என்று வடிவேலு உருக்கமாக பேசினார்.. 23ம் புலிகேசி 2 படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும்  இடையே பிரச்சினை ஏற்பட்டது.. இதனால் நான் நடிக்க மறுத்து வடிவேலு படத்திலிருந்து விலகினார்.. இதையடுத்து இயக்குனர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.. புகாரின் அடிப்படையில் வடிவேலுக்கு தடை விதித்து ரெட் கார்டு வழங்கப்பட்டது.. இதனால் 4 ஆண்டுகளாக நடிக்காமல் வடிவேலு இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு எண்டே கிடையாது… முதல்வர் ஸ்டாலினை பார்த்த பின் எனது வாழ்க்கை பிரகாசம்… வடிவேலு கலகல பேட்டி!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்த பிறகு எனது வாழ்க்கை பிரகாசமாக மாறிவிட்டது என்று வைகை புயல் வடிவேலு தெரிவித்துள்ளார்.. 23ம் புலிகேசி 2 படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும்  இடையே பிரச்சினை ஏற்பட்டது.. இதனால் நான் நடிக்க மறுத்து வடிவேலு படத்திலிருந்து விலகினார்.. இதையடுத்து இயக்குனர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.. புகாரின் அடிப்படையில் வடிவேலுக்கு தடை விதித்து ரெட் கார்டு வழங்கப்பட்டது.. இதனால் 4 ஆண்டுகளாக நடிக்காமல் வடிவேலு இருந்து வந்தார்.. இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி நல்லா சிரிக்கலாம்” 10 வருஷம் கழிச்சி…. வடிவேலுக்கு இப்ப நல்ல காலம் பொறந்துருக்கு…!!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டது. இதையடுத்து பல வருடங்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு உங்களுக்கு எல்லாம் ஒரு வருடமாக தான் லாக்டவுன். ஆனால் எனக்கு பத்து வருடமாக லாக்டோன் என்று கூறி கண் கலங்கினார். இதை பார்த்த ரசிகர்களின் வடிவேலுவை எந்த படங்களிலும் பார்க்கவே முடியாதா என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்…. வடிவேலு கதாபாத்திரத்தில் யோகி பாபு….!!!

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் யோகி பாபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வருகிறது. ஆனால் அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி அடைகிறது. அந்த வகையில் சிங்கம், காஞ்சனா, பில்லா, விஸ்வரூபம், வேலையில்லா பட்டதாரி, அரண்மனை, சாமி உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் மற்றுமொரு சூப்பர்ஹிட் படமான காசேதான் கடவுளடா படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து…. ரூ.5 லட்சம் நிவாரணம் கொடுத்த நடிகர் வடிவேலு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முதல்வர்   முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிவாரணம் வழங்க கோரி முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கிணங்க அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் வடிவேலு, கொரோனா நிவாரண நிதியாக ரூ 5 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “உலகமே உற்றுப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட ஆண்டு நட்பு…. சொத்தால் பிரிந்தது…. ரசிகர்கள் வேதனை…!!

பிரபல காமெடி நடிகர் வடிவேலு அவரது நீண்ட ஆண்டு நண்பரை பிரிந்து விட்டார். திரைப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி, வில்லன் ஆகிய கதாபாத்திரத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே போல காமெடி கதாபாத்திரத்திற்கும் நிறைய பொறுப்புகள் இருக்கிறது. ஏனென்றால் ஒருவரை தனது காமெடி திறமையின் மூலம் சிரிக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அப்படி தனது முழுத் திறமையையும் வெளிக்காட்டி இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் பிரபல காமெடி நடிகர் வடிவேலு. ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு… ஹீரோவாக நாய் சேகர்… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் வடிவேலு. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவரின் பெயரை சொன்னாலே அவரின் நகைச்சுவை மட்டுமே அனைவர் மனதிலும் வரும். அவருக்கு பல்வேறு பேரும் புகழும் உண்டு. அதில் வைகைப்புயல் வடிவேலு என்பது மிக சிறந்தது. அப்படிப்பட்ட பல்வேறு புகழுக்கு உரியவர் நீண்ட நாட்களாக திரையுலகில் வரவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்(டு)டும் வருவாரா வடிவேலு….. காத்திருக்கும் ரசிகர்கள்…!!

வைகைப்புயல் வடிவேலு என்றாலே ரசிகர்கள் கொண்டாடப்படும் நடிகர். தமிழ் சினிமாவில் காமெடி என்றால் அது இவர்தான் ஞாபகப்படுத்தும். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்தவர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.  சினிமாவின் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த நடிகர் வடிவேலு சமீபத்தில் பேட்டி ஒன்றில் 10 ஆண்டுகளாக லாக் டவுனிலேயே வாழ்ந்து வருவதாக பரிதாபமாக கூறியுள்ளார். நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் என்றால் திரையரங்குகளில் கூட்டம் களை கட்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்களுக்காக ஒரு வருஷம் லாக்டவுன்… ஆனால் எனக்கு பத்து வருஷம்… கண்கலங்கிய வடிவேலு…!!

நடிகர் வடிவேலு சில சலசலப்புகளால் கடந்த பல ஆண்டுகளாகவே பட வாய்ப்பு இல்லாமல் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வடிவேலு உங்களுக்கெல்லாம் ஒரு வருடம்தான் லாக்டவுன்.  ஆனால் எனக்கு பத்து வருடம் லாக்டவுனில் இருந்தேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு இருக்கிறது என பேசி இருந்தார். அதாவது கர்ணன் படத்தில் உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடலையும் பாடியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

Mass Hero படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைகைப்புயல்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் திரையுலகில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த வைகைப்புயல் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் வடிவேலு. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவர் பேரைச் சொன்னாலே பெரும் வரவேற்பு உண்டு. அப்படிப்பட்ட பல்வேறு புகழுக்கு வடிவேலு நீண்ட நாட்களாக திரையுலகின் வரவில்லை.  பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ள வடிவேலுவை பழைய வீடியோக்கள் மூலமும் மீம்ஸ்கள் மூலமும் மட்டுமே கண்டு ரசித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில் இயக்குனர் […]

Categories

Tech |